உலகச் செய்திகள்

பார்பி பொம்மை போல நான் ஆவேன் : இளம் பெண்ணின் சபதம் நிறைவேறுமா?

25 வயதான இளம் பெண் ஒருவர் தான் பார்பி பொம்மை போல உருமாற இதுவரை £14,000 அளவு பணத்தை செலவு செய்துள்ள விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டில் உள்ள டெல்போர்ட் நகரில் வசித்து...

கரையொதுங்கி உயிருக்காக போராடிய பாரிய திமிங்கலம் காப்பாற்றப்படும் காணொளி!!

சிலி நாட்டில் பசுபிக் பெருங்கடலில் கரையொதுங்கி உயிருக்கு பேராடிய பாரிய திமிங்கலம் ஒன்றை பிரதேச வாசிகளும் மீனவர்களும் இணைந்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. எட்டு தொன் நிறையுடைய மின்கி திமிங்கலமொன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது....

கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!!

வட ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு லிபியா. இதன் வடக்கு எல்லையாக மத்திய தரைக்கடல் உள்ளது. வடஆபிரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற...

1 வயதுக் குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய கொடூரத் தாய்!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...

பாடசாலையில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட 13 வயது மாணவி!!

கனடா நாட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் தான் இந்த பயங்கர...

இறுதி எச்சரிக்கை : உலகம் அழியப்போகின்றது : அலூனா சொல்லும் செய்தி!!

இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல்...

சவுதியில் மீண்டும் ஒரு இளவரசருக்கு தண்டனை நிறைவேற்றம்!!

சவுதியை ஆட்சி செய்யும் அல் சவுத் என்னும் அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு ஜெட்டாவில் உள்ள சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடுமையான கசையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக ”Okaz” சவுதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் எந்த...

திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி : ரஷ்யாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என...

20 இளைஞர்கள், 20 ஐபோன் : சொந்தமாக வீடு வாங்குவதற்கு சீன யுவதி கையாண்ட வழி!!

சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் இரு­பது இளை­ஞர்­களை காத­லித்து, அவர்­க­ளிடம் கைத்­தொலைபே­சி­களை அன்­ப­ளிப்­பாக பெற்­றதன் மூலம் சொந்­த­மாக வீடொன்றை வாங்­கி­யுள்ளார். ஸியோலி எனும் இந்த யுவதி, இரு­பது இளை­ஞர்­களை காத­லித்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தனக்­காக ஐபோன்...

மணப்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்த மணமகனின் நண்பர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

சீனாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுபோன்று சமீபத்தில் நடந்த...

அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம்!!

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இச் சேவையின் ஊடாக இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும்....

நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை : தப்பியோடிய கணவன்!!(வீடியோ)

கடந்த வாரம் சிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. குளத்திற்குள்...

அமெரிக்காவின் அவசரசேவை எண் 911ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை...

12வது குழந்தையை பெற்றெடுத்த பிரித்தானியப் பெண் : இவர் இதற்க்கு அடிமையாம்!!

குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது பெண் குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 5...

உலகின் முன்னணி சிறப்பு படையணிகள்!

சிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள், தொழில்நுட்பங்கள்,போன்றவற்றைப் பாவித்து தனித்துவமானதும் மிக இரகசியமானதுமான தாக்குதல்களை செய்ய சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையணியாகும். இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய முன்னணி...

இலவச தொலைபேசியை பெறுவதற்காக தனது பெயரை ஐபோன் 7 என மாற்றிய இளைஞன்!!

யுக்­ரைனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐபோன் ரக தொலை­பே­சி­யொன்றை இல­வ­ச­மாக பெறுவதற்காக தனது பெயரை ஐபோன் 7 என உத்­தி­யோ­கபூர்வமாக மாற்­றிக்­கொண்­டுள்ளார். யுக்­ரை­னி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­ய­மொன்று, தமது பெயரை ஐபோன் சிம் (ஐபோன்...