தூசுகளால் கணினிக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஆம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் கணினி இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக கணினியின் உள்பகுதியின் பாகங்களை குளிர்விப்பதற்கான காற்றாடியில் இந்த தூசுகள் படிந்து வெளிக்காற்று கணினிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.
அதனால் கணினியின் உள்பாகம் மிக...
ஐபோன் 5எஸ் : செப்டெம்பர் இல் அறிமுகம்!!
அப்பிள் தனது ஐபோன் வரிசையின் அடுத்த வெளியீடான ஐபோன் 5 எஸ் இனை செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது தொடர்பில் ஜேர்மன் நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
முதலிடம் பிடித்த கூகுள் குரோம்!!
தற்போதைய நிலையில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் உலாவிகளில் முதலிடம் பிடித்துள்ளது குரோம் உலாவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் குரோம் உலாவி அறிமுகமான காலகட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் அறிமுகமானதில் இருந்தே...
அதிக நேரம் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு ஆபத்து!!
தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி யனிவ் ஹம்ஷானி...
உங்கள் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு !!
இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும்...
பூமியை விண்கற்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி??
விண்கற்கள் மோதாமல் தடுக்க நாசா விஞ்ஞானி 402 யோசனைகளை முன்வைத்துள்ளனர். விண்வெளியில் சுற்றி திரியும் எரிகல் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள்...
40 000 ரூபாயில் ஹெலிகப்டர்..இந்திய மெக்கானிக் சாதனை..!
இந்திய மாநிலம் ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் என்னும் 40 வயது மெக்கானிக் தனியாளாக ஒரு ஹெலிகப்டரை உருவாக்கியுள்ளார்.
இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ள இவர் இதற்காக செலவு செய்தது வெறும்...
இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் பரவும் கணணி வைரஸ்!!
இங்கிலாந்து இளவரசர் ஜோர்ஜ் பெயரில் வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்து...
யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!
நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும்...
தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு!!
தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது.இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும் வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன.
அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம்...
நீண்ட நேரம் இணையத்தளம் பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!
இணையப்பாவனையானது தற்போது அனேகமானவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் இணையத்திலேயே தமது நேரம் முழுவதையும் செலவிடுவபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த உளவியலாளரான வைத்தியர் ரிம் ஷார்ப் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இவ்வாறானவர்களுக்கு...
இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா??
உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா? ஒரு மென்பொருளையோ அல்லது நீங்கள் விரும்பும் விடியோ படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக...
செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்லப் போகும் மனிதர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
தற்போது...
கூகுள் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்!!
பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது காலத்திற்கு காலம் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சாதனமானது மொபைல்...
மடிக்கணனியின் வரலாறு..
கூகுளின் தற்போதைய புதிய மென்பொருள் என்ன தெரியுமா "கூகுள் லப்டப் கஃபே". இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து மடிக்கணனிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மடிக்கணனியின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது....
கைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!
கைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டு வரும் சிம் அட்டைகளின் தொழில்நுட்பம் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுவதுடன், அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட...