வவுனியா செய்திகள்

வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (05.05.2018) மதியம் 2.45 மணியளவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...

வவுனியா மாணவன் கிந்துஜன் தெற்­கா­சிய இள­நி­லை தட­க­ளத் தொடரில் இடம்பிடித்து சாதனை!!

  தெற்­கா­சிய இள­நி­லைப் பரி­வி­ன­ருக்­கான தட­க­ளத் தொடர் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் இன்று சனிக்கி­ழமை, நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆகிய இரண்டு தினங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன. இந்­தத் தொட­ருக்­கான இலங்கை அணி­யில் வடக்கு மாகா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்து தமிழ்...

வவுனியா உட்பட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த...

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் 4மணி நேரமாக போராடி இளைஞர்கள் செய்த செயல்!!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியில் பல மாதங்களாக ஆபத்தான முறையில் காணப்பட்ட குளவிக்கூடுகளை பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, பண்டாரிக்குளம் கிராம...

வவுனியாவில் பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் : வன்னி பிரதி பொலிஸ் காரியாலயம் நடவடிக்கை!!

  பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்தில் வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (04.05) நடைபெற்றது. வன்னி பிராந்திய சமூதாய...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

  வவுனியா பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (04.05.2018) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஆசிரியை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.. பூந்தோட்டம் சந்தியிலிருந்து இளைஞர்கள்...

வவுனியா சிறைச்சாலைக்குள் நடக்கும் கொடுமைகள் : நீதிமன்றத்தில் அம்பலப்படுத்திய கைதி!!

வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகைத்தந்திருந்த கைதி ஒருவர், வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும், நீண்ட காலமாக தடுப்பில் உள்ள சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக...

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்றும் வெப்பமான...

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்த கோரிக்கை!!

  வவுனியா குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை உடன் நிறுத்துமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தின் முழுவிபரம் வருமாறு: வவுனியா,...

வவுனியாவில் 10 பேருக்கு சமாதான நீதவான்களுக்கான நியமனம் வழங்கிவைப்பு!!

  வன்னி மாவட்டத்திலுள்ள 10 பேருக்கு இன்று மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால் அவரது அலுவலகத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட சாமதான நீதவான்களாகவும் அகில இலங்கை...

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : பாறிவிழுந்த பாடசாலைக் கட்டடம்!!

  வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில் இம் மழை மக்களின் மனங்களையும் குளிரவைத்துள்ளது. இந் நிலையில் நேற்று பெய்த கடும்...

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட வீதிகளை புனரமைக்க ப.சத்தியலிங்கம் ஒப்புதல்!!

ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட முன்பள்ளி கட்டிடத்தில் மாலை...

வவுனியாவில் இரு பாடசாலைகளில் ஆபத்தான குளவிகள் : மாணவர்கள் வெளியேற்றம்!!

  வவுனியா பரக்கும் மகாவித்தியாலயத்தில் ஆபத்தான குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தாக்கியமையால் அப்பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உடனடியாக பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல்...

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு உதவிகள்!!

  வவுனியா கோவிற்குளம் சமனங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு 'வவுனியா பசங்க' அமைப்பினரினால் நேற்று (02.05.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா...

வவுனியாவில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவன் கைது!!

வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்றையதினம் (01.05.2018) ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கா.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய...

வவுனியாவில் இரு வேறு வீதி விபத்துக்கள்!!

  வவுனியா இன்று (02.05) A9 வீதியில் இரு வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ் விபத்து சம்பவங்கள் பற்றி தெரியவருவதாவது, இன்று பிற்பகல் 4 மணியளவில் யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ்...