21 வயது மனைவிக்கு கணவனால் நடந்த வி பரீதம் : நடந்தது என்ன?

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் த ன து ம னைவியை கொ.டூ.ர.மா.க கு.த்.தி கொ.ன்.ற இந்திய இ ளைஞர் தே ட ப் ப டு ம் கு ற் ற வா ளி யா க அ றிவிக்கப்ப ட்டுள்ள நி லையில் அ வ ர் கு றித்து த கவல் தெ ரிவித்தால் $1,00,000 ச ன்மானம் வ ழங்க ப்படும் எ ன தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.

பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் பட்டேல் (30) எ ன்பவர் க டந்த 2015 ஆ ம் ஆ ண் டு அமெரிக்காவின் Hanoverல் உ ள்ள கா பி ஷா ப்பில் த ன து ம னைவி பாலக்கை கொ.லை செ ய் து ள் ளா ர்.

இ ருவரும் கு றித்த கா பி ஷா ப்பில் ப ணி செ ய் து வ ந்த ச ந்தர்ப்பத் திலேயே இ ச் ச ம்பவம் வா டிக்கையாளர்கள் மு ன்னிலையில் ந டந்துள்ளது.

அவர் கடைசியாக நியூஜெர்சியில் உள்ள ஹொட்டலில் இருந்து டாக்சியில் வெளியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ ந்த நி லையில் அமெரிக்காவின் Federal Bureau of Investigation பட்டேலை மி க வு ம் தே ட ப் ப டு ம் 10 கு ற் ற வா ளி க ளி ல் ஒ ருவராக அ றிவித்து ள்ளது. மே லு ம் அ வ ர் கு றித்து த கவல் த ருபவர்களுக்கு $1,00,000 ச ன்மானம் வ ழங்கப்ப டும் எ னவும் அ றிவித்து ள்ளது.

அ ந்த அ றிவிப்பில், பட்டேலை ஆ பத்தா னவனாக க ருத வே ண்டும் எ னவும், அ வரிடம் ஆ.யு.த.ம் இ ருக்கலாம் எ னவும் எ ச்சரி க்கப்பட் டுள்ளது.

இலங்கை தமிழரான சுவிஸ் பாடகி ஒருவருக்கு கிடைத்துள்ள எதிர்பாராத மாபெரும் வாய்ப்பு!!

பாடகி ப்ரியா ரகு..

இலங்கை பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்த பாடகியான ப்ரியா ரகுவுடன், அவரது பாடல்களை தன் இசைத்தட்டுக்களில் வெளியிடும் வகையில், பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

ப்ரியா ரகுவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ப்ரியா சூரிச்சில் பிறந்தவர், அங்கேயே வாழ்ந்தும் வருகிறார். தமிழரான ப்ரியாவின் தந்தை, மேடைகளில் பாடல்கள் பாடுவதுடன், அருமையாக தபலா வாசிப்பாராம்.

இசை இரத்தத்திலேயே ஊறியிருக்க, ப்ரியாவும் அவரது சகோதரர் Japhna Gold என்பவருமாக பாடல்களை இயற்றி இசையமைத்து பாடத் தொடங்கியுள்ளார்கள். ப்ரியாவின் முதல் பாடலே பெரும் வரவேற்பைப் பெற, மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நான்கு பாடல்கள் மட்டுமே வெளியான நிலையில், இந்தியாவில் அவர்கள் எடுத்த பாடல் வீடியோ ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்று பெரிய தொலைக்காட்சிகள் சிலவற்றில் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அப்படியிருக்கும் நிலையில்தான், ஒரு நாள் எதிர்பாராமல் திடீரென Warner Music UK நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது ப்ரியாவுக்கு. எப்படி நடந்தது என்றே தெரியவில்லை, எல்லாம் விரைவாக நிகழ்ந்துவிட்டன என்கிறார் ப்ரியா.

இப்போது Warner Music UK நிறுவனம், ப்ரியாவின் பாடல்களை தன் இசைத்தட்டுக்களில் வெளியிடும் வகையில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

ப்ரியாவின் வெற்றி, சமூக ஊடகங்கள் அதிகம் காணப்படும் இந்த சமூகத்தில் இசை ஆர்வம் கொண்ட மேலும் பலருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

காதலனின் இரக்கமற்ற செயல் : நாலாவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணிப் பெண்!!

