வவுனியா செய்திகள்

வவுனியா தெற்கு பிரதேச சபையில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேச சபை முன்றலில் இன்று (25.04.2019) காலை 10 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்...

வவுனியா நகரில் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கை : அச்சத்தில் மக்கள்!!

கடும் சோதனை நடவடிக்கை.. வவுனியா நகரிலும் அதை சூழவுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் வவுனியா பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில்...

வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் விசவாயு தாக்கி பரிதாபமாக பலி!!

விசவாயு தாக்கி பரிதாபமாக பலி வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் இன்று (25.04.2019) மதியம் குழி ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர். வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெட்டும்...

வவுனியாவின் பல பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்புத் தேடுதல்!!

சுற்றிவளைப்புத் தேடுதல் வவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை (25.4) மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு...

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இளைஞனை விரட்டிப்பிடித்த பொலிஸார்!!

இளைஞனை விரட்டிப்பிடித்த பொலிஸார் வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை விரட்டிசென்று மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று (25.04) காலை10.30...

வவுனியாவில் இன, மத நல்லுறவை வலுப்படுத்த மாவட்ட சர்வமதக் குழுவால் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர்!!

இன, மத நல்லுறவை வலுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் முகமாக சர்வமத குழுவினருக்கும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவுக்கும் இடையில் இன்று மாவட்ட செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது சர்வமத குழுவினரால் மகஜர்...

வவுனியா வளாகத்தில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

இலங்கையில் கடந்த (21.04) ஈஸ்ரர் தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் நேற்று (24.04) நடைபெற்றது. வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில்...

வவுனியாவில்  குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டி பிராத்தனை!!

நாடு முழுவதும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டி விசேட ஆராதனை நிகழ்வு வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை (23.04) இடம்பெற்றது. போதகர் பி.என.சேகர் தலமையில் நடைபெற்ற இப்பிராத்தனையில்...

வவுனியா வைத்தியசாலைக்குள் சோதனைகள் தீவிரம்!!

சோதனைகள் தீவிரம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக...

வவுனியா பேரூந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்!!

பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கடும் பாதுகாப்பு பரிசோதனையின் பின் பயணிகள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் வவுனியா பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினரும்...

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!!

தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு.. நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பலப்பகுதிகளில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (23.04.2019) காலை 8.30 மணியளவில் தேசிய துக்கதினம்...

வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களினால் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி!!

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி கொழும்பின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்றும் உயிர்நீத்தவர்களுக்களுக்காக பிராத்தனையும் அஞ்சலி நிகழ்வும் வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் சந்தியில் இன்று (23.04.2019) காலை 10...

வவுனியா வைத்தியசாலையில் பொலிசார் தீவிர சோதனை!!

பொலிசார் தீவிர சோதனை வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வரும் அனைவரது பொதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு அமைச்சினால் இன்று வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை...

வவுனியாவில் தொடர் குண்டு வெடிப்பில் மரணித்தவர்கள் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை!!

ஆத்மசாந்திப் பிரார்த்தனை தொடர் குண்டு வெடிப்பில் மரணித்த பொது மக்களின் ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் தேவஸ்தானம் என்பன...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம் : நடந்தது என்ன?

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பிலிருந்து கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நாட்டிலிலுள்ள அனைத்து வைத்தியசாலையிலும் பாதுகாப்பு...

வவுனியா முழுவதும் 500க்கும் மேற்பபட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிப்பு!!

முப்படையினர் குவிப்பு கொழுப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கொழும்பின் பல பாகங்களில் வாகனங்களிலிருந்து...