கடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்..

சமகாலத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்களினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளமையினால் இலங்கை மீனவ கிராமங்களின் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இருந்து மன்னார் வரையிலான கடற்பகுதியில் படகு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோ சடிகள் காரணமாக இந்திய பெருங்கடல் ஊடாக கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் கடல் நடுவில், மீன் பரிமாற்றம், க ஞ்சா, ஹெ ரோயின் உட்பட சட்டவிரோத பொருட்களை பரிமாறிக் கொள்வதனால் அவர்களுக்கு இடையில் கொரோனா பரவல் கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சகல பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் : அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!!

முகக்கவசம்..

பொது போக்குவரத்தின் போது சகல பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் என போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன.

இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த போக்குவரத்து அமைசசர் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும்.

சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பேருந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சகல பேருந்துகளிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பேருந்துகள் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, பாடசாலை பேருந்துகள்கள் மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதாக அமைச்சர் மஹந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் பாரிய விலையில் விற்பனையாகும் சீனி!!

சீனி..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வெட்டுக்கிளிகளின் அபாயம்..

இலங்கையிலும் பாலைவன வெட்டுக்கிளிகளின் தா க்கம் அதிகரித்திருப்பதாக கன்னொருவ விவசாய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்கும் வகையில் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மஞ்சள் நிற புள்ளிகள் கொண்ட வெட்டுக்கிளிகளின் ஆபத்து கேகாலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பகுதிகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து வெட்டுக்கிளிகளின் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பகுதியிலும் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெட்டுக்கிளிகள் குறித்து முறையிட இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 1920 அல்லது 081 – 2388316 என்ற இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் விழுந்து ஒருவர் பலி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி- முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக்கொண்டு நுழைந்து கோழிக்கூட்டின் மீது மோ தியுள்ளது.

இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இ றந்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில் மட்காட்டில் உட்கார்ந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர். இதன்போது மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலியை உடைத்துக்கொண்டு வீட்டு வளவுக்குள் நுழைந்ததுடன், அங்கிருந்த கோழி கூட்டின் மீது மோதி நின்றுள்ளது.

இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.

மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் 8ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேபோல் சாரதி மற்றும் உயிரிழந்தவர் ம துபோ தையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், த ப்பி ஒ டிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்!!

பாடசாலைகள்..

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கு இடையில் கலந்துரையாடல் இன்னும் இடம்பெற்றுவருகின்றன. எனினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் கல்வி அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாள்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதனால் அவர்களால் பாடசாலை மற்றும் பேருந்துகளில் சமூக விலகலை கடைபிடிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி, கோரோனா தாக்கம் இருந்தால்கூட அதன் ஆணிவேரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் என்பதனால், ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம் என்றும் கூறிய அமைச்சர், இது ஒரு சுலபமான காரியம் அல்ல என்றும் இருப்பினும் நாங்கள் அதைச் செய்ய முயற்சிக்கிறோம் எனவும் கூறினார்.

அத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகள் இடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும் என்றும்,

இருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் ஏனெனில் அவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழில் இரவு வேளையில் நடந்த ப ரபரப்பு : 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சி றுமியொருவர் ம ர் ம ந பர்களால் க ட த் திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே க டத் தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த ச ம் ப வம் ந ட ந் துள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொ லி ஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த க டத் தலில் தந்தை சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொ லி சா ர் வி சா ர ணை களை முன்னெடுத்துள்ளனர்.

க றுப்பு நி றப் பெ ண்ணால் வெ ள்ளை நி றப் பெ ண்ணுக்கு ந டந்தது எ ன்ன? கமெராவில் பதிவான காட் சிகள்!!

பெண்ணுக்கு நடந்தது என்ன?..

அ மெ ரி க்காவில் வெ ள்ளை நிற பெ ண் ஒருவர், கருப்பு நிற பெ ண் ணால் அ ச் சு று த் த ல் ஏற்பட்டதாக கூறும் வீ டி யோ இ ணை யதளங்களில் அதிகமாக ப கி ர ப்பட்டு வருகிறது.

குறித்த வீ டி யோவை ஆப்பிரிக்க அ மெரி க்க பெ ண் ணான Janae Garcia என்பவரே சமூகவலைதளங்களில் ப தி விட்டுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை நியூயார்க்கில் பொ து இ டத்தில், நா ன் அ மர்ந்திருந்த போது இந்த ச ம்ப வம் ந டைபெற்றதாக கு றிப்பிட்டுள்ளார்.

அதில், Svitlana Flom என்று கூறப்ப டு ம் வெள்ளை நிற பெ ண் , பொ லி சா ரை பல முறை போனில் தொடர்பு கொள்கிறார். கருப்பு நிற பெ ண் ணால் தனக்கு அ ச் சு று த் த ல் இருப்பதாகவும், தா க் க ப்ப டு வதாகவும், போலும் பேசுகிறார்.

இது உள்ளூர் நேரப்படி மாலை 6.15 மணி முதல் 7.31-க்குள் ந ட ந் துள்ளது. அவர் என்னை அப்படி அணுகியது மட்டுமின்றி, தன்னை பொ லி சா ர் அழைக்க வேண்டும் என்று நினைத்தார். நான் வசதியாக அங்கு உட்கார்ந்திருந்தேன்.