கர்ப்பிணிப் பெண்…

பிரேசில் நாட்டில் காதலனின் து ன் பு று த் த ல் தா ங்க முடியாமல், இளம் வயது கர்ப்பிணி ஒருவர் தாம் தங்கியிருந்த நாலாவது மாடி முடியிருப்பில் இருந்து வெளியே கு தித்துள்ளார்.

குறித்த கர்ப்பிணி சுமார் 33 அடி உயரத்தில் இருந்தே கு தித்துள்ளார். இன்றைய நாள் எப்படி இருந்தது என விசாரிக்க மறந்ததாக கூறி அந்த இளைஞர் 22 வயதேயான தமது கர்ப்பிணி காதலியை அ.டி.த்.து து ன் பு று த் தி யு ள் ளா ர்.

22 வயதான மெர்சஸ் இந்த ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக் பக்கத்தினூடே ஜொனாதன் வில்லியன் கொரியாவுடன் பழகியுள்ளார். ஆனால் அவர்களது உறவு விரைவில் எதிரும் புதிருமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி பொ றாமை கொண்ட கொரியா தொடர்ந்து மெர்செஸைத் அ டி த் து, மி ர ட் டி ய தா க கூறப்படுகிறது, இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே, கொரியாவிடம் அன்றைய நாள் எவ்வாறு அமைந்தது என்பதை விசாரிக்க தவறியதாக கூறி மெர்சஸை அ டித்து ள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தா.க்.க.ப்.ப.ட்.ட நிலையில், உ யி ரு க் கு ப யந்த அந்த இளம் தாய் படுக்கையறை ஜன்னலிலிருந்து வெளியே கு தித்துள்ளார்.

இதனையடுத்து பல்வேறு எ லும்பு மு றிவுகளுடன் மீ ட்கப்ப ட்ட அவர், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ள கொரியா, தம்மீதான கு ற்றச்சாட் டுகளை மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் குடும்ப வன்முறை, பெ ண்கள் மீ து வ ன் மு றை உ ள்ளிட்ட பிரிவுகளில் அவர் த ண்டிக்கப்ப டுவார் என்றே கர்ப்பிணி தரப்பு சட்டத்தரணிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வரலாற்றிலேயே முதல் முறையாக கர்ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்!!

அதிசய பெண்

இந்தோனேஷியாவில் தொடர்ந்து மாதவிடாய் வந்த நிலையில் பெண் ஒருவர் கர் ப்பமான ஒரு மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும் Tasikmalaya-வை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க Heni Nuraeni என்பவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் இவர் தான் கர் ப்ப மான ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

வயிற்றில் எனக்கு பிடிப்புகள் இருந்தன, இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிடாய் வந்ததாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இ ர த் த ப் போக்கு இருந்ததாக Heni Nuraeni தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், Bandung’s Hasan Sadikin மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் ருஸ்வானா அன்வர், கர் ப் பமாக இருக்கும் 25,000 வ ழக்குகளில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் நாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள்.

ஒருவேளை, அவர் எடையைக் குறைத்திருக்கலாம், இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம். இருப்பினும் ஒரு பெண் க ர்ப் பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு ரகசிய கர் ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம், தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாகவும் உலக வரலாற்றில்ஒரு மணிநேரத்தில் குழந்தை பெற்றது இது தான் முதல் முறை என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை : காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை!!

நெகிழ்ந்து போன தந்தை..

இந்தியாவில் 5 வயது சிறுமி ஒருவர் வித்தியாசமாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அதை அறிந்த பலரும் வாழ்த்தி வருகின்றனர். மும்பை சிறப்பு படை பொலிஸ் பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் நினாட். இவருக்கு ஜான்வி மற்றும் உர்வி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் உர்விக்கு 5 வயதாகிறது. உர்விக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் வந்தது. இந்த பிறந்த நாளை கொண்டாடுவதற்கு, உர்விக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது.

வழக்கம் போல் இந்த பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடாமல் பிறந்த நாளை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என தனது ஆசை குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அவர், மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்தார். அதன் படி பிறந்த நாளன்று, தனது மகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அதாவது ஊர்விக்கு நடுக்கடலில் தான் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்பது தான் அந்த ஆசை,

அதே நேரத்தில் பெண் குழந்தைகளைக் காப்பதற்காகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இதன்மூலம் வலியுறுத்த அவர் முடிவு செய்தார்.

அன்படி நினாட் தனது மகள், குடும்பத்தினருடன் அர்னாலா கடற்கரைக்கு சென்ற அவர், அங்கிருந்த படகு மூலம் கரையிலிருந்து 3.6 கி.மீற்றர் தூரம் கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணிந்து இருந்தனர். பின்னர் உர்வி மனதைரியத்துடன் தனது தந்தையுடன் கடலில் இறங்கினாள்.

தெர்மோகால் உதவியுடன் கேக்கை கடலில் மிதக்க விட்டு அதனை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள். உர்வி வெட்டிய கேக்கில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்ற வரிகள் இடம் பெற்று இருந்தன.

மனதைரியத்துடன் நடுக்கடலில் 5 வயது சிறுமி பிறந்த நாளை கொண்டாடிய விதமும், அதன்மூலம் உர்வி ஏற்படுத்திய விழிப்புணர்வும் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், அவருக்கு பலரும் இப்போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

நிவர் புயலால் கடற்கரையில் ஒதுங்கிய தங்க மணிகள் : அள்ளிச் சென்று ஓடிய கிராம மக்கள் : ஆச்சரிய செய்தி!!

கடற்கரையில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரை ஒதுங்கிய தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை கடந்த சில தினங்களாக பெய்தது.

இந்த கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன.

அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நிவர் ஆந்திரா மக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோரப் பகுதியிலுள்ள சிறிய கிராமமான உப்படாவில் கடந்த வெள்ளிக்கிழமை காலை கடற்கரை பகுதியில் தங்கம் போல ஏதோ மின்னுவதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு வேகமாக ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கு சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடைக்க, அங்கு ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.

கடற்கரையில் திரண்ட மக்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தலா 3000 ரூபாய்க்கு மதிப்பிலான தங்கத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து வரும் அலைகளில் மேலும் தங்கம் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் பல மணி நேரம் ஊர் மக்கள் அங்கேயே காத்துக் கிடந்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் பொலிசார் கூறுகைஇல், உப்படா கிராமத்தில் இருக்கும் கோவில்கள், ஏராளமான வீடுகள் கடல் நீரால் அரிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 150 ஏக்கர் நிலம் கடல் நீரால் மாயமாகி இருக்கிறது.

இந்தப் பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்கள் கட்டும் போதும் சிறிய அளவிலான தங்கத்தை அடித்தளத்தில் போட்டு பணிகளைத் தொடங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதான் கடல் அரிப்பால் தற்போது வெளியே வந்திருக்கக் கூடும். கடற்கரைக்குச் சென்ற அனைவருக்கும் தங்கம் கிடைக்கவில்லை. சிலருக்கு மட்டுமே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழர்களே உங்கள் மீது இந்த கோபமும் இல்லை : பௌத்த தேரரின் அன்பு மடல்!!

எஸ்.ரதனதேரர்..

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லையென எஸ்.ரதனதேரர் தெரிவித்துள்ளார்.

தனது முகநுல் பதிவொன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், எங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு நான் அன்போடு எழுதுகின்றேன்,

உங்கள் இறந்தவர்களை கொண்டாடுவதற்கு சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கோபமும் இல்லை ஏனென்றால் நீங்களும் உங்கள் இறந்த மக்களும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதர சகோதரிகள் போல தான்.

சிங்கள மக்களைப் போலவே நீங்களும் இந்த நாட்டையும் நேசிக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இது உங்களுக்கும் எங்களுக்குமான நாடு.

நீங்கள் தமிழ் என்பதால் எங்களுக்கு உங்கள் மீது வெறுப்புகள் இல்லை. நாம் ஒரு உண்மையான பௌத்தர்களாக இருந்தால் அவ்வாறு செய்வதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் வாய்ப்பும் இல்லை.

உங்கள் சகோதரத்தின் கைகளை நாங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டோம். உங்கள் சகோதரத்துவத்தை தழுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை. எனது நாடு என்ற வார்த்தையை விட எங்கள்நாடு என்ற வார்த்தையை நேசிப்போம்.

எல்லா தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபடுவோம். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் திடீர் மரணம்!!

திடீர் மரணம்..

பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெம்பியன் கீழ் பிரிவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இன்று காலை மரணமானதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

மரணமானவரின் மகளும் பேரப்பிள்ளையும் கடந்ந 16 ஆம் திகதி பத்தரமுல்ல பகுதியிலிருந்து வந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 06 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலே இவர் திடீரென மரணமாகியுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு கேஸ்ட்ரிக் வருத்தம் மாத்திரமே இருந்ததாகவும் தோட்ட வைத்தியசாலையில் அதற்கான மருந்து எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

மேலும் சடலம் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் மாதிரி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்,

பி.சி. ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த குடியிருப்பு பகுதிக்கு தற்போது தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகனின் பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை : கோ பத்தில் மகன் செய்த கொ டூ ர செ யல்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தனது பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தையை மகன் வெ.ட்.டி கொ.ன்.ற ச ம்பவம் ப ர ப ர ப் பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் தங்கராஜ் (70). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். தங்கராஜ் கடந்த 15 ஆண்டுகளாக 2 வது மனைவி சண்முகசுந்தரியுடன் வசித்து வருகிறார்.

தங்கராஜின் மூத்த மனைவியின் மகன் திருக்குமரன் (43). இவர் கடையம் அருகேயுள்ள புலவனூரில் வசித்து வருகிறார். சண்முக சுந்தரி திருக்குமருடனுன் ஒரே பள்ளியில் படித்துள்ளார்.

சண்முக சுந்தரியிடம் ஆசை வார்த்தை கூறி தங்கராஜ் அவரை திருமணம் செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. தனது தோழி தனது சித்தியானதால் கடும் ஆ த்திர த்தில் இருந்துள்ளார் திருக்குமரன்.

இந்த நிலையில் , தங்கராஜ், தன் பெயரிலிருந்த 40 ஏக்கர் சொத்தில் 15 ஏக்கர் நிலத்தை மூத்த மனைவி வெள்ளையம்மாளுக்கும், 25 ஏக்கர் நிலத்தை இரண்டாவது மனைவி சண்முக சுந்தரிக்கும் எழுதி வைத்துள்ளார்.

இதன் காரணமாக, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே 10 வருடங்களுக்கும் மேலாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தங்கராஜூக்கும் அங்கு வந்த,

திருக்குமரனுக்கு இடையே த க ரா று ஏ ற்பட்டுள்ளது. இதில் ஆ த்திரம டைந்த திருக்குமரன், தான் மறைத்து வைத்திருந்த அ.ரி.வா.ளை எடுத்து தந்தை தங்கராஜை வெ ட் டி யு ள் ளா ர்.

இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக இ றந்தார். பின்னர் திருக்குமரன் போலீசில் ச ரணடைந்தார். இதையடுத்து பொலிசார் தங்கராஜ் ச டலத்தை மீ ட் டு வி சாரணை நடத்தி வருகின்றனர்.

மகள் குறித்து தந்தைக்கு வந்த தொலைபேசி அழைப்பு : மாப்பிள்ளை வீட்டில் அவர் கண்ட காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான இளம்பெண் ம ர்மமான முறையில் கணவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பொலிசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவருக்கும் குஷ்தீப் என்ற இளம்பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குஷ்தீப் தந்தைக்கு குர்மீத்தின் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் போன் வந்தது. அப்போது போனில் பேசிய நபர்கள், உங்கள் மகள் குஷ்தீப் மாரடைப்பால் ம ரணமடைந்துவிட்டார் என கூறினார்கள்.

இதை கேட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் அ திர்ச்சியடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்த குர்மீத் குடும்பத்தார் உங்கள் மகள் குஷ்தீப் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டதாக கூ றினார்.

இதனால் குழப்பமும், அ திர்ச்சியும் அடைந்த பெண் வீட்டார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு வீட்டு முற்றத்தில் கட்டிலில் குஷ்தீப் ச டலமாக கி டந்துள்ளார்.

இது குறித்து அவர்கள் உடனடியாக பொலிசில் பு கா ர் கொடுத்தனர். அதில், எங்கள் மகளை கணவர் வீட்டார் அ.டி.த்.து கொ.லை செ ய் து ள் ள ன ர். இதை நாங்கள் பார்தோம் என தெரிவித்துள்ளனர். புகாரை தொடர்ந்து பொலிசார் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி!!

மீன் நுகர்வு..

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை சாப்பிட்டு, அச்சத்தை போக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெஹலியகொட மீன் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகளின் நலனை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெஹலியகொட மீன் சந்தை போன்று நாட்டின் பல பகுதிகளில் மீன் சந்தைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலும் விரைவில் காத்திரமான ஓர் தீர்வினை எட்ட முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் வைத்தியசாலையில்!!

மதில் இடிந்து விழுந்ததில்…

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் புளியங்குளம், தேவநகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10 வயது) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மதில் இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் அதில் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் சிறுவனின் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு அருகே மற்றுமொரு சூறாவளி உருவாகின்றது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சூறாவளி..

