கினிகத்தேனை – பொல்பிட்டிய பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலிருந்து குறித்த சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரியவருகிறது. சடலத்திற்கு அருகில் தலைக்கவசம் ஒன்று கிடப்பதாகவும், எனினும் மோட்டார்சைக்கிள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் கொ லை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இ றந்துள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வானொன்றும், லொறியொன்றும் மோதியதில் இரண்டு பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ள சீனக்குடா விமான படைத்தளத்திற்கு அருகில் அமைந்துள்ள பம்பறாஹவுஸ் (பம்பறாகேவ்) வளைவிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் இலங்கை வங்கி கணக்கில் மோசடியான முறையில் பணம் பெறுதல் மற்றும் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்கும் மோசடி தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தில் வைத்து குறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் உள்ள பணியாளர்களுக்கு சிறிய வட்டியின் கீழ் கடன் வழங்குவதாக போலித் தகவல்களை வழங்கி,
அந்த பணியாளர்களின் வங்க கணக்குகளின் தகவல் பெற்று பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரம், அவற்றினை அச்சிடுவதற்கான பொருட்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பா டசாலை மா ணவர்களை ஈ டுபடுத்தி ஆ பா ச கா ணொளி எ டுத்தத்ததாக கு ற்றம் சு மத்தப்பட்ட ஆ சிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வை க்கப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கை து செய்யப்பட்ட குறித்த மே லதிக வ குப்பு ஆ சிரியருக்கு எ திராக மா ணவர்களின் வீ டியோக்களை ஆ தாரமாக பெற்றுக் கொ ள்வதற்காக தேசிய சி றுவர் பா துகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த ச ந்தேக ந பர் பன்னிப்பிட்டிய பி ரதேசத்தை சேர்ந்த 54 வ யதுடைய ந பராகும். ச ந்தேக ந பருக்கு சொ ந்தமான Pen driver கா ணாமல் போ னதை தொடர்ந்து அதில் இருந்த வீ டியோக்கள் சில சமூக வலைத்தளம் ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது.
அ ந்த வீ டியோவில் பா டசாலை மா ணவர்களின் ஆ பா ச
கா ணொளிகள் கா ணப்பட்ட நிலையில், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உ டன் வி சாரணைகளை ஆரம்பித்து ச ந்தேக ந பரை கை து செ ய்துள்ளார்.
ச ந்தேக ந பர் பன்னிப்பிட்டிய பி ரதேச வீ டுகளுக்கு செ ன்று மா ணவர்களுக்கு ஆங்கில பாடம் க ற்பிப்பதாக வி சாரணைகளில் தெரியவந்துள்ளது. ச ந்தேக ந பரின் வீ ட்டில் இ ருந்து பல மா ணவர்களின் ஆ டைகளை பொலிஸார் மீ ட்டுள்ளனர்.
இந்த ச ந்தேக ந பரின் கையடக்க தொ லைபேசியில் மா ணவர்களை பயன்படுத்தி எ டுக்கப்பட்ட ப ல வீ டியோக்களும் க ண்டுபிடிக்ப்பட் டுள்ளது. தற்போது அவரால் எடுக்கப்பட்ட 137 வீ டியோக்கள் க ண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் இடங்களுக்கு சென்று மா ணவர்களின் பு கைப்படம் மற்றும் கா ணொளிகளை ட்ரோன் கமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வி சாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார்.
அவரை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வி சாரணைக்கு ஆஜராகுமாறு, கு ற்றப் பு லனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.
ஈஸ்டர் கு ண் டு தா க் கு த ல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட், ஆஜராக வேண்டுமென, கு ற்றப் பு லனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
அவரது தேர்தல் பணிகளுக்கு இ டையூறு ஏற்படுத்தும் வகையில், கு ற்றப் பு லனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த வி சாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு றிசாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள கு ற்றவியல் வி சாரணை திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.
அதற்கமைய இன்றயதினம் காலை10 மணிக்கு ஈரப்பெரியகுளம் பொலிஸ்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார்.
ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின் நாடாளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் Lonar Lake தண்ணீர் திடீரென நிறம் மாறியதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமானது Lonar Lake, சுமார் 52,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுகோள் ஒன்று மோதியதில் பள்ளம் உருவாகி ஏரியானது.
பச்சைபசேலென்று பார்ப்பதற்கு ரம்மியமாய் காட்சியளிக்கும் இந்த ஏரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கென்று கூட்டம் சேரும், இந்நிலையில் இந்த ஏரியின் தண்ணீர் திடீரென பிங்க் நிறத்தில் மாறியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இதற்கு Haloarchaea எனும் நுண்ணுயிரிகளே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், இந்த நுண்ணுயிரிகள் உப்பு தண்ணீரில் செழித்து வளருவதே நிறமாற்றத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் மும்பை நீதிமன்ற உத்தரவின்படி ஏரியின் தண்ணீரை எடுத்து ஆராய்ச்சி மையத்திற்கு மாநில வனத்துறையினர் வழங்கினர்.
