கனடாவில் கா ணாமல்போன திவாகர் ரஜீவ்!!

திவாகர் ரஜீவ்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 16ம் திகதி முதல் 26 வயதான திவாகர் ரஜீவ் என்பவரை கா ணவில்லை என கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவாகர் ராஜ் என்பவர் 16ம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் Ellesmere Road and Mornelle Court பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார்.

இவர் 5அடி 9 அங்குலம் உயரமுடையவர் என்றும் 81 கிலோகிராம் எடையுடையவர் என்றும் கறுத்த தலைமுடியைக்கொண்ட இவர் கொண்டை வைத்துள்ளார் எனவும் பிரவுன் கண்களைக் கொண்டவர் எனவும் காணாமல் போன அன்றைய தினம் கறுப்பு நிற பாண்ட்ஸ் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் 416-808-4300 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாக தம்மைத் தொடர்புகொண்டு தெரிவிக்கும்படியும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தர்மச்சக்கர ஆடை விவகாரம் : வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்!!

ச ர்ச்சைக்குரிய ஆடை அணிந்திருந்தார் என்ற கு ற்றச்சாட்டில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு எ திராக தாக்கல் செய்திருந்த வழக்கை பொலிஸார் மீளபெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கு ற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த வழக்கு மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் நேற்று வி சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த கு ற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்துள்ளார்.

கண்டி- கொலங்கொட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்றும்,

அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டார் எனவும் தெரிவித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் 17ம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து 14 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கொழும்பை சேர்ந்த சட்டத்தரணி தம்பதிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோர் மன்றில் முன்னிலையாகயிருந்தனர்.

கட்டணம் எதனையும் பெறாமல் மேற்படி சட்டத்தரணிகள் இந்த வழக்கில் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

கட்டாக்காலி மாடுகளினால்..

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு பிரச்சனைகள் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம், வவுனியா – மன்னார் பிரதான வீதி, பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

கட்டாக்காலி மாடுகளினால் கடந்த மாதத்தில் மாத்திரம் 10க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முட்டைகளின் விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்!!

முட்டைகளின் விலை..

கொரோனாவினால் நாடு முடக்கப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை, கடந்த சில நாட்களில் சடுதியாக உயர்ந்துள்ளது.

சோளம் உட்பட்ட கோழி தீவனங்களின் அதிக விலையே இதற்கான காரணம் என்று அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்கவின் தெரிவித்துள்ளார்.

55 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மக்காச்சோளம் இப்போது ரூ .85 ஆக உயர்ந்துள்ளது. கோழி விவசாயிகள் மக்காச்சோளத்தை இத்தகைய அதிக விலைக்கு வாங்குவது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தையில் தற்போது முட்டைகளின் சில்லறை விலை .23 ரூபா 50 சதமாகவும் சில பகுதிகளில் .24 அல்லது 25 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு முட்டைகளின் சராசரி நுகர்வு 8.5 மில்லியன் ஆகும். விலை உயர்வு காரணமாக முட்டைகளின் தினசரி நுகர்வு 30 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு!!

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு..

நாட்டில் சிறந்த போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

பயணிகள் சிறந்த மன நிலையுடன் பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை நன்றாக கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறும், பயணிகள் பயணிப்பதற்கான சுத்தமான ஆசனங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

“மிகவும் சிறிய ஆரம்பத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்த முடியும். பேருந்தை கழுவி சுத்தப்படுத்தி பயணிகள் ஆசனம் பெற்று செல்வதற்கான நடவடிக்கையை நாளைக்கே ஆரம்பியுங்கள்.

மோட்டார் வாகனத்தில் பயணிப்பவர்கள் அதனை நிறுத்தி விட்டு பஸ்களில் உரிய இடத்திற்கு செல்வதற்கு பார்க் என்ட் ட்ரைவ் முறையை உடனடியாக செயற்படுத்த வேண்டும். அதன்மூலம் வீதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பெற வேண்டும்.

பேருந்து மற்றும் ரயில் இணைப்பு சேவை மற்றும் முற்பண கொடுப்பனவு அட்டை முறையும் அறிமுகப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறந்த நிலையில் உள்ள பொது பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலை பயணிக்க அனுமதித்து குறைந்த பணத்தில் அதிக பயணிகள் பயணிப்பதற்கு வசதி ஏற்படுத்தற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

வவுனியாவிற்கு தினமும் இரு தடவை மின் வெட்டு அட்டவணை இணைப்பு)!!

