வவுனியா செய்திகள்

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்திபிப் பிரார்த்தனை!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டியும் காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டியும் வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இன்று(28.04) காலை இடம்பெற்றது. ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இப்பிரார்த்தனை...

வவுனியாவில் புயல் தாக்கி 15 வீடுகள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் இன்று (28.04) மாலை 4 மணிக்கு புயல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளது. வவுனியாவில் இன்று மாலை கடும் காற்றுடன் கூடிய...

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் பூஜை வழிபாடுகள்!!

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பூஜை...

வவுனியா பஜார் வீதி இரானுவத்தினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் : சோதனைகள் தீவிரம்!!

வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பஜார் வீதியூடாக பள்ளிவாயில் வரையிலான பகுதியில் இன்று (28.04.2019) காலை 9.30 மணி தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதிகளில் வீதிகள் தடை...

வவுனியாவில் கடந்த இரு நாட்களில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் 14 பேர் கைது!!

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்,...

வவுனியா பம்மைபடுவில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு சோதனைச்சாவடி : அச்சத்தில் மக்கள்!!

  வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த...

வவுனியாவில் நேற்று கைது செய்யப்பட்ட இரு முஸ்ஸிம் நபர்கள்!!

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச் சோதனை நடவடிக்கையில் போது நேற்று (26.04.2019)...

வவுனியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் 14 பேர் கைது!!

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்,...

வவுனியா நகர் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் கடும் சோதனை!!

வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சோதனை...

வவுனியா பள்ளிவாசலுக்குள் பலத்த சோதனைக்குப் பின்னர் அனுமதி!!

வவுனியா நகரில் அமைந்து பெரிய பள்ளிவாசலுக்குள் இன்று (26.04.2019) மதியம் பொலிஸாரின் பலத்த சோதனைக்குட்படுத்தபட்டு அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசலிலும்...

வவுனியாவில் மக்களால் இறந்தவர்களிற்கு உணர்ச்சி பூர்வமான அஞ்சலி!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வும் பிரார்த்தனையும் வவுனியா ஸ்ரீநகர் கிராம மக்களால் இன்று (26.04.2019) அனுஸ்டிக்கபட்டது. ஸ்ரீ...

வவுனியா குருமன்காட்டில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் பதற்றநிலை : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா குருமன்காடு சந்தியில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் இன்று (26.04.2019) காலை 7 மணியளவில் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது. குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றிக்கு முன்பாக மோட்டார் சைக்கில்...

வவுனியா தெற்கு பிரதேச சபையில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேச சபை முன்றலில் இன்று (25.04.2019) காலை 10 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்...

வவுனியா நகரில் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கை : அச்சத்தில் மக்கள்!!

கடும் சோதனை நடவடிக்கை.. வவுனியா நகரிலும் அதை சூழவுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் வவுனியா பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில்...

வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் விசவாயு தாக்கி பரிதாபமாக பலி!!

விசவாயு தாக்கி பரிதாபமாக பலி வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் இன்று (25.04.2019) மதியம் குழி ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர். வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெட்டும்...

வவுனியாவின் பல பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்புத் தேடுதல்!!

சுற்றிவளைப்புத் தேடுதல் வவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை (25.4) மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு...