உலகச் செய்திகள்

ஒரே­ச­ம­யத்தில் 5 பெண் குழந்­தை­களை கருத்­த­ரித்து பிர­ச­வித்த அமெ­ரிக்க தாய்!!(படங்கள்)

அமெ­ரிக்­காவில் ஒரே­ச­ம­யத்தில் 5 பெண் குழந்­தை­களை கருத்­த­ரித்து பிர­ச­வித்த தாய் என்ற பெயரை ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த டானி­யல்லி என்ற பெண் பெறு­கிறார். கடந்த வாரம் ஹுஸ்டன் பெண்கள் மருத்­து­வ­ம­னையில் பிர­ச­வ­மான இந்தக்...

பூமியை நோக்கி வரும் பேராபத்து : உயிரினங்கள் அழிந்து போகுமா?

பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது....

காதலியின் சடலத்தை 15 மாதங்களாக அலுமாரியில் வைத்திருந்த காதலன்!!

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரியில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்...

ஆடம்பரமான வாழ்க்கைக்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற...

துருக்கியில் பயங்கர தீ : பாடசாலை மாணவிகள் உட்பட 12 பேர் பலி!!

துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில்...

மாயமான விமான சமிக்ஞை வந்த பகுதியில் எண்ணெய் திரட்டு : மீண்டும் பரபரப்பு!!

கடந்த மாதம் 8ம் திகதி காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பற்றிய தேடலில் இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் ரேடாரிலிருந்து மாயமாக மறைந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில்...

ட்ரம்ப் ஒரு பித்துப் பிடித்த கிழவர் : பதி­லடி கொடுக்கும் ட்ரம்ப்!!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பை பித்துப் பிடித்த கிழவர் என வட கொரிய அர­சாங்க ஊடகம் குறிப்­பிட்­டி­ருந்த நிலையில், அதற்கு பதி­லடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் தனது டுவிட்டர் இணை­யத்­தளப் பக்­கத்தில் செய்­தி­யொன்றை...

இப்படியும் மரணம் நிகழுமா என அனைவரையும் உறைய வைத்த 4 வயது சிறுவனின் மரணம்!!

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...

92 வயது தாயை பல வருடங்களாக வீட்டு சிறையில் அடைத்து வைத்த மகன்!!(வீடியோ)

சீனாவின் கியாங்சி மாகாணத்தில் 92 வயது மூதாட்டியை அவரது மகனும் மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு...

போதை தலைக்கேறியதால் சிறுவர்களை பயமுறுத்திய கேட்!!

போதை தலைக்கேறியதால் இளவரசி கேட் மிடில்டன் புகைப்படத்திற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். இளவரசி கேட் மிடில்டன், தனது கணவரான வில்லியம்சுடன் ஸ்கொட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எப்போதும், இளவரசி கேட் சுற்றுப்பயணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்...

அழித்து சாம்பலாக்கி விடுவோம் : தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!!

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு...

ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்!!

ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த...

3 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!!

கனடா நாட்டில் 3 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ரொன்றொன்றோ நகரை சேர்ந்த Rigat Ghirmay(28) என்ற பெண்ணை Adonay Zekarias என்பவர்...

திருமணத்தால் தீவிரவாதியான பெண் : பிரான்ஸ் தாக்குதலில் திடுக்கிடும் தகவல்கள்!!

பிரான்ஸ் சுப்பர்மார்கெட் தாக்குதல் விவகாரத்தில் தேடப்படும் பெண் திருமணத்தால் தீவிரவாதியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சூப்பர்மார்க்கெட்டுக்குள் கடந்த 2ம் திகதி புகுந்து சிலரை பிணைக்கைதியாக பிடித்த அமேதி கவ்லிவியை பொலிசார்...

குட்டி இளவரசருக்கு காத்திருக்கும் அன்புப் பரிசு!!

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு, அவுஸ்திரேலியா அரசு மிக பெரிய பரிசு ஒன்றை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த வில்லியம்ஸ் - கேட் தம்பதியரின் 8 மாத குழந்தை குட்டி இளவரசர்...

ஆளில்லா சரக்கு விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது சீனா!!

ஆளில்லா சரக்கு விண்கலத்தை முதன்முதலாக விண்ணிற்கு ஏவியுள்ளது சீனா. சீனாவின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஆளில்லா சரக்கு விண்கலம் லாங் மார்ச் – 7 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது விண்ணில்...