மின் வெட்டு..

வவுனியாவில் இருதடவை மின் வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி (அவசியம் ஏற்பட்டால் மட்டுமே காலையில் மின்தடை) காலை 3.15 மணிமுதல் 5 மணிவரையும் இரவில் 9 மணியில் இருந்து 10 மணிவரை மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் அமுல்க்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு வலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்றைய வலையத்தில் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும், மற்றுமொரு வலையில் இரவு 8 மணிமுதல் இரவு 9 மணி வரையும் நான்காவது வலையத்தில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில் மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார வினியோகத்திற்கான நாளாந்த கேள்விக்கு அமைய தேவையேற்பட்டால் மாத்திரம் பகல் நேரங்களிலும் வலையங்களுக்கு அமைய மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என மின்சார சபை அறி்க்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நான்கு வலையங்களிலும் முற்பகல் 10 மணி முதல் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் வீதம் பிற்பகல் 5.00 மணி வரை மின்சார துண்டிக்கப்படும்.

அதன்படி, முற்பகல் 10 மணி முதல் 11.45 வரையும், முற்பகல் 11.45 மணிமுதல் மதியம் 1.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரையும் மற்றும் பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!!

பட்டதாரிகளுக்கு..

தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமானோரை தெரிவுசெய்யும் போது, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச சேவையிலுள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் நிவர்த்திக்கும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில், புதிய நியமனங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எ ச்சரி க்கை : மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!!

மஞ்சள்..

இலங்கையில் உள்ள சந்தைகளில் விற்பனையாகும் மஞ்சள் தூளில் கோதுமை மா, அரிசி மா மற்றும் நிறங்கள் ஆகிய க லக்கப்பட்டு ள்ளதாக நுகர்வோர் வி வகாரம் தொடர்பான அதிகார சபை மேற்கொண்ட சோ தனை ந டவடிக்கைகளில் தெ ரியவந்துள்ளது.

சந்தைகளில் உள்ள மஞ்சள் தூளின் பெரும்பான்மையானவற்றில் நூற்று 50 வீதமானவைகளில் மா வகைகள், நிறங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் க லக்கப்பட்டு ள்ளதாக தெரியவந்துள்ளதென அ திகார சபையின் இயக்கு ஏ.ஏ.ஜயசூர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூ ளின் மா திரிகள் பெற்றுக் கொண்ட மேற்கொள்ளப்பட்ட சோ தனை ந டவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைவான மஞ்சள் தூ ள் விற்பனை செய்யப்படுவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கி டைத்த மு றைப்பாட்டிற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் மா திரி பெற்று ப ரிசோ தனை ந டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மஞ்சளில் நூற்றுக்கு 50 வீதமானவைகளில் அ திக க லப்படம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அவ்வாறு விற்பனை செய்யும் ந பர்களை நீ திமன் றத்தில் ஆ ஜர்ப்ப டுத்தி அவர்களுக்கு எ திராக ச ட்டரீதி யான ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

750 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் நபர்களுக்கு எ திராக வி சாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் ஒரு கிலோ 6000 ரூபாய் போன்ற விலையில் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் மு றைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிக விலையிலும் தரம் குறைவிலும் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அ றிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றிலிருந்து நாடளாவிய ரீதியில் நாளாந்தம் ஒரு மணித்தியால மின்தடை!!

மின்தடை..

இன்று முதல் அமுலாகும் வகையில், நான்கு நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

முழு நாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கீர்த்தி கருணாரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, முதல் வலயத்தில் மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை மின்சார விநியோகம் து ண்டிக்கப்படவுள்ளது.

இரண்டாவது வலயத்திற்கு இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை மின் விநியோகம் து ண்டிக்கப்படவுள்ளது.

மூன்றாவது வலயத்தில் இரவு 8 மணி தொடக்கம் 09 மணி வரையும், நான்காவது வலயத்தில் இரவு 09 மணி தொடக்கம் 10 மணி வரையும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மின் பிறப்பாக்க கட்டமைப்பில் மின்சார உற்பத்தி வழமைக்கு திரும்பும் வரை நான்கு நாட்களுக்கு மாத்திரம் மின்சார விநியோகத்தைத் து ண்டிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

திருமணமான 3 மாதத்தில் 2ஆம் கணவரை பிரிந்து மாயமான பணக்கார இளம்பெண் : 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இளம்பெண்..

இந்தியாவில் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மா யமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹொட்டல் அறையில் த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில். இவர் முதல் கணவரை 2016ல் விவாகரத்து செய்தார், பின்னர் இரண்டாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மணந்த நிலையில் மூன்று மாதங்களில் அவரை பிரிந்தார்.

பின்னர் வீட்டிலிருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன் அகிலா மா யமானார். இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த அகிலா உறவினர்களை சந்தித்து விட்டு ஹொட்டல் அறையில் தங்கியிருந்தார்.

அங்கு அவர் த ற் கொ லை செ ய்து கொ ண்டார், அகிலா சட லமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் சம்பவ இடத்துக்கு வி சாரணையை தொடங்கினர்.

அவர்கள் கூறுகையில், விவாகரத்துக்கு பின்னர் நகைகள், பணத்துடன் சென்ற அகிலா சமீபத்தில் ஊர் திரும்பிய போது மிகவும் பலவீனமாக காணப்பட்டுள்ளார்.

இதோடு அவரிடம் பணம், நகைகள் எதுவும் இல்லை. அவர் த ற் கொ லை குறித்து உறவினர்கள் யாருமே பு கார் கொடுக்கவில்லை, நாங்களாக விசாரிக்கிறோம். அகிலாவின் தந்தை பணக்காரர் ஆவார், நல்ல நிதி நிலையில் இருந்ததால் தான் அவருக்கு அவ்வளவு பணம், நகைகள் கிடைத்துள்ளது.

இந்த நான்கு ஆண்டில் காசர்காட், கோழிக்கோடு, ஆலப்புழா போன்ற பல இடங்களுக்கு அகிலா சென்றிருக்கிறார். இங்கெல்லாம் யாருடன் சென்றார், எப்படி சென்றார் என தெரியவில்லை.

அகிலா உறவினர்களிடம் வி சாரணை நடத்தி வருகிறோம், விரைவில் இந்த சம்பவத்தின் உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளனர்.

கொரோனா பயத்தால் அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை வீட்டுக்குள் அனுமதிக்காத மனைவி : சோக சம்பவம்!!

கணவனுக்கு நேர்ந்த நிலை..

அமெரிக்காவில் இருந்து மனைவி, குழந்தைகளை பார்க்க இந்தியாவிற்கு வந்த கணவனை கொரோனா பீ தி காரணமாக குடும்பத்தினர் வீட்டிற்குள் விடாமல் கெஞ்ச வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளி மலை வாழ்வினை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பாஸ்கரன் குடும்பத்தினரை கேரளாவில் விட்டு விட்டு, அமெரிக்காவிற்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

அங்கு பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் அவர் தன்னுடைய மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கோ, குடும்பத்தினர் கொரோனா பீதி காரணமாக அவரை வீட்டிற்குள் விடாமல் பல மணி நேரம் கெஞ்ச வைத்தனர்.

அவர் மனைவியின் பெயரை அழைத்து என்னை உள்ளே விடு என்று கெஞ்சுகிறார். அதன் பின் சிலர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், மனைவி கணவனை வீட்டின் உள்ளே விடாததால்,

விரக்தியடைந்த பாஸ்கரன், கார் மூலம் மதுரைக்கு சென்றார். இந்த வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

மசூதிக்கு ம ந்திரிக்க வந்த ம னைவியுடன் கா தல் : க ழுத்தை அ று த் து வீ சிய க ணவன்!!

ம னைவியுடன் கா தல்..

தமிழகத்தில் கு ழந்தைக்கு ம ந்திரி க்க வ ந்த பெ ண்ணுடன், தி ருமணமா ன பெ ண்ணுக்கு ப ழக்கம் ஏ ற்பட அ து இ றுதியில் கொ லையில் மு டிந்து ள்ளது பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அ ருகே உ ள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏ ரியில் க டந்த 14-ஆ ம் தி க தி சு மார் 35 வ யது ம திக்க த்தக்க ந பர் க ழு த் த று த் து கொ லை செ ய்யப்ப ட்டு கி டந்ததைக் க ண்டு அ திர்ச்சி யடைந்த அ ப் ப குதி ம க்கள் உ டனடியாக இ து கு றித்து பொ லிசாருக்கு தெ ரிவி த்தனர்.

