ஹபீஷுக்கு பந்து வீச தடை!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது...

T 20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும்: பிரையன் லாரா கணிப்பு!!

T 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது என பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.துபாயில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரையன் லாரா கூறுகையில், இந்தியாவில் நடைபெறுவதால் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும். தற்போதைய...

தனது இரு கைகளாலும் அபாரமாக பந்து வீசும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ்!!

19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி சார்பில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் தனது இரு கைகளாலும் சிறந்த முறையில் பந்து வீசுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தகைய திறமை அனைவரிடமும் காணப்படாத...

இலங்கை யுவதியால் அவமானப்பட்ட விராத் கோலி!!

சர்வதேச கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் இக்கட்டான நிலைமை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட்...

இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க!!

எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

இலங்கைக்கு எதிரான டி20: கோஹ்லிக்கு ஓய்வு!!

  இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.மணீஷ் பாண்டே அணியில் தெரிவு செய்யப்படுள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய...

வவுனியாவில் பண்டாரவன்னியன் உதைபந்தாட்டக் கிண்ணத்தை சுவீகரித ஈகிள் விளையாட்டுக் கழகம்!!

  வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம்(30.01.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் யங்ஸ்டார் அணியை எதிர்த்து ஈகிள் விளையாட்டுக் கழகம்...

செரீனாவை வீழ்த்தி முதலாவது விம்பிள்டனை வென்றார் கெர்பர்!!

2016ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொட­ரான அவுஸ்­தி­ரே­லிய ஒபன் டென்னிஸின் ஒற்றையர் பிரிவில் சம்பியனானார் கெர்பர்.பெண்கள் ஒற்­றையர் பிரி­விற்­கான இறு­திப்­போட்டி நடை­பெற்­றது. இதில் உலகத் தர­வ­ரி­சையில் முதல் இடத்தில் இருக்கும் அமெ­ரிக்­காவின் செரீனா...

தொடரை வென்று அவுஸ்திரேலியாவை வயிட்வாஷ் செய்த இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. டோனி தலைமையிலான இந்திய...

சர்வதேச போட்டிகளில் எனக்கு சவாலான வீரர் பிரைன் லாரா தான்!!

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்­களை கொண்டு விளை­யா­டு­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் என்ற தொடரை அறி­மு­கப்­ப­டுத்­தினார். இதில் 6 அணிகள் இடம்­பி­டித்­துள்­ளன....

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது. இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றி...

இலங்கை அணி வீரர்கள் ஐவருக்கு உபாதை!!

இந்தியாவுடனான 20க்கு 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர,...

ஐ.சி.சி தரவரிசையில் மாற்றம்!!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ந்த தொடருக்கு முன்பாக 114 புள்ளிகளுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின்...

முதல் T20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...

திடீரென விழுந்த சிக்னல் கம்பம்.. மயிரிழையில் உயிர்தப்பிய ரொனால்டினோ: கேரளாவில் பரபரப்பு!! (வீடியோ இணைப்பு)

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ சென்ற காரின் முன்னால் துருப்பிடித்த சிக்னல் கம்பம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. அடுத்த மாதம்...

நான் கூட இலங்கை அணி நியூசிலாந்தை வீழ்த்தும் என்று நினைக்கவில்லை : ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக...