உலகச் செய்திகள்

காபூல் விமான நிலையம் அருகே தாலிபன்கள் அதிரடித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரதான சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே தாலிபன் இயக்கத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அந்நாட்டின் எல்லா பயணிகள் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் இராணுவ முகாமுக்கு அருகே...

அமெரிக்காவிற்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா..

முஸ்லிம் நாடான இந்தோனேசியா அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலை ஒன்றை பரிசளித்துள்ளது. இந்தோனேசியாவின் மக்கள் தொகை 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு 16...

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமானது எப்படி என தெரியவந்தது..

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார். 29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற...

பூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..

நேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலும் பூமிக்கு...

உடல்நிலை பாதிப்பு – மண்டேலா மீண்டும் மருத்துவமனையில்…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மீண்டும் நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதாகும் மண்டேலாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவரது உடல்நிலை மருத்துவ சிகிச்சைக்கு...

1 லட்சத்து 60 ஆயிரம் வைன் லேபிள் சேகரித்து கனடியர் சாதனை

உலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்கள் தேவைப்படுமென கூறப்படுகின்றது. டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார். இவைகளை 123 சப்பாத்து பெட்டிகளில் கவனமாக வைத்துள்ளார். Guinness World...

உலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..

கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை...

மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி..!

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்...

இலண்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாளிகை வைத்திருக்கும் பிச்சைக்காரர்..

லண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை விதித்தது. லண்டனில் நெட்வெஸ்ட்( Natwest) வங்கியின் முன்...

ஒரு இளம்பெண் பிரசவத்திற்கு 40 வைத்தியர்கள் கூடிய அதிசயம்..

  செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை...

ரஷ்ய சிறைக்குள் செல்போனை கடத்திய பூனை கைது

ரஷ்யாவிலுள்ள சிறை ஒன்றுக்குள் செல்போனை கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிறை காவலர்கள் அதன் மீது...

சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…!

சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்''...

முகம் முழுவதும் ரோம வளர்ச்சியால் அவதிப்படும் சீனச்சிறுமி!

முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் நாம் இப்பகுதி மூலம் பல தகவல்களை தந்துள்ளோம் அல்லவா?இன்றும் கூட அவ்வாறான ஒரு சிறுமியைபற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். இது ஒரு அரிய மரபணு...

துருக்கியில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டங்கள்..!

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது...

சீனத் தொழிற்சாலையில் தீ; குறைந்தது 119 பேர் பலி..!

தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்து வெளியில் வர வழியில்லாமல் போனதே இவர்கள் உயிரிழக்கக் காரணம் என்று தெரிகிறது. மிஷாஸி என்ற தொழிற்சாலை நகரத்தில் உள்ள இத்தொழிற்சாலையில் தீ ஏற்படுவதற்கு அம்மோனியா வாயுக் கசிவு காரணமா அல்லது...

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி திடீர் தற்கொலை முயற்சி..

அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று முன்தினம்...