ஆப்பிள் பழம் சாப்பிட்ட சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

கொலம்பியா நாட்டில் இளம் சகோதரர்கள் இருவர் தங்கள் பாட்டியின் வீட்டு தோட்டத்தில் இருந்து சாப்பிட்ட பழத்தால் பரிதாபமாக ம.ர.ணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உ.லுக்கியுள்ளது.

கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்திலேயே கடந்த ஞாயிறன்று தொடர்புடைய அ.தி.ர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

5 வயதான ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி 3 வயதான அமிரா சாயா ஆகியோர் ஆப்பிள் சாப்பிடுவதாக கருதி குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர்.

ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிறார்கள் இருவரும் வாந்தி எடுக்கவும், வ.லி.ப்பு நோயால் அவதிப்படவும் தொடங்கினர். சிறார்கள் இருவரும் சாப்பிட்ட பழமானது உள்ளூரில் bola de toro என அறியப்படுகிறது.

விஷத்தன்மை கொண்ட இந்த மரமானது 10 அடி உயரம் வரையில் வளரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, சிறார்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த இருவரும், இறுதியில் சிகிச்சை ப.ல.னின்றி ம.ர.ணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுவன் மொத்தம் 6 பழங்களும் சி.று.மி 4 பழங்களையும் தின்றுள்ளனர்.

இதனிடையே, பா.தி.க்.கப்பட்டவர்கள் வெனிசுலாவைச் சேர்ந்த குடும்பம் என்பதால் மருத்துவமனையில் உரிய சி.கி.ச்சை பெற முடியாமல் போனது எனவும், வேறு ம.ரு.த்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதமானதாகவும் வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

சி.று.மியின் நிலை ஒரு கட்டத்தில் கவலைக்கிடமாக மாறவே, அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இறுதியில் சி.றுமி, அங்கேயே ப.ரி.தா.பமாக ம.ர.ண.மடைந்துள்ளார்.

இந்த நிலையில், கு.ழ.ந்தைகளின் பெற்றோர் கொலம்பியாவின் ஓம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் உதவி பெற முடிவு செ.ய்.தனர். இதனால் உ.யர் சிகிச்சைக்கு வேறு ம.ரு.த்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என நம்பியுள்ளனர்.

ஓம்புட்ஸ்மேன் அலுவலகம் உடனடியாக அனுமதி அளிக்க, அவர்கள் Cucuta நகரில் அமைந்துள்ள ம.ரு.த்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சிறுவன் மா.ர.டைப்பால் ம.ர.ணமடைந்ததாக தகவல் வெளியானது.

வி.ஷ.த்தன்மை கொண்ட பழம் சாப்பிட்டு, சிகிச்சை ப.ல.னி.ன்றி ம.ர.ணமடைந்துள்ள சிறுவர்களின் பெற்றோர் வெனிசுலாவில் இருந்து கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.

சிறுவர்களின் பாட்டியின் குடியிருப்பிலேயே இந்த குடும்பமும் வசித்து வந்துள்ளது. சிறுவர்கள் இருவரும் ஆப்பிள் பழம் என கருதியே, குறித்த வி.ஷ.த்.தன்மை கொண்ட பழத்தை சாப்பிட்டுள்ளனர் என அண்டை வீட்டார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வீட்டு தோட்டத்தில் குறித்த மரம் வளர்ப்பவர்கள் உடனையே அதை வெ.ட்.டி வீச வேண்டும் என நகர நி.ர்.வாகமும் பொ.லி.ஸ் தரப்பும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 10 வீடுகள் சேதம்!!

சீரற்ற காலநிலை..

வவுனியாவில் பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில்,

அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், சில வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை அரபாத் நகர்ப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி!!

தம்பதி..

இலங்கையில் திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வறுமையில் வாழும் குடும்பம் ஒன்று வீடு கட்டி கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை, அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் தனது காதலியும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் மக்கள் வங்கியில் பணியாற்றுகின்ற நிலையில் காதலி ஆயுர்வேத வைத்தியராகும்.

தெற்கில் உள்ள பிரபல ஹோட்டலில் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பிரம்மாண்டமாக திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு தங்கள் திருமணத்திற்காக சேமித்த பணத்தை கொண்டு இந்த வீட்டை நிர்மாணிக்க அவர்கள் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடவுள் மனித வடிவில் இருப்பதனை தற்போதே பார்க்கின்றேன் என வீட்டில் குடியேறிய பெண் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் நாளை மின்தடை!!

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை(24.10.2021) ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் மின்சார தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்தனர்.

செட்டிக்குளம் மற்றும் வவுனியா வடக்கு பகுதியினை தவிர்ந்த மாவட்டத்தின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்படவுள்ளது.

இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மின்தடையினை அடுத்து தேவையான முன்னாயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபையின் வவுனியா பிராந்திய காரியாலத்தினர் தெரிவித்துள்ளர்.

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்டதாக கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

தேக்கவத்தைப் பகுதியில்..

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை காதலித்து கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்று குறித்த பெண் தங்கியிருந்த வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீட்டிற்கு வானில் வந்த நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தா.க்.கு.த.ல் நடத்தி விட்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைபாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீண்டும் உ.யிர்பெறலாம் என நம்பி ஒரே கு.டு.ம்பத்தை சேர்ந்த 11 பேர் எடுத்த முடிவு : நாட்டையே உ.லு.க்கிய ச.ம்.பவத்தில் புதிய தகவல்!!

டெல்லி…

நாட்டையே உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.ப.வத்தின் வி.சா.ரணை இ.று.தி.க்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் கடந்த 2018 ஜூலை 1ஆம் திகதி 11 ச.ட.லங்கள் க.ண்.டெ.டுக்கப்பட்டது. 11 பேருமே தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் க.ண்.டெடுக்கப்பட்டனர்.

க.ண்களும், வா.யும் து.ணியால் க.ட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். 7 பெண்கள், 4 ஆண்கள் என ஒரு பெரிய கு.டு.ம்பமே ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வம் இந்தியா மட்டுமின்று உ.ல.கத்தில் பல மீடியாக்களிலும் ப.ர.ப.ரப்பாகவே பேசப்பட்டது.

இது கொ.லை.யா அ.ல்லது த.ற்.கொ.லை.யா என பல கோ.ணங்களில் வி.சா.ர.ணை நடந்தது. வீட்டின் வெளியே நீ.ட்.டி.க்.கொண்டிருந்த 11 குழாய்கள், கை.ப்.ப.ற்.ற.ப்.ப.ட்.ட கடிதம், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வா.ழ்க்கையின் மறுவாழ்வு, அமானுஷ்யம், ம.றுபிறவி என அந்த வீட்டில் தொட்டதெல்லாம் ம.ர்.ம.மா.க.வு.ம், தி.கிலாகவுமே இருந்தது.

கை.ப்.ப.ற்.ற.ப்.ப.ட்.ட சிசிடிவி காட்சிகளும் அந்த வீட்டுக்குள் யாரும் போகவுமில்லை, அங்கிருந்து யாரும் வெளியே வரவுமில்லை எனக் காட்டியது. அதனால் இது ஒரு த.ற்.கொ.லை தா.ன் என முடிவுக்கு வந்த பொ.லி.சார், குடும்பத்தினர் அனைவருமே த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள எ.ன்ன கா.ரணமாக இருக்கலாம் என வி.சா.ரணையின் கோணத்தை திருப்பினர்.

கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்த வி.சா.ர.ணையில் பொலிசார் முடிவை நெ.ரு.ங்.கியுள்ளனர். அவர்கள் எந்த அ.ழு.த்.தத்தின் காரணமாகவும் த.ற்.கொ.லை செ.ய்.ய.வி.ல்லை. 2007ம் ஆண்டு இ.ற.ந்.த அந்தக்குடும்பத்தின் தலைவரான போபால் சிங்கின் ஆன்மா அதே குடும்பத்தில் இருக்கும் லலித் என்பவருடன் பேசியதாக அந்தக்குடும்பத்தினர் ந.ம்பியுள்ளனர்.

குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் சில அமானுஷ்ய வேலைகளை செ.ய்.ய வேண்டுமென போபாலின் ஆன்மா கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே அந்த குடும்பத்தினர் அமானுஷ்ய வேலைகளில் இ.ற.ங்.கியதாகவும் கூறப்படுகிறது.

அதன் உ.ச்சமாக, அனைவருமே உ.யி.ரை மா.ய்.த்.து.க்.கொ.ள்.ள வே.ண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். ஆனாலும் சிறிது நேரத்தில் அனைவருமே மீண்டும் உ.யி.ர்பெ.று.வோ.ம் என 11 பேருமே தீர்க்கமாக நம்பியுள்ளனர்.