இ தையடுத்து பொ லிசார் ச ம்பவ இ டத்திற்கு உ டனடியாக வி ரைந்து உ டலை கை ப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனை க்காக அ னுப்பி வை த்தனர். இ றந்து கி டந்த ந பரின் உ டல்களில் கா யங்களும், க ழுத்தில் ஆ ழமான வெ ட்டுக்கா யமும் இ ருந்ததால், இ ந்த ச ம்பவம் கு றித்து உ ண்மையை க ண்டறிய 5 பே ர் கொ ண்ட ஒ ரு த னிப்ப டை அ மைக்கப்ப ட்டது.

இ ந்த ச மயத்தில்தான், பண்ருட்டி அ ருகே உ ள்ள எல்.என் பு ர ம் ப குதியை சே ர்ந்த சதாம் உசேன் எ ன்பவர் கா ணாமல் போ னதாக அ வரது ம னைவி கா வல் நி லையத்தில் பு கார் கொ டுத்தார்.

அ வர் சொ ன்ன அ டையாளங்களும், இ றந்து கி டந்த ந பரின் அ டையாள ங்களும் ஒன்றாக ஒ த்து போ னது. அ தன் பி ன் ந டந்த வி சார ணையில், அ வரின் பெ யர் சதாம் உசேன் எ ன்பதும், அ வர் எல்.என் பு ர ம் ப ள்ளிவா சலில் ஹஜ்ரத் தா க இ ருந்து வ ந்துள்ளார் எ ன்பதும் தெ ரியவ ந்தது.

அ வரது செ ல்போன் எ ண்களை வை த்து பொ லிசார் வி சாரணை மே ற்கொ ண்ட போ து, அன்சாரி எ ன்ற ந பர் பொ லிசாரிடம் சி க்கினார். அன்சாரி சொ ன்ன ஒ வ்வொரு வி ஷயத்தையும் கே ட்டு பொ லிசார் மி ரண்டு போ ய்விட் டனர்.

பீகாரை சே ர்ந்த அன்சாரி, க டந்த 12 ஆ ண்டுக ளுக்கு மு ன்பே த மிழக ம் வ ந்து வே லை பா ர்த்து வ ந்து ள்ளார். இ வருக்கும் தி ருமணம் ஆ கி கு ழந்தை யும் உ ள்ள து.

இ ந்த கு ழந்தை க்குதான் தி டீரென உ டம்பு ச ரியில் லாமல் போ க, அ ப்போ து ம சூதியில் ம ந்திரிப்பத ற்காக கு ழந்தையை அன்சாரி ம னைவி தூ க்கி செ ன்று ள்ளார்.

அ ங்கு சதாம் உசேன் எ ன்பவரின் ந ட்பு அ ன்சாரி ம னைவிக்கு கி டைத்து ள்ளது. இ வர்களின் ந ட்பு கா லப்போ க்கில் நெ ருங்கி ப ழகும் அ ளவிற்கு தி ருமணத்தை மீ றிய மு றையற்ற உ றவாக மா றியுள் ளது.

சு மார் 5 வ ருடங்களாக இ ப்படி இ ருக்க, இ ந்த வி ஷயம் தெ ரிந்த அன்சாரி ம னைவியை க ண்டித்து ள்ளார். ஆ னால் அ வர் க ணவரின் பே ச்சை கே ட்காமல் தொ டர்ந்து கா தலனிடம் பே சுவதும், கொ ஞ்சுவ துமாக இ ருந்துள் ளார்.

இ தனால் அன்சாரி, கா தலனான சதாம் உசேனை தீ ர்த்து க ட்ட மு டிவு செ ய்து ள்ளார். அ தன் ப டி அ வரை ஒ ருவா ரமாகவே கொ லை செ ய்ய ப ல மு யற்சிகளை மே ற்கொண்டு ள்ளார்.

ஆ னால், அ து எ துவும் ப லன் கொ டுக்கா ததால், நே ரடியாக சதாம் எ ண்ணிற்கு போ ன் செ ய்து, எலவனாசூர் கோ ட்டையில் உ ள்ள ஒ ருவருக்கு ம ந்திரி க்க வே ண்டும் எ ன்று கூ றி அ வரை இ ரு ச க்கர வா கனத்தில் அ ழைத்து வ ந்துள் ளார்.

