உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்கள் : நீங்கள் யார் என்பதை நாங்கள் சொல்கின்றோம்!!

தமிழில் நமது பெயரை எழுதுவது போல், ஆங்கிலத்திலும் நாம் நம் பெயரை எழுதுவோம்,ஏன் தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலத்தில் தான் தங்கள் கையெழுத்தே இருக்கிறது. அப்படி ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் முதல்...

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன் எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா?

நாம் ஆன்மா என்று சொல்லப்படுவதைத் தான் நாம் உயிர், ஆவி என்றெல்லாம் வேறுவேறு பெயர்களில் சொல்லுகிறோம். ஆன்மாவானது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நம்முடைய உடலைவிட்டு ஆன்மா வெளி உலகத்தைச் சுற்றி வருவதாகக்...

மே மாத ராசி பலன்கள் : 12 ராசியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம். சூரியன் 15ஆம் திகதி முதல்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல்!

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு  கடந்த 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்றது.  மேற்படி நிகழ்வில்  ஏராளமான  அம்பாளின் பக்தர்கள்  கலந்து கொண்டனர். ...

இந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்!!

ஜாதகம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் காலங்கள் செல்ல சில ஜோடிகளின் வாழ்க்கையில் விரிசல்கள் ஏற்படும். அதற்கு காரணம் அந்தந்த ராசிக்குரியவர்களின் குணாதிசயங்களே ஆகும். அது ஒரு கட்டத்தில் ஒத்துவராத பட்சத்தில் பிரிவு...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று  (28.04.2018 சனிக்கிழமை )காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை...

சித்தர்களால் சொல்லப்பட்ட பயனுள்ள ரகசியங்கள் : ஒருதடவை படித்துப்பாருங்கள்!!

ஆரம்பகாலத்திலிருந்தே இந்துசமய சாஸ்த்திர சம்பிரதாயங்கள் மனித வாழ்வோடு ஒன்றாக கலந்தவை, இருப்பினும் தற்காலம் வரை இந்து சமயத்தவர்களை அதை கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.இதில் கீழே சில சித்தர்கள் கடைப்பிடித்த ஆன்மீக தகவல்களை...

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அதிஸ்ட்ரக் காற்று இனி உங்க பக்கம்தான்!!

ஒருவர் தனது வாழ்வில் வெற்றியைத் தேடி செல்ல வேண்டுமாயின் அவர்களின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம். அஸ்வினி : அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி,...

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை  அதாவது நாளை  காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த  குருக்கள் ...

அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா?

அக்ஷய திருதியை என்பதை மிகவும் மங்களகரமான ஒன்று நாளாக இந்துக்கள் பார்க்கின்றனர். புதிய தொழில் தொடுங்குவது, புதிய வீட்டிற்கு குடி போவது, அல்லது இந்த திருநாளில் திருமணம் செய்து கொள்வது என எந்த...

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் சித்திரைத் தேர்!!

வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தின் சித்திரைத் தேர் பவனி நேற்று (14.04.2017) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் புதுவருட...

விளம்பி தமிழ் புதுவருட ராசிபலன் : 12 ராசிகளுக்கும் ஒரே பார்வையில்!!

விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும்,...

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு 2018 பலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக!!

மங்களகரமான விளம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 06மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மீனம்...

ஆலயங்களுக்கு செல்லும்போது இவற்றை செய்யாதீர்கள்!!

ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். எனவேதான் அங்கு அமைதியாக இருக்கவேண்டுமென பெரியோர்கள் அறிவுறுத்தி உத்தியுள்ளார்கள். அதோடு ஆலங்களிற்குள் நாம் செய்யக்கூடாத சில பழக்கங்கள் அவற்றினையும் கூறி உள்ளார்கள். அவையாவன, கர்ப்ப கிரகத்தினுள் கடவுளுக்கு அலங்காரம்...

2018 – விளம்பி வருஷப் பிறப்பு : செய்ய வேண்டிய கருமங்கள்!!

எதிர்வரும் 14.04.2018 சனிக்கிழமை புதிய விளம்பி வருஷம் காலை 7.00 மணியளவில் அபரபக்க திரயோதசி திதியில், வணிசக் கரணத்தில், மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில் சனி காலவோரையில், புதன் சூக்கும வோரையில், தாமத...

புதிய வருடத்தில் சிக்கலில் சிக்கப்போகும் நான்கு ராசிக்காரர்கள்!!

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா...