வவுனியா செய்திகள்

வவுனியாவில் பாடசாலை அனுமதிக்கு பணம் பெற்ற அதிபருக்கு எதிராக நடவடிக்கை!!

பாடசாலையில் மாணர் ஒருவரை இணைப்பதற்கு பணம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர், உபஅதிபர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகருக்கு அண்மையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவருக்கு அனுமதி பெறச்...

வவுனியா மாவட்ட செயலருக்கு சிலந்தி அச்சுறுத்தல்!!

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவின் வவுனியா இல்லத்தில் கடும் விஷத்தன்மையுடைய சிலந்தி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சிலந்தியை வனவல அதிகாரிகள் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்று...

வவுனியா திருநாவற்குளத்தில் வட மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களினால் பேரூந்து தரிப்பு நிலையம் திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள பார ஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இன்று (03.09) காலை 10.30 மணியளவில் அமரர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்த பேரூந்து தரிப்பு நிலைய திறப்பு விழா,...

வவுனியா செட்டிகுளம் துட்டுவாகையில் 43 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய இளந்தளிர் கல்வி அறகட்டளை!!

செட்டிகுளம் துட்டுவாகையில் தந்தையை இழந்த 15 மாணவர்களுக்கும், மிகவும் வறிய 28 மாணவர்களுக்குமாக மொத்தம் 43 மாணவர்களுக்கு துட்டுவாகை கிராம அபிவிருத்தி சங்கம் ,தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு...

வவுனியா பொடியன் கைது தொடர்பாக இணையத்தளங்களில் தவறான நபரின் புகைப்படம் வெளியீடு!!

நேற்று (01.09) அனைத்து இணையத்தளங்களிலும் பரபரப்புச் செய்தியாக வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் கைது எனும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பெரும்பாலான இணையத்தளங்கள் வவுனியா பொடியன் எனக் குறிப்பிட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பிரசுரித்திருந்தன. இச்...

வவுனியாவில் பெண்ணொருவரின் தந்தையின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பேஸ்புக் ஊடாக அனுப்பிய வவுனியா பொடியன்!!

வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றை நடாத்தி வந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக...

வவுனியா வைத்தியசாலைக்கான இணைத்தளத்தை ஆரம்பித்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் நேற்று (01.09) ஆரம்பித்து வைத்தார். வவுனியா பொது வைத்தியசாலை தொடர்பான சகல தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் வகையிலும் சிகிச்சை பெறுவர்களுக்க உதவியாகவும், சிகிச்சை...

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயம்!!

வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வவுனியா, குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

வவுனியாவில் தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய தமிழ் தூது தனிநாயகம் அடிகளார் நினைவுதினம் பஸ் நிலைய வளாகத்தின் முன்னால் நகரசபையால் அமைக்க பட்ட தனிநாயகம்...

வவுனியாவில் சர்ச்சைக்குரிய “வவுனியா பெடியன்” எனும் பேஸ்புக் சிறுவன் கைது!!(2ம் இணைப்பு)

கடந்த சில மாதங்களாக "வவுனியா பொடியன்" என்ற பெயரில் முகப்புத்தக கணக்கொன்றை இயக்கி வந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்...

வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல்!!

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தமக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் குறித்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். காலி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரான அவர் நேற்று காலை தமக்கு இந்த...

வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் கைது!!

வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை இயக்கிய 16 வயதடைய சிறுவனொருவனை கிராம சேவகர் மூலம் வவனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். காந்திவீதி தோணிக்கல் வவுனியா எனும் முகவரியை கொண்ட...

வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ ஒன்பது வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ ஒன்பது வீதியை மறித்து நேற்றிரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. தேக்கவத்தை பகுதியில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் இருந்து நீரை...

வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அறப்பணி செய்யும் நோக்குடன் “சுப்ரமணியம் அறக்கொடை நிதியம்” அங்குரார்ப்பணம்!!

வன்னி மாநகரில் விநாயகர் ஆலயங்களுள் சிறப்பாக விழங்கும் வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் விநாயகப் பெருமானுக்குரிய சிறப்பான தினங்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கடந்த 29.08.2014 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடை...

வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!

வவுனியா வெளிகுளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 29.08.2014 வெள்ளிகிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை ரதபவனியும், 08.09.2014 திங்கட்கிழமை தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுகளில் விநாயக...

வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம்...

வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனத்தில் 06.09.2014 சனிகிழமை எண்ணெய் காப்பும் 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிசேகமும் நடைபெறவுள்ளது. இன் நிகழ்வுகளில்...