வவுனியா செய்திகள்

வவுனியாவில் தோட்டத் தொழிலாளியின் மகளின் சாதனை : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

வவுனியா மூன்றுமுறிப்பு அதக பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி ராம்ராஜ் யாழினி (8A,C) பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்டத் தொழிலாளியாக...

வவுனியாவில் வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (30.03.2017) காலை 9.30 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் நான்காம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  29-03 -2017 புதன்கிழமை    காலை முதல் ஆலய பிரதம...

வவுனியா நகரசபைச் செயலாளரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் சாரதிகள்!!

  வவுனியா வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (28.03.2017) இரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் பணம் கொள்ளை!!

  வவுனியா உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று (29.03.2017) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை...

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா!!

  வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் இன்று (29.03.2017) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான...

வவுனியாவில் 34வது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 34ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது. எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர்,...

வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு!!

  வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (29.03.2017) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  28-03 -2017 செவ்வாய்கிழமை   காலை முதல் ஆலய பிரதம...

வவுனியா பொது வைத்தியசாலையில் துணை மருத்துவ சேவையாளர்கள் நிறுத்தப் போராட்டம்!!

  வவுனியா பொது வைத்தியசாலை துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளது. குறித்த போராட்டம் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கத்தினால், தமது ஊழியர்களின் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு தழுவிய...

வவுனியா செட்டிகுளத்திற்கான பேரூந்து சீரில்லை : அரச ஊழியர், மாணவர் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவிலிருந்து செட்டிகுளம் செல்லும் இ.போ.ச சாலை பேருந்துகள் சீரில்லை மற்றும் நேரகாலத்திற்குச் செல்வதில்லை என்று தெரிவித்து இன்று (29.03.2017) காலை 7.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் சி.திலக்சன் முதலிடம் !

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி  வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியில் 1.சி. திலக்சன் – 5ஏ, 2பி, 1சி, 1எஸ். 2. துஷானந் கீர்த்தனன் – 4ஏ, 1பி, 1சி,...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் ஆ.சங்கீதன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியலாய மாணவன் ஆ.சங்கீதன் 7A,2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற...

வவுனியா மதீனா வித்தியாலயம், பரமேஸ்வரா வித்தியாலய பெறுபேறுகள்!!

வவுனியா மதீனா வித்தியாலயம் அப்துல் மஜித் முகமட் மனாஸ் 5A, 1B, 3C ஹாஜாமுகைதீன் றியாஸ் 1A, 3B, 3C, 2S. வவுனியா பரமேஸ்வரா வித்தியாலயம் அரியகுலேந்திரன் அஜித்குமார் 8AC விஜயவீரன் சகிலன் 8AS. இராம்ராஜ் சரத்குமார் A,3B, 3C, 2S.

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவன் றிப்கி அகமட் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவன் றிப்கி அகமட் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும்...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் துலக்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் ர.துலக்சன் 8AB சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் மா.டிலோஜினி...