அங்கே விரிவாக ஆய்வு நடத்தப்பட்டதில், இந்த நிறமாற்றம் ஒன்றும் நிரந்தரமானது அல்ல, குறித்த நுண்ணுயிரிகள் நீருக்கடியில் சென்றதும் தண்ணீரின் நிறம் மாறிவிடும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அ திரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர், மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா எனும் பெண்ணைச் சந்தித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு ஆஞ்சநேயலுவும் சொப்னாவும் ஹைதராபாத்தில் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். விடுமுறை முடிந்ததும், சொப்னாவை, ஆஞ்சநேயலு டென்மார்க்கிற்கு அழைத்துள்ளார்.
ஆனால் சொப்னாவோ, எனக்கு வேலை தான் முக்கியம் என்று கூறி, டென்மார்க் செல்ல மறுத்து, ஹைதரபாத்திலே தங்கியுள்ளார். அதன் பின் ஆஞ்சநேயலு, தனியாக டென்மார்க்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் டென்மார்க் புறப்பட்டவுடன், செப்னா, அவர் மாமனார், மாமியாரிடம், உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு நஷ்ட ஈடாகப் பணம் கொடுங்கள். இல்லையேன்றால் நடப்பதே வேறு என்று கூறி மி ரட்டியுள்ளார்.
ஆனால், அவர்கள் மருமகளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடலாம் என்று அவரிடம் சமாதானம் பேச, சொப்னாவோ, பிரச்சனையை பெரிதாக்கியுள்ளார்.
இதனால் அவர்கள் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் ஐபிஎஸ் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
விசாரணையில், சொப்னா எனும் பெயர் கூட போலியானது என்பது தெரிய வந்தது. ரம்யா எனும் இயற்பெயர் கொண்ட சொப்னா இதற்கு முன்பு சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் ஆத்மகூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் திருமணம் செய்து, பணம் பறித்து ஏமாற்றியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பண வேட்டையில் மூன்றாவதாகச் சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு. மூன்று பேரை ஏமாற்றிய பெண்ணைப் பொலிசார் கைது செய்த போதுதான் அந்தப் பெண் இப்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்தப் பெண்ணைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு, வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக மேடையில் ஏறும் பிரதமரின் புகைப்படமே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எனினும் பிரதமர் ஊன்று கோலை பயன்படுத்தவில்லை எனவும் மேடையில் ஏற அமைக்கப்பட்டிருக்கும் படிகளை பிடித்து ஏற அமைக்கப்பட்ட பிடிதாங்கி என கூறப்படுகிறது.
இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு நபரை தி ருமணம் செய்து கொண்டதை அறிந்த கணவன் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்தேவ் (25). இவர் மனைவி ஆர்த்தி. ஆர்த்தி கடந்த மாதம் 24ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து ஜக்தேவ் பொலிசில் தனது மனைவி காணவில்லை என பு கார் அளித்தார்.
இந்த நிலையில் ஆர்த்தில் சமீபத்தில் தனது கா தலரை தி ருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் ஜக்தேவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சியும், மன வே தனையும் அடைந்தார்.
இதையடுத்து தனது வீட்டில் நேற்று முன் தினம் ஜக்தேவ் த ற் கொ லை செய்து கொண்டார். நேற்று காலை ஜக்தேவ் வீட்டுக்கு அவர் மாமா ராமு வந்த பார்த்த போது ஜக்தேவ் சடலமாக கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ஜக்தேவ் ச டலத்தை கைப்பற்றிவிட்டு ச ம்பவம் தொடர்பாக வி சாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார்.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம்.
இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து விட்டார், நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார்.
விளைச்சல் நன்றாக இருந்தும் ஊரடங்கால் சரியாக விற்க முடியாமல் போக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்தவரின் நிலைமையை கொரோனா மேலும் மோ சமாக்கியது.
இந்த நிலையில் தான் நிலத்தை உழக்கூட கையில் பணம் இல்லாத நாகேஸ்வர ராவ், தனது இரண்டு மகள்களையும் மாட்டுக்குப் பதில் ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார்.
அவர் கூறுகையில், 20 வருஷமா டீ கடை வச்சிருந்தேன், கொரோனால எல்லாமே நஷ்டமாகிடுச்சு, காசும் இல்லை. என்னோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு மகள்களே எனக்கு உதவி செஞ்சுட்டாங்க, என்னுடைய நிலம் எங்களை கைவிடாது என தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை கெஸ்பேவ மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பெரும் சத்தத்தை ஏற்படுத்தியவாறு நள்ளிரவு 12 மணியளவில் பாதுகாப்பின்றி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுவதை பொலிஸார் இரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி சமூக வலைத்தளமான முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போட்டியில் கலந்துக்கொண்ட இளைஞர்கள், பிலியந்தலை, பண்டாரகமை, மகரகமை, தெஹிவளை, கல்கிஸ்சை, ஹோமாகமை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் தெரியவந்துள்ளது.