இ.ற.ந்.து.வி.ட்.டா.லு.ம் மீண்டும் பூமியில் உ.யி.ர்.பெ.ற.லா.ம் என்ற மூ.டநம்பிக்கையை முழுமையாக நம்பிய அவர்கள் தங்கள் உ.யி.ரை மா.ய்.த்து.க்.கொ.ண்டுள்ளனர். அமானுஷ்யத்தில் ஒரு பகுதியாகவே க.ண்ணையும், வா.யையும் க.ட்டிக்கொண்டு அவர்கள் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.ன.ர்.

அப்படி இ.ற.ந்.தா.ல் மோ.ட்.சம் அடையலாம் என்றும் அவர்கள் நம்பியுள்ளனர். அதன்படி இந்த வழக்கின் இறுதி அறிக்கையில் இந்த ம.ர.ண.ங்.க.ளி.ல் யாருடைய சூ.ழ்.ச்சியும் இல்லை, இது த.ற்.கொ.லை தா.ன் என தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மறுபிறவி, மோட்சம், சொர்க்கம், அமானுஷ்யம் என இத்தனை வி.ஷ.யங்களை இவர்கள் மனதில் பதிய வைத்தவர் யார் என்ற வி.சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சேர்ந்து வாழலாம் என தூதுவிட்ட சீதாவுக்கு பார்த்திபனின் ஒற்றை வரி பதில்!!

பார்த்திபன் – சீதா..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். இவரது முன்னாள் மனைவி சீதா, கடந்த 1990ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு பிள்ளைகள், இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து செட்டிலாகிவிட்டனர். இவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2001ம் ஆண்டு பி.ரி.ந்துவிட்டனர்.

எனினும் 2010ம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டார் சீதா. அந்த வாழ்விலும் க.ச.ப்பு ஏற்பட, அவரையும் பி.ரி.ந்து விட்டார்.

இதுஒருபுறம் இருக்க வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் பார்த்திபன். இந்நிலையில் மகள் திருமணம் நடந்த போது, பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது.

போனது போகட்டும், இருவரும் இனி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என கூறிய சீதாவிடம் பார்த்திபன், பிரிந்தது பிரிந்ததுதான், இனி ஒட்டி வாழ விருப்பமில்லை என ஒதுங்கி விட்டாராம்.

பார்த்திபன் மீது சந்தேகப்பட்டுத்தான் சீதா அவரை விவாகரத்து செய்ததார் என கூறப்படுகிறது.

பிச்சை எடுத்து சேமித்த பணத்தை மறைத்து வைத்த இடத்தை மறந்த பார்வையற்றவர் : 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர் அதை மாற்றி தருமாறு உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னகண்ணு (65). இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவின் விவரம், சின்னகவுண்டனூா் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகிறேன்.

எனக்கு 5 வயதிலேயே பாா்வை போய்விட்டது. பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். அவ்வாறு பிச்சை எடுத்த பணம் ரூ. 65,000ஐ மறைத்து தனியாக வைத்திருந்தேன். எனக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதனால் நான் பிச்சை எடுத்து சேமித்த அந்தப் பணத்தை எங்கு வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். கடந்த சில நாள்களுக்கு முன்னா் நான் வைத்திருந்த பணத்தைக் கண்டெடுத்தேன்.

அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்தவா்களிடம் காண்பித்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதவை என்று தெரிவித்தனா். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஏற்கெனவே ஆதரவு இன்றி வாழ்ந்து வரும் எனக்கு நான் சேமித்து வைத்த பணம் உதவும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது செய்வதறியாமல் உள்ளேன். என்னிடம் இப்போது ரூ 300 மட்டுமே உள்ளது.

நான் வறுமையில் வாழ்வதால் என் வசம் உள்ள செல்லாத ரூ. 65,000 தாள்களை (ரூ. 5,00, ரூ. 10,00) தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றி வழங்க உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண்ணின் விபரீத காதலால் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

தூத்துக்குடி..

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

புதன்கிழமை காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, டிவியுடன் வந்த இ.ளை.ஞர் ஒருவர் அவரிடம் பழுது பார்க்க கொடுத்து விட்டு காத்திருந்தார்.

