வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் குட் ஸ்டார் அணி சம்பியன்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் அணிக்கு பதினோரு பேர் கொண்ட ,10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஒன்றினை கடந்த ஒரு மாதமாக நடாத்தி வந்தது.
60 அணிகள் கலந்துகொண்ட இச் சுற்றுத்...
வவுனியா வைத்தியசாலையில் விரைவில் இரத்த வங்கி!!
வட மாகாணத்திற்கான இரத்த வங்கி மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படும் என வவுனியா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
வட...
சூலாயுதத்தை பயன்படுத்தி வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் திருட்டு!!
வவுனியா A9 வீதியில் உள்ள தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் கடந்த 7ம் திகதி திரிசூலமொன்றினால் பாடசாலை யன்னல் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
பாடசாலையின் யன்னலினை திரிசூலத்தனால் உடைத்து யன்னல் கம்பியை கழற்றி உள் இறங்கிய...
வவுனியா மண்ணிலிருந்து புதியதொரு விழிப்புணர்வு குறும்படம்!!(வீடியோ)
வவுனியா கல்நாட்டினகுள இளைஞர்கள் S.சுபாகரன் மற்றும் A.Je.பெலியியனின் தயாரிப்பில், A.Je.பெலிசியன் எழுதி, இயக்கியிருக்கும் அழகிய விழிப்புணர்வு குறும்படம் "மது".
வவுனியா கோவில்குள இளைஞர் கழகம், அதிரடி இணையத்தள ஊடக அனுசரணையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அருமையான...
வவுனியா கோவில் குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாள் நிகழ்வுகள்!!
வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று (08.03) சனிகிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் திரு.S.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று (08.03) 2.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக...
வவுனியாவின் முக்கிய பகுதிகளில்பாத்தீனியம் களையகற்றிய மாணவர்கள்!!(படங்கள்)
வவுனியாவில் பாத்தீனியம் களை அதிகரித்து வரம் நிலையில் மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் அவற்றை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வவுனியா பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை முன்னைநாள் துணை முதல்வர் திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி!!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்குள இளைஞர் கழக முதல்வரும், வவுனியா நகரசபை முன்னைநாள் துணை முதல்வருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி.
வடமாகணத்தில் வவுனியாவை பொறுத்தவரை பெண்கள், ஆண்களுக்கு...
வவுனியா சுகாதார சேவை தாதியருக்கு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட கருத்தரங்கு!!
இன்று மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் வவுனியா சுகாதார சேவை தாதியருக்கான விசேட கருத்தரங்கு ஒன்று இன்று காலை 9 மணிமுதல் 12 மணி வரை சுகாதார...
வவுனியா புளியங்குளம் பகுதியில் யாழ்தேவி புகையிரதம் மோதி தந்தையும் பிள்ளையும் பலி!!
கிளிநொச்சி பளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை(35) ஒருவரும் மூன்று வயது குழந்தையும் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் 160வது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பாற்ற...
வவுனியாவில் மரக்கறி கடை ஒன்றில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு!!(படங்கள்)
வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பட்டானிச்சூர் பகுதியில் உள்ள ஜெகீசன் என்பவரின் மரக்கறி விற்பனை நிலையத்தில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு ஒன்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றைய முன்தினம் (06) வவுனியா பிரதான மரக்கறி...
தேசத்தின் மகுடத்தில் தமிழுக்கு மகுடம் சேர்த்த வவுனியா முஸ்லிம் இளைஞன்!!
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தமிழுக்கு சம உரிமை வழங்கப்படுகின்றமையை குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று நிறைவடைந்தது
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செயலகத்தின் கலை...
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை!!
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை நேற்று (07.03) ஆரம்பமானது.
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண...
வவுனியா இளைஞர்களால் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட “வாரணம்” பாடல் தொகுப்பு!!(வீடியோ)
அவுஸ்திரேலியா வாழ் வவுனியா இளைஞர்களால் "வாரணம்" என்ற கண்கவர் பாடல் தொகுப்பு வெளிவந்துள்ளது.
வி.பி. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப் பாடலை ரெல்வன் மற்றும் வினிதா பாடியுள்ளனர். நி.குபேரன் இயக்கியுள்ள இப் பாடலை எஸ்.ஏ.அருண்...
வவுனியாவில் “இலக்கண மரபுகளும் மொழி வரலாறும்” நூல் வெளியீடு!!(படங்கள்)
பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் எழுதிய இலக்கண மரபுகளும் மொழி வரலாறும் என்ற நூலின் வெளீயீட்டு விழா கடந்த மாதம் வவுனியா குருமன்காடு காளி கோவில் கலாசார மண்டபத்தில் ஆலய தலைவர்...
வவுனியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை!!
வவுனியா விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (06.03) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்ட...