வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஹெரோயின் விற்பனை செய்த நால்வர் கைது!!

வவுனியாவில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கொழும்பைச் சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைதாகியுள்ளனர். அதில் ஒருவர் 70 மில்லிகிராம் ஹெரோயினை விற்பனை செய்ததுடன்...

வவுனியா பஸ் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை!!

வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு...

23 வருடங்களின் பின் கிளிநொச்சியை நோக்கி புறப்படும் யாழ்தேவி..!

23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் இன்று கிளிநோச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளது. நாளை 15...

வவுனியா மாங்குளம் விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா மாங்குளம் பொலிஸ் பிரிவின் வவுனியா - யாழ்ப்பாணம் வீதி இந்துப்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் ஒன்று அதை செலுத்தியவரின் கட்டுப்பாட்டை...

சொந்தப் பைகளை நிரப்புவதற்காகவே அரச தரப்பினர் வீதிகளை அபிவிருத்தி செய்கின்றனர் : வவுனியாவில் ரணில்!!

அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு நேற்று வவுனியாவில் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண...

ஈழம், நாட்டை துண்டாடல் என்ற சொல் இனி செல்லாது : வவுனியாவில் ஜனாதிபதி!!

நாட்டை துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடம்கொடுக்கப்படாதது போல வேறு எந்த தரப்பினருக்கும் இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி- 2013!!

இவ்வாண்டுக்கான தேசிய மட்ட சமூக விஞ்ஞானப்போட்டி எதிர்வரும் 14.09.2013 அன்று நாடு முழுவதிலுமுள்ள மாகாண மட்ட பாடசாலைகளில் நடைபெறவுள்ளன. வடமாகாணத்திற்கான பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாணவர்களுக்காக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலும்...

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது – வவுனியாவில் ரணில்..!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்வதற்காக வவுனியாவுக்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று வவுனியா...

வவுனியா சென்ற பஸ் மீது தாக்குதல் 12 பேர் காயம் : 11 பேர் கைது!!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியாஸ் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கி பஸ்ஸிற்கு சேதம் ஏற்படுத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (புதன்கிழமை) வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமகனசபைக்கான வவுனியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் பிரசாத் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். நாளை காலை 11...

வவுனியாவில் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு!!(படங்கள்)

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் சமூகத்துடன் நேற்று திங்கட்கிழமை இணைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய...

வவுனியாவில் தனியார் பஸ்கள் காலவரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்!!

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்லும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி செல்லும் தனியார் பஸ்கள் இன்று காலை முதல்...

வவுனியா சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சர்ச்சைக்குரிய முறையில் முடிவு..!

வவுனியா மகாறம்பைகுளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் நடார்த்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. வவுனியாவின் பல முன்னணிக் கழகங்கள் பங்குபெற்றிய இச்சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் சாள்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...

வவுனியாவில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதித்த பொலிஸார்!!

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கமும் (மோகன்), ஆதரவாளர்களும் நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல்...

வவுனியா சிறுவர் காப்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!!

வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்று இரவு...

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கபடிப் போட்டி வவுனியாவில்!!

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டி நேற்றைய தினம் வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் தனித்தனியாக இடம் பெற்றதுடன், தேசிய ரீதியான விளையாட்டு நிகழ்வு...