உலகச் செய்திகள்

உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோள் : வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்த நீதிபதி!!

பிரித்தானிய நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் முதன் முதலாக ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் பெயர் வெளியிடப்படாத 14...

திருட்டுக்காக 7 வயதுச் சிறுவன் எரித்துக் கொலை : மனதை பதற வைக்கும் சம்பவம்!!

மனிதாபிமானம் தற்போது செத்து விட்டது, உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது என்பதனை நிரூபிக்கும் வகையில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நைஜீரிய நாட்டின் ஒரு நகரத்தில் இடம்பெற்றுள்ளது. 7 வயது சிறுவன் ஒருவன்,...

உலகின் அழகான குட்டி தம்பதி : மொத்தமே 70 இன்ச் தான்!!

உலகின் மிக குட்டியான தம்பதியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino. பிரேசிலில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று முதன்முறையாக மக்களுக்கு தோன்றியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு...

கருப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த மனித மிருகங்கள் : அதிர்ச்சி வீடியோ!!

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Willem Oosthuizen, Theo Martins Jackson என்ற இரு வெள்ளையர்கள் இனவெறியை தூண்டும்...

1 வயதுக் குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயதுக் குழந்தை : அமெரிக்காவில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில், பேட்டன் ரூஜ் நகரில், ஒரு வணிக வளாகத்தின் அருகில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட காரில் 1 வயது குழந்தையை 2 வயது குழந்தை கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க...

திருடனை கொடூரமாக தாக்கும் பெண்கள்!!(வீடியோ இணைப்பு)

திருடனை கொடூரமான முறையில் தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டர் நகரில் பிக்காடில்லி பூங்காவில் பெண்கள் கையில் சிக்கிய திருடனின் தலையில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி தற்போது இணையத்தில்...

அகதிகள் படகு மூழ்கியதில் 100 பேரை காணவில்லை!!

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 100 பேர் பலியாகி உள்ளனர். லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 122...

காதலியின் நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகபாம்பை தாய்லாந்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன் இவரின்...

அவுஸ்திரேலியாவில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை!!(படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய...

4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : பொது வீதியில் தண்டித்த பொதுமக்கள்!!

பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பொலிவியாவின் ரீயெஸ் நகரில் குறித்த சம்பவம்...

பயங்கரமான இயந்திர மனிதனை உருவாக்கிய ரஷ்யா!!

உலகில் மிகவும் பயங்கரமான இயந்திர மனிதனை ரஷ்யா தயாரித்துள்ளது. இயந்திர படை வீரன் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு கொலை செய்யும் திறன் இருப்பது இந்த...

நிர்வாணக் கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

பறந்­து­கொண்­டி­ருந்த விமா­ன­மொன்றில் நபர் ஒருவர் தனது ஆடை­களைக் களைந்து நிர்­வா­ண­மாக காணப்­பட்­டதால் அவ் ­வி­மானம் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்­டது. மெக்­ஸி­கோவின் கென்குன் நக­ரி­லி­ருந்து ஜேர்­ம­னியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமா­ன­மொன்­றி­லேயே இச் ­சம்­பவம் இடம்­பெற்­றது. கோண்டோர்...

பிரிந்து 65 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைந்த தம்பதியினர்!!

பிரிட்­டனைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் பிரிந்து 65 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் இணைந்து திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ளனர். டேர்­பி­ஷயர் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஹெலன் அன்ட்ரே, டெவி மோக்ஸ் எனும் இத்­ தம்­ப­தி­யி­ன­ருக்கு 1965 ஆம்...

ட்ரம்ப் தோல்வியடைவார் எனக் கூறிய பேராசிரியர் : பந்தயத்தை நிறைவேற்றுவதற்காக வண்டை உட்கொண்டார்!!

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்­வி­யு­றுவார் என பந்­த­யம் ­பி­டித்த பேரா­சி­ரியர் ஒருவர், வண்டு ஒன்றை உட்­கொண்­டுள்ளார். நியூ ஜேர்ஸி மாநி­லத்­தி­லுள்ள பிரின்ஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பேரா­சி­ரி­ய­ராக பணி­யாற்­றுபவர் கலா­நிதி...

ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாக்குங்கள் : 38 இலட்சம் பேர் கையெழுத்து மனு!!

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளின்­டனை தெரி­வு­செய்ய வேண்டும் எனக் கோரி அமெ­ரிக்க தேர்தல் கல்­லூரி அங்­கத்­த­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கானோர் மனு­வொன்றின் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். கடந்த 8 ஆம் திகதி நடை­பெற்ற தேர்­தலில் குடி­ய­ரசுக்...

நகரும் படிக்கட்டில் பயணிப்பது கவனம் : கை தவறியதால் பலியானது கைக் குழந்தை!!

30 அடி உயரத்தில் பாட்டியின் கை தவறியதால் 4 மாதக் கைக் குழந்தை பலியான சம்பவம் அனைவரின் மனதினை பாதித்துள்ளது. சீனாவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கையில் குழந்தையினை ஏந்தியவாறு நகரும் படிக்கட்டில்...