வவுனியா மணியர்குளம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம்!!
வவுனியா மணியர்குளம் 50 வீட்டுத்திட்டம் நாதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (15.06.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று, இரவு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி இன்று (13.06.2016) காலை ஆலய பங்குதந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் இடம்பெற்றது.
திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து...
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் கொடியேற்றம்!(படங்கள்)
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூன்று வருடங்களின் பின் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நேற்று (11.06.2016) காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன்...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று
11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு,...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : பகல்நேர நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 11-06-2016(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30...
நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24...
நயினை நாகபூஷணியின் மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம்நேற்றைய தினம் 06.06.2016 திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில்...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(06.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!
வரலாற்றுப் பிரசித்திபெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (06.06.2016)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் அனைத்து...
வவுனியா புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் (04.06.2016) சனிக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்திரு சத்தியராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி ஆலயத்தின் திருவிழாவின் இறுதிநாளான 13.06.2016 அன்று திருப்பலி...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா..!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா எதிர்வரும் 11-06-2016(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9...
நயினை நாகபூஷணிக்கு மகோற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பதினாறு...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2016
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி...
சிறப்பாக நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)
முல்லைத்தீவு, அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயிலின் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பொங்கல் விழா, நேற்று (23.05.2016) நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து சிறப்பித்தனர். வடக்கு,...
ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த 21.05.2016 சனிக்கிழமை காலை இடம்பெற்றது
இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தன்...
