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை உருவாகும் என்றும் அடுத்த வாரம் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை அடைவதற்கு முன்னர் சூறாவளி புயலாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் பிற்பகுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே மற்றொரு தாழமுக்க நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். நிவார் சூறாவளி நெருங்கியவுடன் இந்த வாரம் வட இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புத்தளம் முதல் பொத்துவில் வரை மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்பிடி சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 8 பேர் பலி!!

கொரோனா

இலங்கையில் இன்றும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும், 4 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் தொற்றினால் உயிரிழந்த அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இன்று இதுவரையில் 472 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 211 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று நாள் முழுவதிலும் 472 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 22500 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மகன் : இளம் வயது மருமகளுக்கு மாமனார் செய்த மறக்க முடியாத நெகிழவைக்கும் செயல்!!

நெகிழவைக்கும் செயல்…

இந்தியாவில் மகன் உயிரிழந்த நிலையில் மருமகளுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைத்து தனது சொத்துக்களையும் கொடுத்த மாமனாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ரவி சங்கர் சோனி. இவர் மகன் சஞ்சய் மற்றும் மருமகள் சரிதா. இந்த நிலையில் சஞ்சய் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

இளம் வயதில் விதவையான சரிதாவின் நிலையை கண்டு அவரின் மாமனார் ரவி சங்கர் மிகுந்த வேதனைப்பட்டார். இதையடுத்து ஒரு நெகிழ்ச்சியான அவர் முடிவுக்கு வந்தார்.

அதன்படி சரிதாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்து அவர் பெற்றோர் சம்மதத்துடன் மாப்பிள்ளை தேடினார். இதையடுத்து விபத்தில்,

தனது மனைவியை பறிகொடுத்த ராஜேஷ் சோனி என்பவருக்கு சரிதாவை இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இருவருக்கும் ரவி சங்கர் தலைமையில் திருமணம் நடந்தது. மேலும் தனது மகன் ஸ்தானத்தில் உள்ள சரிதாவுக்கு கார், நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் வைப்புத்தொகையை ரவி சங்கர் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

தம்பி இறந்த செய்தியை மறைத்து அக்காவுக்கு நடந்த திருமணம் : பின்னர் நடந்த பரிதாபம்!!

சேலம்..

தமிழகத்தில் தம்பி உ யிரிழந்த சம்பவத்தை மறைத்து அக்காவிற்கு திருமணம் நடந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த து யரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன்(24). இவரின் அக்காவிற்கு திருமணம் என்பதால், இவர் திருமணத்திற்கு செல்வதற்காக ஜெகதீசன் இரு சக்கர வாகனத்தில், தன்னுடன் கார்த்திகேயன்(20)பார்த்தசாரதி(20) என இரண்டு நண்பர்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மூன்று பேரும் ஒரே பைக்கில் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று எதிர்பாரதவிதமாக, எதிரே வந்த அரசு பேருந்து மீது இவர்கள் மோ தினர்,

இதனால் பார்த்தசாரதி மற்றும் கார்த்திகேயன் தூ க்கி வீ சப்பட்டனர். ஜெகதீசன் இ ர த் த கா ய ங் க ளோ டு உ யி ரு க் கு போ ராடிக் கொண்டிருக்க, அருகில் இருப்பவர்கள் அவரை உடனடியாக மீ ட் டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போ ராடியும், கார்த்திகேயனை கா ப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 3 பேரும் உ யிரிழந்த செய்தியை கேட்டு பெண்ணின் உறவினர்கள் அ திர்ச்சி அடைந்தனர்.

இடையில் முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டே இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் த வித்து ள்ளனர். திருமணம் நின்றுவிடுமோ என்ற பயத்தில் தம்பி இ றந்ததை கல்யாண பெண்ணிற்கும், அவரது பெற்றோருக்கும் விஷயம் சொல்லாமல் வைக்கப்பட்டுள்ளது.

அதற்குள் குறித்த நேரத்தில் கல்யாணம் முடிந்தது. அதன்பிறகே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது மணப் பெண் தம்பியின் உடலைப் பார்த்து க த றி அ ழு த ச ம்பவம் அங்கிருந்தவர்களை க ண் க ல ங் க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு முக்கிய காரணம், விபத்து நடந்த இடம் ஒரு வழிப்பாதை, அதுமட்டுமின்றி 3 பேர் வந்துள்ளதால், பேலன்ஸ் தாங்க முடியாமல் விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.