அப்போது தி.டீ.ரென சூரிய ராகவன் மீது மிளகாய் பொடியை எடுத்து வீசி நிலைகுலைய வைத்த அந்த இளைஞர், தான் கையுடன் எடுத்து வந்திருந்த க.றி.வெ.ட்.டும் க.த்.தி.யால் சூரியராகவனை வெ.ட்.டி.யு.ள்.ளார். அவர் தடுத்து போ.ரா.டி.யதால் வெ.ட்.டிய இ.ளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஆ.த்.திரம் அடைந்த அந்த இளைஞர், கடையில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சூரியராகவனின் த.லைமுடியை பிடித்து கீழே விழச்செய்ததோடு க.த்.தியால் சூரிய ராகவன் த.லை.யை து.ண்டித்து கொ.லை செ.ய்.து வி.ட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போ.லீ.சா.ர் விரைந்து சென்று சூரிய ராகவன் ச.ட.ல.த்தை மீ.ட்டு உ.ட.ற்.கூ.றாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு தேடுதல் வே.ட்டையை தீ.விரப்படுத்தினர்.

வி.சா.ரணையில் சூரிய ராகவனை கொ.லை செ.ய்.து விட்டு தப்பிச்சென்றது, விளாத்திகுளம் அடுத்த சோழபுரத்தினை சேர்ந்த 22 வயதான ஆனந்தராஜ் என்பது தெரியவந்தது.

4 மணி நேரத்தில் திருச்செந்தூரில் வைத்து ஆனந்தராஜை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.தனர். போ.லீ.சாரின் வி.சா.ரணையில் கா.த.ல் வி.வ.கா.ரத்தால் இந்த கொ.லை ச.ம்.பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

ஆனந்தராஜும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்ந்த உறவுக்கார பெண்ணான மகாலெட்சுமியும் காதலித்து வந்த நிலையில் வேலைக்காக ஆனந்தராஜ் துபாய் சென்றுள்ளார்.

இந்த இடைவெளியில் ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்ட சூரிய ராகவனுடன் மகாலட்சுமிக்கு 2 வதாக காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையே காதலியை பிரிய மனமில்லாத ஆனந்தராஜ் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

சமையல் மற்றும் இறைச்சி வெ.ட்.டும் வேலை செய்து வந்த ஆனந்தராஜை திருச்செந்தூர் கோவிலில் வைத்து மகாலட்சுமி ரகசிய திருமணம் செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே சூரியராகவனுடனான காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதை காரணம் காட்டி எ.தி.ர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எ.தி.ர்.ப்பையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் சாதிமறுப்பு திருமணம் செ.ய்.து கொண்டுள்ளனர்.

தன்னை அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் செய்து எமாற்றிவிட்டு, வேறு சாதி இ.ளைஞரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பொ.று.த்துக் கொ.ள்ள இயலாமல் ஆ.த்.திரம் அடைந்த ஆனந்தராஜ், சூரியராகவனை கொ.லை செ.ய்.ய தி.ட்.டம் தீட்டி உள்ளார்.

தங்கள் வீட்டில் டிவி ப.ழுதாகி இருப்பதாக கூறி எலக்ட்ரீசியன் சூரியராகவனை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால் பணி அதிகமாக இருந்ததால் அவரால் வீட்டிற்கு செல்ல இயலவில்லை.

இதையடுத்து டிவியை தூ.க்.கிக் கொண்டு கடைக்கே சென்று கவனத்தை திசைதிருப்பிய ஆனந்தராஜ், தான் திருமணம் செய்த பெண்ணை ஏன் 2 வது திருமணம் செய்தாய் எனக்கேட்டு சூரியராகவனுடன் மல்லுக்கட்டி அவரது த.லையை து.ண்.டி.த்து கொ.லை செ.ய்.ததாக கா.வ.ல்.துறையினர் தெரிவித்துள்ளனர்.

து.ண்.டி.த்.தப்பின் த.லையை கையில் வைத்து தூக்கி போட்டு விளையாடிய ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

ஒரே நேரத்தில் இரு இளைஞர்களை காதலித்து ஒருவரை கழற்றி விட்ட இளம் பெண்ணின் விபரீத காதலால் அவரை திருமணம் செய்து கு.டி.த்தனம் நடத்திய இளைஞர் த.லை து.ண்.டித்துக் கொ.ல்.லப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

இலங்கையில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் : விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!

