வவுனியா செய்திகள்

வவுனியாவில் மரக்கறி கடை ஒன்றில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு!!(படங்கள்)

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பட்டானிச்சூர் பகுதியில் உள்ள ஜெகீசன் என்பவரின் மரக்கறி விற்பனை நிலையத்தில் மனித உருவில் மரவள்ளிக் கிழங்கு ஒன்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றைய முன்தினம் (06) வவுனியா பிரதான மரக்கறி...

தேசத்தின் மகுடத்தில் தமிழுக்கு மகுடம் சேர்த்த வவுனியா முஸ்லிம் இளைஞன்!!

ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினரால் தமிழுக்கு சம உரிமை வழங்கப்படுகின்றமையை குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று நிறைவடைந்தது ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செயலகத்தின் கலை...

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சாரணர்களின் நட்புறவு பாசறை நேற்று (07.03) ஆரம்பமானது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண...

வவுனியா இளைஞர்களால் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட “வாரணம்” பாடல் தொகுப்பு!!(வீடியோ)

அவுஸ்திரேலியா வாழ் வவுனியா இளைஞர்களால் "வாரணம்" என்ற கண்கவர் பாடல் தொகுப்பு வெளிவந்துள்ளது. வி.பி. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப் பாடலை ரெல்வன் மற்றும் வினிதா பாடியுள்ளனர். நி.குபேரன் இயக்கியுள்ள இப் பாடலை எஸ்.ஏ.அருண்...

வவுனியாவில் “இலக்கண மரபுகளும் மொழி வரலாறும்” நூல் வெளியீடு!!(படங்கள்)

பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் எழுதிய இலக்கண மரபுகளும் மொழி வரலாறும் என்ற நூலின் வெளீயீட்டு விழா கடந்த மாதம் வவுனியா குருமன்காடு காளி கோவில் கலாசார மண்டபத்தில் ஆலய தலைவர்...

வவுனியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை!!

வவுனியா விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (06.03) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்ட...

வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்திலுள்ள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படவுள்ளன!!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 100 குடும்பங்களுக்கு நெடுங்கேணி, நைனாமடு பகுதியில் 300 ஏக்கரை ஒதுக்கி அங்கு அவர்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம் நாளான நேற்று (06-03 -2014) வியாழக்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தின் “நாளைய உலகம்” குறும்படம்!! (வீடியோ)

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வெளிவரும் புதிய குறும்படம் நாளைய உலகம். நாளைய உலகம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் எமது பிரதேசங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதனையும் அந் நிலையில்...

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் சமூகம் நோக்கிய பார்வை!!

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகமானது போரினால் பாதிக்கபட்ட மக்கள் மற்றும் விதவைகளுக்கான சுய தொழில் வாய்ப்பு, வறிய மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள், கிராமமட்ட விளையாட்டு கழகங்களின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துதல், மேலும் மண்ணின்...

வவுனியா மாவட்ட மின்சார பாவணையாளர்களுக்கான வேண்டுகோள்!!

வவுனியா மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் மின் பட்டியல் நிலுவையை செலுத்தாத மின் பாவணையாளர்களின் இணைப்பு எவ்வித காரணங்களும் இன்றி துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மின்சாரம் துண்டிக்கப்படின் 800 ரூபாவை மீள் இணைப்புக்...

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ மூன்றாம் நாள்!!(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான நேற்று (05-03 -2014) செவ்வாய் கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் நாள்!!(படங்கள், காணொளி)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இரண்டாம் நாளான நேற்று (04-03 -2014) காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள்...

வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா பாடசாலையில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களை சீரான முறையில் நியமித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நேற்று (3.3) இடம்பெற்றது. இப் பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர்களை மாணவர்களின் கல்வி நிலையை குழப்பும் வகையில் கல்வி...

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திரு.எஸ்.என்.ஜி.நாதன் தெரிவு!!

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதியநிர்வாகிகள் தெரிவும் வவுனியாவில் உள்ள ஹோட்டல் வன்னி இன்னில் 02.03.2014 ஞாயிறு காலை பத்துமணிக்கு ஆரம்பமாகி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ஜெனானந்தசிவம் தாட்சாயினி மற்றும்...

வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம்!!(படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று (03-03 -2014) திங்கட்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில்...