பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகரப்பு!!
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழி தகர்க்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கன்னி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய இராணுவப் பேச்சாளர்...
வவுனியாவில் தமிழ் மாணவனை துஷ்பிரயோகம் செய்த புத்த பிக்கு கைது!!
பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா நகருக்கு செய்தி பத்திரிகை ஒன்றை வாங்க சென்றிருந்த தமிழ் மாணவனுக்கு சிங்களம் கற்று தருவதாக...
தேசிய போட்டியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி!!
நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்
கொழும்பு...
தோழர் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் : கலைஞர்!!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு...
மோதலுடன் தொடர்புடைய 53 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 53 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
நிர்வாண நடனமாடிய இளைஞருக்கு கசையடி தண்டனை!!
சௌதி அரேபியாவில் நிர்வாண நடனம் என்றறியப்படும் வழக்கு ஒன்றில் நாட்டின் தார்மீக விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களுக்கு மொத்தமாக 4 000 கசையடிகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும்...
குடிவெறியில் 11வது மாடியில் இருந்து அடுத்த பல்கனிக்கு தாவிய பெண் பலி!!
பெங்களூரில் 11வது மாடியில் மூன்றரை அடி இடைவெளி உள்ள பல்கனிகளைத் தாண்ட முற்பட்டுப் பரிதாபமாக பலியாகியுள்ளார் இளம்பெண் கவிதா. இவரின் பெற்றோர், தங்கள் மகள் பயமறியாதவள் எனவே, இது விபத்து தான். நண்பர்கள்...
விக்னேஸ்வரன் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!!
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் புதிய வகை துணி அறிமுகம்!!
எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது.
கிராமங்களில்...
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!!
வெள்ளை வேனில் பெண் ஒருவரை கடத்திச் சென்று விடுதிக்குள் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆரச்சிகட்டு - போகஹவெடிய பகுதியைச்...
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அணுப்பாதுகாப்பு!!
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு விசேட அணுப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இலங்கை அணுசக்தி அதிகாரசபை இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சர்வதேச அணுசக்தி முகவர்...
புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற தனுராஜ் ஜனாதிபதியால் கௌரவிப்பு..!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய 194 புள்ளிகளைப் பெற்ற ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய மாணவனான பரமானந்தம் தனுராஜ் நேற்று ஜனாதிபதி மாளிகையில்...
வவுனியா – மதவாச்சி வீதியில் விபத்து ஒருவர் பலி..!
வவுனியா - மதவாச்சி ஏ-9 வீதியில் 167வது கிலோ மீற்றர் நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்று அதிகாலை 2.05 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில்...
ஐ.தே.க.வில் புதிய தலைவர் சபை உருவாகிறது: கரு தலைவராகிறார்?
ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்திச் செல்ல தலைவர் சபை ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று (04) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய பிக்குகள் முன்னணி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர்...
இலங்கை கடவுச்சீட்டில் இனி சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படம்..!
அடுத்த வருடத்தில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு...
மோசமான நாடுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் உள்ளடக்கம்!!
வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பாலஸ்தீனம், நேபாளம், சூடான்,...