அ ப்போ து, திருநாவலூர் பெரியபட்டு ஏ ரி அ ருகே வ ந்த போ து ச தா முசேனை வ ண்டியை வி ட்டு கி ழே இ றங்க சொ ல்லி, தா ன் ம றைத்து வை த்திருந்த க த்தி யால் ச ரமா ரி யாக கு த் தி கொ லை செ ய்து வி ட்டு, அ ங்கிருக்கும் ஏ ரியில் வீ சியுள் ளார்.

இ ந்த ச ம்பவ த்தில் அன்சாரிக்கு 3 பே ர் உ தவியுள் ளனர், அ தன் ப டி அஷ்ரப் அலி, சி றுவன் உ ள்ளிட்ட 3 பே ரை பொ லிசார் கை து செ ய்து ஒ ருவரை தே டி வ ருகின் றனர்.

20 வ யது பெ ண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை : பா ர்க்கச் செ ன்ற த ந்தைக்கு கா த்திருந்த அ தி ர் ச் சி!!

கா த்திருந்த அ தி ர் ச் சி..

இ ந்தியாவி ல் இ ளம் பெ ண்ணையும், அ வரின் கை க் கு ழ ந்தை யையும் கொ லை செ ய் து உ டலை எ ரி த் த க ணவர் ம ற்றும் கு டும்ப த்தாரின் செ யல் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

பீ கா ர் மா நில த்தின் பா ட்னா வை சே ர்ந் தவர் ராகேஷ். இ வருக்கு ம் ராகினி (20) எ ன்ற இ ளம் பெ ண்ணு க்கும் க டந்தா ண்டு ஏ ப்ரல் மா த ம் தி ருமணம்  ந டைபெ ற்றது.

இ ந்த த ம்பதிக்கு ஐ ந்து மா த கு ழ ந் தை உ ள்ளது. இ ந்த நி லையில் ராகினி ம ற்றும் அ வர் கு ழ ந் தை யை ராகேஷ் ம ற்று ம் அ வர் கு டும்ப த்தார் கொ ன் று உ ட லை எ ரி த் து வி ட்டதாக ராகினி த ந்தை வீரேந்திரா பொ லிசில் பு கார் கொ டுத்தார்.

பு காரை யடுத்து பொ லிசார் ராகேஷை கை து செ ய்துள் ளனர். மே லும் அ வரின் தா யார் மீனா தேவி, ச கோதர ர் சுனில் ம ற்றும் ச கோதரி ஜோதி மீ து வ ழக்குப்ப திவு செ ய்யப்பட்டு ள்ளது.

இ து கு றித்து வீரேந்திரா கூ றுகையில், தி ருமணமான நா ள் மு தலே எ ன் ம கள் ராகினியிடம் வ ரதட்ச ணையாக ப ணம் ம ற்றும் கா ர் கே ட்டு அ வர் க ணவர் கு டும்ப த்தார் கொ டு மை ப்படு த்தி வ ந்தன ர்.

க டந்த ச னிக்கி ழமை எ னக்கு ராகேஷின் ச கோதரி போ ன் செ ய்து, ராகினியும் அ வர் கு ழ ந் தை யு ம் கீ ழே வி ழுந்து இ றந்துவி ட்டதாக கூ றினார். இ தையடுத்து நா ன் வ ரும் வ ரை ச டலத்தை எ துவும் செ ய்ய வே ண்டாம் எ ன அ ழு த ப டி கூ றிவி ட்டு உ டனடியாக அ ங்கு செ ன்றேன்.

ஆ னால் அ ங்கு இ ருவரின் ச டலமும் இ ல்லாதது எ னக்கு அ தி ர் ச் சி யை கொ டுத்தது, பி ன்னர் தா ன் ராகினி ம ற்றும் கு ழந்தை யை கொ ன் று வி ட் டு ச டலத்தை அ வர்கள் எ ரித் துவிட் டார்கள் எ ன்பதை உ ணர்ந்து கொ ண் டே ன் எ ன கூ றியுள் ளார்.

இ தனி டையில் எ ரிக்க ப்பட்ட ச டலத்தை தே டும் ப ணியில் பொ லிசார் ஈ டுபட்டு ள்ள நி லையில் இ ந்த ச ம்பவத்தில் மே லும் தி டுக்கிடு ம் த கவல்கள் வெ ளிவரும் எ ன எ திர்பார்க்கப்ப டுகிறது.