சமூக வலைத்தளங்களில்..

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது.  போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) நாடாளுமன்றத்தில் வைத்து இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

“இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாது” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-

பேஸ்புக் காதலால் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த யுவதி!!

பேஸ்புக் காதலால்..

பலங்கொட, ஹேலகந்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்து ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த இளம் பெண்ணின் ச.டலம் ஒன்று நேற்று முன்தினம் க.ண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷானி பிரியங்கா என்ற திருமணமாகாத இளம் பெண் ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்த நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு ஒன்று ஏற்படுத்தியிருந்தார் என தெரியவந்துள்ளது.

க.ட.ந்த 12 நா.ட்.களாக கு.றி.த்.த யு.வ.தி இ.ளைஞனின் வீ.ட்டில் வா.ழ்ந்துள்ளார். எ.னினும் அ.து.வ.ரையிலும் அ.வர்கள் இ.ருவரும் தி.ருமணம் செ.ய்.தி.ருக்கவில்லை.

கடந்த 19ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தாயார் யுவதியை இரவு உணவிற்காக அழைத்த போதிலும் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் இருந்த அறை மூடப்பட்டிருந்தது.

பின்னர் க.தவை உ.டை.த்.த போது அவர் க.யி.று ஒ.ன்றில் தொ.ங்.கி.க் கொ.ண்டிருந்ததாகவும் க.யிற்றை வெ.ட்.டி அ.வரை கா.ப்பாற்ற மு.யற்சித்ததாக இளைஞனின் தாயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் பி.ரேத ப.ரிசோதனையின் போது அ.வரது க.ழுத்து க.யிற்றில் தொ.ங்கவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த ம.ரணம் ம.ர்மமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ம.ரணம் தொடர்பில் தீ.வி.ர வி.சாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகாணங்களுக்கிடையில் ப.யணத்தடை நீக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

ப.யணத்தடை..

மாகாணங்களுக்கிடையில் தற்போது நடைமுறையில் உள்ள ப.யணத்தடை நீ.க்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் இவ்வாறு ப.யணத்தடை நீ.க்கப்படவுள்ளதாக,

இ.ரா.ணு.வ.த் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கூடிய கோவிட் த.டு.ப்.பு செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அ.த்துடன் க.ல்வி, சு.காதார ம.ற்றும் பா.து.கா.ப்.பு உ.ள்ளிட்ட து.றைகளின் மு.ன்னிலைப் ப.ணியாளர்களுக்கு மூ.ன்றாம் த.டுப்பூசியை வ.ழங்குவதற்கும் தீ.ர்மானிக்கப்பட்டுள்ளது.

25ஆம் திகதி அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் மீளத் திறக்க தீர்மானம்!!

ஆரம்பப் பாடசாலை..

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா இதனை அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கோவிட் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேவேளை, கோவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் : ஜனாதிபதியின் விசேட கட்டளை!!

இராணுவத்தினர்..

பொது பாதுகாப்பை முன்னெடுத்து செல்வதற்காக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தும் விசேட கட்டளை ஒன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளையை ஜனாதிபதி மீண்டும் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு சட்டமூலத்தின் 12வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி, இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற அவை நிகழ்வுகளின் ஆரம்பத்தில் சபாநாயகர், ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இதேபோன்றதொரு கட்டளை கடந்த மாதமும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

65 வயது நபரை காதலித்து திருமணம் செய்த 25 வயது பெண் : நிலைகுலைந்த பெற்றோர்!!

இந்தியா..

45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே ஒரு வாலிபருடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக மேனகாவின் கணவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்.

இதனால், மேகனா காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து தனிமையில் வாடிய மேகனா, சிக்கத்தானேகுப்பே கிராமத்தை சேர்ந்த சங்கரண்ணா (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

திருமணம் செய்துகொள்ள மேகனா விருப்பம் தெரிவிக்க, இதற்கு பேரன் பேத்தி எடுத்த முதியவரான சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து கடண்ட்க்ஹ திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்த வினோத காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்தது.

இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் பலரும் கதறிய படி தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

எரிபொருட்களின் விலை..

நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.ஓ.சீ அல்லது இந்தியன் லங்கா இந்தியன் ஒயில் கோர்பிரேசன் நிறுவனத்தினால் விற்பனை செய்யும் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.