வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் முதலாம் நாள்!(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிகிழமை ஆரம்பமானது . காலை முதல் அறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூயை வழிபாடுகள் இடம்பெற்றது . மாலையில் ...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சூரசம்காரம் !(படங்கள்)

வவுனியா நெளுக்குளம்  ஸ்ரீ  முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!

ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி...

உங்கள் ராசிக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா?

மேஷம் மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும்....

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா!(படங்கள்,காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 வெள்ளிகிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி...

வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

தேர்த்திருவிழா.. வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை...

2016ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு பலாபலன்கள்!!

2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48 மணிக்கு சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பிரவேசிக்கிறார். 60 ஆண்டுகளை கொண்ட சித்திரை மாதம் 01 நாளை கொண்டு...

நல்லைக் கந்தனின் கற்பூரத் திருவிழா!!

நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூர திருவிழா வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. 05.00 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள் வீதி உலா வந்த ஆறுமுக பெருமான், மாலை 06.00...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அம்பாள் உற்சவத்தின் ஐந்தாம் நாள்!!(படங்கள்)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ஐந்தாம்நாளானநேற்று(31.07.2016)காலைமுதல்அபிசேகங்கள்‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினொரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதிவலம்வந்து‪‎  மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வுஇடம்பெற்றது. மாலையில்  பிரதோஷ  பூஜையை தொடர்ந்து ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள்‪‎ மயில்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

கார்த்திகை தீபத் திருநாள்.. உலக இந்துக்களால் இன்று (18.11.2021) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீப்பந்தம்...

குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 – 2015!!

திருக்கணித பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத...

வவுனியா புனித அந்தோனியார்ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை ஆலய பங்குதந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளார்  தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமானது .. மேற்படி திருவிழா 04.06.2017 தொடக்கம் 13.06.2017 வரை...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !(படங்கள்,வீடியோ!)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று 01-04 -2017 சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பதினோராவது நாள் கைலாச வாகன உற்சவம் !(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம்  நாள் 30-03 -2014  திங்கட்கிழமைகைலாச வாகன  உற்சவம் இடம்பெற்றது. கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம்  என்னவெனில் இராவணன்...

வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணெய் காப்பு!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை  இடம்பெறுகின்றது . வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல் கோவில் பற்றிய அறிமுகம்  கடந்த...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!!

  வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...