 

கரும்பு தோ ட்டத்தில் கொ டூர மாக இ றந்து கி டந்த 13 வ யது சி றுமி!!

13 வ யது சி றுமி..

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் வ ன் கொ டு மை செ ய்யப்ப ட்டு கொ டூரமாக இ றந்து கி டந்த 13 வ யது சி றுமி ச ம்பவத்தின் பி ரேத ப ரிசோ தனை அ றிக்கை வெ ளியாகியு ள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வ யது சி றுமி ஒ ருவர் வ ன் கொ டு மை செ ய்யப்ப ட்டு கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்பவம் மாநிலம் மு ழுவதும் பெ ரும் அ திர்வ லைகளை ஏ ற்படுத்தி வ ருகிறது.

கு றித்த ச ம்பவம் லக்னோவில் இ ருந்து 130 கி.மீ ற்றர் தூ ரத்தில் நேபாள எ ல்லைக்கு அ ருகிலுள்ள ஒ ரு கி ராம த்தில் அ ரங்கேறியு ள்ளது. கு ற்றம் சா ட்டப்பட்ட ஒ ருவரின் வ யல்களில் சி றுமியின் உ டல் க ண்டெடுக்கப்ப ட்டது.

ச டலமாக க ண்டெடுக்க ப்பட்ட சி றுமி, க டந்த வெ ள்ளிக் கி ழமை பி ற்பகல் மு தல் கா ணமல் போ யிருந்தார். இ தனால் அ வரின் த ந்தை உ ட்பட கு டும்பத்தினர் ப ல்வேறு இ டங்களில் தே டிய போ து, க ரும்பு தோ ட்டத்தில் இ றந்த நி லையில் கி டந்தார்.

அ ப்போ து சி றுமியின் க ண்கள் வெ ளியேற்றப்பட்டும், நா க்கு வெ ட்டப்ப ட்டும், து ப்பட்டா மூ லம் க ழுத்து நெ ரிக்க ப்பட்டிரு ந்ததாக சி றுமியின் தந்தை க டும் வே தனையில் கூ றியிரு ந்தார்.

இ ந்த ச ம்பவம் கு றித்து பொ லிசாருக்கு தெ ரிவிக்கப்ப ட்டதால், பொ லிசார் பி ரேத ப ரிசோ தனை அ றிக்கைக்காக கா த்திருந்த னர். அ தன்ப டி வெ ளியாகி யுள்ள பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில், சி றுமியின் க ண்கள் வெ ளியேற்ற ப்பட்டதா கவோ நா க்கு வெ ட்டப்பட் டதாகவோ தெ ரியவி ல்லை.

க ண்களுக்கு அ ருகில் கீ றல்க ள் இ ருந்தன எ ன்றும் இ தற்கு க ரும்பு இ லைகள் கா ரணமாக இ ருக்கலாம் எ ன்றும் உத்திரப்பிரதேச பொ லிசார் தெ ளிவுபடுத்தியு ள்ளனர்.

மே லும், சி றுமியின் பி ரேத ப ரிசோ தனை அ றிக்கையில், வ ன்கொ டு மை செ ய்யப்பட்டி ருப்பது உ றுதிப்படுத்தி யுள்ளது. கு ற்றம் சா ட்டப்பட்ட இ ருவர் ஏ ற்கனவே கை து செ ய்ய ப்பட்டு, அ வர்கள் மீ து, க ற் ப ழி ப் பு, கொ லை ம ற்றும் தே சிய பா துகாப்பு ச ட்டத்தின் கீ ழ் பொ லிசார் வ ழக்கு ப திவு செ ய்து வி சாரணை மே ற்கொ ண்டு வ ருகின்ற னர்.

இ றந்தவரின் ச டலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் : உதவாத மக்கள்!!

சைக்கிளில்..