இலங்கை முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவினால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழும் நன்கொடையாளரின் கல்லீரலில் பகுதி ஒன்றை பயன்படுத்தி 9 வயதுடைய சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு கடந்த 14ஆம் வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறு பிள்ளைக்கு அறுவை மாற்று அறுவை சிகிச்சை ஒன்று இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த அறுவை சிகிச்சை 12 மணித்தியாலத்திற்கு அதிக நேரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லீரல் வழங்கிய அவரது 38 வயதுடைய தாயும் இதுவரையில் வட கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என கூறப்படுகின்றது.
வவுனியா – பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இத் தீவிபத்து இன்றையதினம் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபை தீயணைப்பு வாகனத்தின் வேகமான செயற்பாட்டினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் பாரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பெறுமதியான மரங்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இவ்விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் 1800 மில்லியன் ரூபாவுடன் வங்கி கணக்கு ஒன்றை பேணிவந்த போ தைப்பொ ருள் வலையமைப்புடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ 40 கிராம் ஹெ ரோ யின் போ தைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலை அடுத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரது கையில் இருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணைகளில் போ தை பொ ருள் விற்பனையாளர்களில் பிரதானியை கைது செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போ தைப்பொ ருள் வர்த்தக வலையமைப்பு கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வலையமைப்பின் முக்கிய பிரதானி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தரம் முதல் 13ஆம் வகுப்பு வரை முழுமையாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறக்கும் முறை தொடர்பில் தெளிவுப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளிக்கமைய வகுப்பறைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளுக்குள் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறப்பதற்கான முதல் கட்டமாக நாளை முதல் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் சுகாதார முறையின் கீழ் ஆரம்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் அரியானாவில் த ந்தை ஒ ருவர் க டந்த 4 வ ருடங்களில் த னது 5 கு ழந்தைகளை கொ லை செ ய்துள்ள அ திர்ச்சி ச ம்பவம் ந டந்துள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உ ள்ள சஃபிதான் கி ராமத்தில் வ சித்து வ ருபவர் கூ லி தொ ழிலாளியான ஜும்மா. இ வரது ம னைவி த ற்போது 6-வது மு றை க ர்ப்பமாக இ ருக்கிறார்.
இ ந்த நி லையில், க டந்த 20 ஆ ம் தி கதி இ வரது இ ரண்டு, 11 ம ற்றும் 7 வ யது ம கள்கள் கு டியிருப்பின் அ ருகாமையில் உ ள்ள கா ல்வாயில் இ ருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள் ளனர்.
த மது ம கள்கள் இ ருவரும் கா ணாமல் போ யுள்ளனர் எ ன பொ லிசாரிடம் ஜும்மா பு கார் அ ளித்த 5-வ து நா ளில் பி ள்ளைகளின் ச டலம் மீ ட்கப்பட்டு ள்ளது.
இ ந்த விவ காரம் தொ டர்பில் மு ன்னெடுக்கப்பட்ட வி சாரணையில் ஜும்மா மு ரணான த கவல்களை பொ லிசாரிடம் தெ ரிவித்துள் ளார். ஆ னால், பி ள்ளைகள் ம ரணமடை ந்த நி லையில், உ ளவியல் கு ழப்பமாக இ ருக்கலாம் எ ன அ வரை வி சாரணைக்கு பி ன்னர் வி டுவித்துள் ளனர்.
இ தனிடையே, இ ந்த வி வகாரம் தொ டர்பில் கி ராம ப ஞ்சாயத்தார் ஒ ரு கு ழுவமைத்து த னிப்பட்ட மு றையில் வி சாரணை மேற் கொண்டு ள்ளனர். அ தில் ஜும்மா அ ளித்த தகவல்கள் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள் ளது.
உ டனடியாக ப ஞ்சாயத்தார் ஜும்மாவை பொ லிசாரிடம் ஒ ப்படைத்து ள்ளனர். பொ லிசாரிடம் ஜும்மா த மது கு ழந்தைகள் ஐ வரை தா மே கொ லை செ ய்துள்ளதாக ஒ ப்புதல் வா க்குமூல ம் அ ளித்துள் ளார்.
த மது ம கள்கள் இ ருவருக்கும் அ ளவுக்கு அ திகமான போ தை ம ருந்து அ ளித்து, பி ன்னர் கா ல்வா யில் வீ சியதாக பொ லிசாரிடம் ஒ ப்புக்கொ ண்டு ள்ளார்.
இ ச் ச ம்பவம் ந டைபெறும் போ து, கர்ப்பிணியான த மது ம னைவிக்கும் அ ளவுக்கு அ திகமான போ தை ம ருந்து அ ளித்ததாகவும் ஜும்மா தெ ரிவித்துள் ளார்.
இ தேபோ ன்று, த னது ம ற்றொரு ம கன் ம ற்றும் ம களையும் அ வர் கொ லை செ ய்துள்ளார். வ றுமையால் இ ந்த கொ லைகளை செ ய்தேன் எ ன அ வர் கூ றியுள்ளார்.