இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள போட்டித்தடை!!

கிரிக்கட் வீரர்கள்.. இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, பிரித்தானிய கட்டுப்பாடுகளை மீறிய இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க...

இந்திய அணியை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!!

இலங்கை அணி.. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளை...

பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை அணி அபார வெற்றி.. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்...

ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!!

இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி.. இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும்...

இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!

குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல.. இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர். தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...

சர்வதேச ரீதியிலான கௌரவத்தை பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம்!!

குமார் சங்ககார... இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) Hall of Fame (புகழரங்கம்) கௌரவத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன்...

ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது!!

ஐபிஎல் 2021.. இந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்...

கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை!!

நுவான் சொய்சா.. முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்பு விதிகளை மீறிச் செயற்பட்டதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கிரிக்கட்...

மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!!

கிரிக்கெட் நட்சத்திரம்.. சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின்...

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!!

உபுல் தரங்க.. இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம்...

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்ப்பாண இளைஞர்!!

விஜயகாந்த் வியஸ்காந்த்.. 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த...

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா!!

கொரோனா.. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது. இங்கிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டகாரான மோயீன் அலி என்ற கிரிக்கெட் வீரருக்கே கொரோனா தொற்றியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர்...

முதல் எல்.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி!!

சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி.. முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் எனும் யாழ்ப்பாண அணி சாம்பயின் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில்...

எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!

யாழ்ப்பாண அணி.. லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான...

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய மீதான தடை நீக்கம்!!

சனத் ஜயசூரிய.. இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்றுடன் பூர்த்தியாகின்றது. சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சனத் ஜயசூரியவிற்கு எதிராக இரண்டாண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை...

27 வ யதான ஈரா னின் ம ல் யு த் த சா ம் பி...

நவித் அஃப்காரி.. ஈ ரானில் 2018 ஆ ம் ஆ ண்டு அ ரசாங்க த்திற்கு எ தி ரா க ந டந்த போ ரா ட் ட த் தி ன்...