வவுனியா செய்திகள்

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் வீடுடைத்து திருட்டு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (31.03.2017) வீடுடைத்து திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா மகாறம்பைக்குளம் கல்வியற்கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் வீட்டார்கள் திருமண நிகழ்விற்காக நேற்றையதினம் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்....

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு!!

வவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல்...

வவுனியா ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக செயலமர்வு!!

  வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான செயலமர்வு இன்று(31.09.2017) வவுனியா விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் அரச திணைக்களங்களில் இருந்து தகவலறியும்...

வவுனியாவில் 36வது நாளாகத் முடிவின்றித் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (31.03.2017) 36வது நாளாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் பங்கேற்பு!!

  வவுனியா A9 வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 36வது நாளாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வட மாகாண சுகாதார...

வவுனியாவில் தந்தை செல்வாவின் 119வது பிறந்த தினம் அனுஸ்டிப்பு!!

  தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் இன்று (31.03.2017) வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா...

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில்   விளையாட்டு சீருடை வெளியீடு!

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு சீருடை வெளியீடு 30.03.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அதிபர் திரு செ.சசிகுமார் தலைமையில் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது. இச் சீருடை பாடசாலை...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள்...

வவுனியாவில் கொலை செய்து கிணற்றுக்குள் போட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை!!

வவுனியா பாவற்குளம் பகுதியில் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்று நேற்று (30.03.2017) மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் R.கம்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவன்R.கம்சன் 7ABC சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற...

வவுனியாவில் 168 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்!!

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை வவுனியாவில் 168 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்று வரும் விசேட டெங்கு...

வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலைக்கு புளொட் அமைப்பு அன்பளிப்பு!!

  வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த 23.03.2017 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் செ.புஸ்பநாதன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் விருந்தினர்களாக புளொட்...

வவுனியா மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள்!!

வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவியான ராமராஜ் யாழினி கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8AC பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் மேலும் இப்பாடசாலையில் விஜயபாஸ்கரன் தனுஷியா 6A,B,C,S பாலசுப்பிரமணியம் யதுஷா 6A,2B கனகலிங்கம்...

வவுனியாவில் 35வது நாளாகத் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று (30.03.2017) 35வது நாளாக தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு...

வவுனியாவில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வவுனியாவில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவு,...

வவுனியாவில் தோட்டத் தொழிலாளியின் மகளின் சாதனை : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

வவுனியா மூன்றுமுறிப்பு அதக பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி ராம்ராஜ் யாழினி (8A,C) பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்டத் தொழிலாளியாக...