உலகச் செய்திகள்

இளம்பெண்ணுக்கு எமனாக வந்த கோழி இறைச்சி!!

இங்கிலாந்தின் மன்செஸ்ட்டர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி உணவை உண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷகிதா ஷகித் என்கிற அந்த இளம்பெண் பல மாதங்களாக உணவு...

பீட்சா விநியோகம் செய்தவருக்கு அடித்த அதிஷ்டம்!!

அமெரிக்காவில் பீட்சா விநியோகம் செய்த ஊழியருக்கு 2084 டொலர் பணத்தை டிப்சாக கொடுத்து ரியல் எஸ்டேட் முகவர்கள் அசத்தியுள்ளனர். ஆன் ஆர்பர் நகரில் கடந்த வியாழன் அன்று கெல்லர் வில்லியம்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் பிராந்திய...

பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை!!

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின்...

நடுரோட்டில் பெண்ணுக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை செய்யப்பட்ட கொடூரம்!!

சிரியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடுரோட்டில் வைத்து பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் ஜபத் அல் நுஸ்ரா என்ற இயக்கத்தினரே இக்கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அல்கொய்தாவுடன் சேர்ந்து குறித்த இயக்கம் பணியாற்றி...

10 மாதங்களில் 20 கிலோ எடையோடு வலம் வரும் விநோதக் குழந்தை!!

அமெரிக்காவில் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று 20 கிலோ எடை கூடியுள்ளது. கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோ என்ற பெண்மணியின் மகளான ஜுனைட்டா வேலண்ட்டினா ஹெர்னாண்டஸ் என்ற...

அமெரிக்க இராணுவ டுவிட்டர், யூடியூப் தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் !

வாஷிங்டன்: அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் (@CENTCOM)  டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த ஹேக்கிங் செயலுக்கு, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன்...

தந்தையை காப்பாற்றிய 6 வயது சிறுவனுக்கு ”இளம் ஹீரோ” விருது!!

கனடாவில் அர்ஜூன்பால் காட்றா என்ற 6 வயது சிறுவன் யோர்க் பிராந்திய பொலிசாரிடமிருந்து துணிச்சலுக்காக ”இளம் ஹீரோ” என்ற விருதினை பெற்றுள்ளான். ரோறொன்ரோ பெரும்பாக உள் கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட...

ஏர் ஏசியா விபத்துக்குள்ளானது எப்படி : வெளியான புதுத் தகவல்!!

ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல் ஒன்றை மீட்பு படையின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில்...

பெண் தோழியுடன் நிர்வாணமாய் பைக்கில் பறந்த மாணவனால் வெடித்த சர்ச்சை!!(வீடியோ)

பிரித்தானியாவை சேர்ந்த மாணவன் ஒருவர் தன் பெண் தோழியுடன் நிர்வாணமாய் வாகனம் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியா தலைநகர் பினோம் பினெனில் பிரித்தானியாவின் வெஸ்ட் ஓப் ஸ்காட்லாண்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கிராபோர்ட் பிரவுன் (24)...

குண்டு தம்பதியை சபிக்கும் மக்கள் : காரணம் என்ன!!

பிரித்தானியாவில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட குண்டான தம்பதியினர் மீது அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரித்தானியாவின் பிளைமெளத் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் பீர்-மிச்சிலி கோம்பி கடந்த 6ம் திகதி திருமணம் செய்து...

திருமணத்தால் தீவிரவாதியான பெண் : பிரான்ஸ் தாக்குதலில் திடுக்கிடும் தகவல்கள்!!

பிரான்ஸ் சுப்பர்மார்கெட் தாக்குதல் விவகாரத்தில் தேடப்படும் பெண் திருமணத்தால் தீவிரவாதியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சூப்பர்மார்க்கெட்டுக்குள் கடந்த 2ம் திகதி புகுந்து சிலரை பிணைக்கைதியாக பிடித்த அமேதி கவ்லிவியை பொலிசார்...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஒன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்...

ஏர் ஏசியா விபத்தில் இதுவரை 37 சடலங்கள் மீட்பு!!

ஏர் ஏசியா விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ள சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் சென்றுள்ளனர். கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம்...

நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்!!

அமெரிக்காவில் விமானம் ஒன்றை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து மன்சஸ்டருக்கு புறப்பட்ட தோம்ஸன் டிரிம்லைனர் போயிங் 787 விமானத்தில் நிகோலஸ் விட்டேக்கர் (44)...

விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த தீவிரவாதிகள்!!

ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்யின் அட்டூழிங்களை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான...

தொட்டால் தோல் உரியும் வினோத குழந்தை : கவலையில் பெற்றோர்!!

அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லிங்கன் நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி என்ற தம்பதியினருக்கு கடந்த...