களத்தடுப்பின் போது மோதிக்கொண்ட இரு வீரர்கள் ஆபத்தான நிலையில்!!

இங்­கி­லாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்­டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர். இரு­வ­ருமே ஆபத்­தான நிலையில் மருத்து­வ­மனையில் அனு­ம­திக்கப்பட்டுள்ளனர்....

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறத் தயாராகும் சங்கக்கார!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குமார் சங்கக்கார விடைபெறவிருக்கிறார். சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணப் போட்டிகளோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்கார ஓய்வு பெற முடிவு செய்திருந்தார். ஆனால்...

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு : 8 வருடங்களுக்குப் பின்னர் முபாரக்கிற்கு அணியில் இடம்!!

பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டிக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அணியில் அஞ்சலோ மத்­தியூஸ் தலை­ வ­ரா­கவும், லஹிரு திரி­மான்னே உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ணியில் எட்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஜெகான் முபாரக்...

அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்!!

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் இந்த ஆண்டு பட்டியலை போர்பஸ் வெளியிட்டு உள்ளது. குத்துச்சண்டை சாம்பியன் மேவெதர் 1800 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு குத்துச்சண்டை வீரர் மேனிபாக்கியோ...

டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சங்கக்கார, மத்யூஸ், ஹேரத்!!

சர்வதேச கிரிக்கெட் சபை டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் படி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில்.. இலங்கை அணியின் சங்கக்காரா 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ்,...

விக்கெட் காப்பாளர் இல்லாமல் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!!

இங்­கி­லாந்தில் வொர்­செஸ்­டர்ஷைர் -– நார்­தாம்ப்­டன்ஷைர் அணி­க­ளுக்கு இடையே நடந்த இரு­பது ஓவர் போட்­டி­யில் ஒரு அதி­சயம் நடந்­தது. முதலில் ஆடிய வொர்­செஸ்­டர்ஷைர் அணி, நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில், 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்­டங்­களைக்...

ஜம்பவான்களின் T20 தொடரில் ஜெயவர்த்தன, சங்கக்காரா : லாரா தகவல்!!

சச்சின், ஷேன் வோன் இணைந்து நடத்தும் புதிய T20 தொடரில் இலங்கை நட்சத்திர வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்காரா விளையாட வாய்ப்பிருப்பதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார். முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ் பிரிமியர் லீக்-...

சச்சினின் சாதனையை முறியடித்த குக்!!

டெஸ்ட் கிரிக்­கெட்டில் குறைந்த வயதில் 9ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாத­னையை அலெஸ்டயர் குக் முறி­ய­டித்தார். ஹெடிங்­லீயில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான 2ஆவது டெஸ்ட் போட்­டியில் 30 வயது 159 நாட்­களில் அலெஸ்டயர் குக்...

ஐ.சி.சி. நடுவர் ஸ்டீவ் ஓய்வு!!

அவுஸ்­தி­ரே­லி­யாவை சேர்ந்த ஐ.சி.சி. நடுவர் ஸ்டீவ் டேவிஸ். 63 வய­தான இவர் நியூ­சி­லாந்து– இங்­கி­லாந்து தொட­ரோடு நடுவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்ளார். மிகவும் கனத்த இத­யத்­துடன் இந்த முடிவை எடுத்­த­தாக அவர்...

80 கோடி ரூபா கேட்டு மிரட்டும் டோனி!!

டோனியின் வாழ்க்கையை பற்றிய படமான 'அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்துக்கு அவர் றொயால்டியாக 80 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 'அன்டோல்ட்...

வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது!!

வெடி­ மருந்து கடத்­தி­ய­தாக மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ பிளெட்ச்சர், தற்­போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட்...

திணறும் நியூசிலாந்து அணி : புதிய சாதனை படைத்த அண்டர்சன்!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் அண்டர்சன் படைத்துள்ளார். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று...

பேருந்து நடத்துனராக இருந்து ஹீரோவாக மாறிய வீரர்!!

ஸ்பெயினை சேர்ந்த செவிலா அணியின் நட்சத்திர வீரர் கார்லெஸ் பாக்காவின் வாழ்க்கை கதை வித்தியாசமாக உள்ளது. நேற்று போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த யூரோபா லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் செவிலா மற்றும் உக்ரைனின்...

வவுனியா மாணவர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை!!

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய...

2வது முறையாக சம்பியன் பட்டத்தை வெற்றிபெற்றது மும்பை அணி!!

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2013ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை...

சென்னை வீரருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளம் பெண் : வெளியான பல ரகசியங்கள்!!

ஐபிஎல் தொடரில் நடந்த முறைகேடுகள் பற்றி பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் போலவே 2014ம் ஆண்டும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,...