வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய முதல் மகோற்சவ பெருவிழா!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் முதலாவது  மகோற்சவ பெருவிழா கடந்த 25.06.2017 ஞாயிற்று கிழமை  மதியம் 12.00 மணியளவில்  மகோற்சவ குரு சிவஸ்ரீ .முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில்...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்பாள் ரதோற்சவம் !!(படங்கள்)

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாளான  22.03.2016 செவ்வாய்கிழமை  ரதோற்சவம்  இடம்பெற்றது . காலைமுதல் அபிசேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று  காலை ஒன்பதரை மணியளவில் கருமாரி அம்பாள் ரதமேறி  திருவீதி  உலா வந்த...

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆலயத்தின் நான்கு...

சனிபகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் நேருக்கு நேராகநின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். ஜெ.மயூரசர்மா கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேராக நின்று தரிசிக்கக் கூடாது....

வவுனியா ஓமந்தை ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள்!(படங்கள்)

வவுனியா ஓமந்தை  ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின்  கேதார கௌரி விரதத்தின்  இறுதிநாள் வெகு சிறப்பாக  நேற்று 30.10.2016   இடம்பெற்றது. கௌரி விரதத்தின் இறுதி நாளன  நேற்று  கண்ணகை அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள்...

வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள்)

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  சித்திரை சதய தினமான 02.05.2016 இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக...

ஒரே நேர்க்கோட்டில் புகழான எட்டு சிவாலயங்கள் – புரியாத மர்மங்கள்!!

இந்தியாவில் பஞ்சபூத தலங்கள் என அழைக்கப்படும் புகழான ஐந்து சிவாலயங்களும் தீர்க்க ரேகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது உலகின் பல பகுதிகளில் கிடைக்கும் ஆச்சரியங்களில் வியந்து வரும் இந்தியர்களை தங்கள் முன்னோர்களின்...

வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று!!

  வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது. புனித அன்னை மரியாளின் பிறந்ததினமான இன்று பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள்)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் அகிலாண்டேஸ்வரி உற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அம்பாள் உற்சவம் நேற்று 17.07.2017திங்கள் கிழமை நண்பகல் 12.00மணியளவில் சிவ ஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தின்...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு!!(படங்கள்)

  வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் இன்று (23.03.2016 புதன்கிழமை இடம்பெற்றது. காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்...

வவுனியா தாண்டிக்குளம்அற்புத ஐயனார் மகா கும்பாபிசேக அறிவித்தல் !

வன்னி மன்னின் ஏற்றமிகு வவுனியா நன்னகரின் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஐயனார் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா நிகழும் மங்கள கரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2016...

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!(படங்கள்)

வவுனியா கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகதின நிகழ்வுகள். 30-01-2017 திங்கட்கிழமை இடம்பெற்றது. காலையில்  1008 சங்காபிசேகம்   இடம்பெற்று  மாலையில்   வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான்  வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள் !(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின்  இரண்டாம் நாளான...

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் சப்பரத் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 17.07.2016 ஞாயிற்றுகிழமை   சப்பர திருவிழா இடம்பெற்றது . வசந்தமண்டப  பூஜையின் பின் இரவு ஒன்பது...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர உற்சவம்!(படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்ஆலயத்தில் நேற்று(05.08.2016) ஆடிபூர நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  அம்பாளுக்கு ருது சாந்தி வைபவமும் இடம்பெற்று இறுதியில்  அம்பாள் வீதியுலா  வந்த...