இந்தியாவில் கொரோனா பீ தி காரணமாக இ றந்தவரின் உ டலை அடக்கம் செய்வதற்கு மக்கள் உதவி செய்யாத நிலையில் மகன் ஒருவரின் உதவியுடன் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற சம்பவம் அ திர்வ லையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (71). இவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 2 நாள் சிகிச்சையளிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். அவருக்கு கொரோன பரிசோதனை செய்யும் படி மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால் திடீரென்று சதப்பா உ யிரிழந்தார். இதையடுத்து, சதப்பாவின் மகனும், குடும்பத்தினரும் அவரது உ டலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

ஆனால் சதப்பா காய்ச்சல் இருந்ததால், அவர் கொரோனாவால் உ யிரிழந்திருக்கலாம் என்ற பீ தியில் அந்தப் பகுதி மக்கள் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இதுகுறித்து முதியவரின் மகன், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சதப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது மகன் தவித்து வந்தார். இதை அறிந்த நண்பர் ஒருவர், சதப்பாவின் மகனுக்கு உதவினார்.

அதன் பின், முதியவரின் உடலை அவரது மகனும், மகனின் நண்பரும் முழுகவச உடையை அணிந்து கொண்டு ஒரு சைக்கிளில் வைத்து அடக்கம் செய்ய தூக்கிச் சென்றனர். இதுபற்றிய புகைப்படம், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதைக் கண்ட, நகரசபை உறுப்பினர் புட்டப்ப பட்டாஷெட்டி என்பவர் முதியவரின் உ டலை அ டக்கம் செய்ய வாகன வசதி செய்து கொடுத்தார். அதன் பின்னர் முதியவரின் உடல் அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அந்த கிராமத்தை ஒட்டிய மயானத்தில் அ டக்கம் செய்யப்பட்டது.

என் மகனுக்கு அப்பெண் அக்கா முறையாவார் : காதலனை மணந்து கர்ப்பமான பெண்ணுக்கு மாமனார் கொடுத்த அ திர்ச்சி!!

மாமனார் கொடுத்த அ திர்ச்சி..

தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை ம யக்கி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவர், அந்த பெண் கர்ப்பிணியானதும் தவிக்க விட்டு ஓ டிய சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமாரின் மகனான உதயகுமார், அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த சத்யா என்பவருடன் டிக்டாக் மற்றும் பேஸ்புக் மூலம் பழகி காதல் வ லையில் வீழ்த்தியுள்ளார்.

இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வீட்டிற்கு தெரியாமல் தாலி கட்டி ஒரு வருடமாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில் சத்யா தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பாண்டிக்குமார், காதல் திருமண ஜோடியை தொடர்பு கொண்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்தால் 2 மாதத்தில் உறவினர்களிடம் எடுத்துக் கூறி இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி மாமனார் சொல்படி திருமணம் முறிவு பத்திரம் ஒன்றையும் எழுதிக்கொடுத்து காதல் கணவனை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

வீட்டிற்கு சென்ற பின்னர் 60 சவரன் நகையும், 30 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் உதயகுமாருக்கு உறவுக்கார பெண் ஒருவரை 2 வது திருமணத்திற்கு பேசி முடித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பிரிந்து சென்ற கணவன், செல்போன் நம்பரை சுவிட்ஜ் ஆப் செய்து கொண்டு த லைம றைவாகி விட்டதால் காவல் நிலையத்தில் பு கார் அளிக்கப்பட்டது.

சத்யா தனது மகனுக்கு அக்காள் உறவு முறை கொண்டவர் எனவும், தனது மகனுடன் எந்த சம்பந்தம் கிடையாது என்று ஏற்கனவே திருமண முறிவு பத்திரம் ஒன்றை தன்னிடம் எழுதி கொடுத்து விட்டார் என்று கூறி பொலிசில் இருந்து தப்பியுள்ளார் பாண்டிகுமார்.

இதனால் அ திர்ச்சியடைந்த சத்யா 50க்கும் மேற்பட்ட தூ க்க மா த்திரைகளை சாப்பிட்டு த ற் கொ லை க் கு மு யன்ற நி லையில் க ணவருடன் தன்னை சேர்த்து வைக்க பாண்டிக்குமாரிடம் மீண்டும் கெஞ்சிய நிலையில் அவர் அ வதூ றாக பேசியியதாக தெரிகிறது.

டிக்டாக்கால் காதலில் விழுந்து, தாலியால் வாழ்க்கையில் இணைந்து, சாதியாலும் மாமனார் செய்த சதியாலும் காதல் கணவனை பிரிந்து த விக்கும் தனக்கு காவல்துறையினர் தக்க நீதி வழங்குவார்கள் என்ற எதிர்பார்போடு சத்யா காத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.