அவர் மிகவும் பயந்ததாக Janae Garcia குறிப்பிட்டுள்ளார். அதில், ஒரு கட்டத்தில் Svitlana Flom நான் இதை எல்லாம் ப ட மா க்குவதாகவும், அவள் என்னை ஒரு மாதிரி அழைப்பதாகவும் கூறுகிறார்.

அப்போது Janae Garcia, ஒரு கு டி யிருப்பை கா ட் டி இது எனது க ட் டி டம், இது எனது அக்கம், பக்கத்தில் இருக்கும் பகுதி. நான் என் நேரத்தை அனுபவிக்க மு ய ற் சி க் கி றேன், இந்த வெள்ளை பெ ண் என்னை மிகவும் சங்கடப்ப டு த்துவதாக கூறுகிறார்.

ஆனால், Svitlana Flom தொடர்ந்து பொ லி சா ரி ட ம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பூங்காவில் அவருடைய க ண வ ரும் இருந்ததாக கூறப்ப டு கிறது. இறுதியில் பொ லி சா ரி ட ம் அ ழு த படி பேசுகிறார்.

தன்னை ஒரு இ ன வெ றி போல தோற்றமளிக்கும் வகையில், அந்த வீ டி யோவை திருத்தப்பட்டதாக Svitlana Flom கு ற் ற ம் சாட்டியுள்ளார். இந்த ச ம் ப வம் குறித்து பொ லி சா ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 29-ஆம் திக தி நியூயார்க்கின், 20-வது வட்டார எல்லைக்குள் ஒரு து ன் பு று த்தல் இருப்பதாக அழைப்பு வந்தது.

இதையடுத்து அ தி கா ரி கள் அங்கு விரைந்தவுடன், வாய் வழி ச ண் டையில் ஈ டு ப ட் ட தாக நம்பப்ப டு ம் இருவரிடம் பொ லி சா ர் வி சா ர ணை மேற்கொண்டனர்.

இதில் சம்மனோ, கைதோ எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வீ டி யோவை பார்த்தவரை அந்த க ரு ப் பி ன பெ ண் அவருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலை கொடுத்தது போல் தெரியவில்லை என்று இ ணை யவாசிகள் பலர் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சமீபத்தில், அ மெ ரி க்காவில் க ரு ப் பி ன நபரான George Floyd என்பவர் பொ லி ஸ் அ தி கா ரி யால் கொ ல் ல ப்பட்டார். இதனால் அங்கு நாடு முழுவதிலும் பொ லி சா ரின் மிருக த் த னத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இ ன வெ றிக்கு மு டி வு கட்ட வேண்டும் என்று போ ரா ட் டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு பல மாகாணங்களில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் இந்த வீ டி யோ இ ணை யத்தில் வெளியானதால், இது அதிகமாக ப கி ர ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் கொக்கு ஒன்றுடன் பத்து வருட காலமாக தொடரும் சிநேகிதம் : வினோத சம்பவம்!!

வினோத சம்பவம்..

வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.

இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார். அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது.

“நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். கடந்த பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து தொழில் முடிந்து கரைக்கு வரும் வரை என் கூடவே இக்கொக்கு வருகின்றது. இந்தக் கொக்கு வேறு எவருடைய தோணியிலும் போய் அமர்வதில்லை” என்கிறார் சிவானந்தம்.

குளத்தில் மீன்பிடிக்க அவர் தோணியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, இவரைக் கண்டதும் அந்தக் கொக்கு பறந்து வந்து அவரது தோணியின் முன்பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது. அந்த மீனவர் போடுகின்ற சின்ன சின்ன மீன்களை உண்டு கொண்டு அவருடனேயே தோணியில் பயணம் செய்கிறது அந்தக் கொக்கு.

அந்தக் குளத்தில் பல மீனவர்கள் தோணியில் மீன்பிடிக்கின்ற போதிலும் எங்கிருந்தோ வருகின்ற ஒரு கொக்கு காலை, மாலை வேளையில் அந்த மீனவரோடு பயணம் செய்வதுதான் அபூர்வமானதாக இருக்கின்றது.

“என்னோடு இந்தக் குடியிருப்புக் குளத்தில் எவ்வளவோ பேர் தோணியில் மீன் பிடிக்கிறார்கள். நிறையக் கொக்குகள் வருகின்றன. அவர்கள் போடுகின்ற சின்ன மீன்களை உண்டு விட்டுப் போய் விடும்.

ஆனால் இந்த ஒரு கொக்கு மட்டும் எனது தோணியில் எப்போதும் இருக்கும். நான் மீன்பிடித்து முடிக்கும் வரை என்னுடனேயே இருந்து விட்டு நான் கரைக்கு வந்ததும் பறந்து போய் விடும்” என்கிறார் சிவானந்தம்.

இந்த அதிசய கொக்கின் நடத்தையை இங்குள்ளவர்கள் வியப்பாகவே நோக்குகின்றனர். பிராணிகளின் விநோதமான நடத்தைகள் சிலவற்றைப் புரிந்து கொள்ளவே முடியாதுள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அன்றைய காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வருவதையே இக்காட்சி புலப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தூ க்கில் ச டலமாக தொ ங்கிய திருமணமான இளம்பெண் : அவர் கால்களில் எழுதியிருந்த வார்த்தைகள்!!

இ ளம்பெ ண்..

இ ந்தியாவில் க ணவர் ம ற்றும் அ வர் கு டும்பத்தார் ம னைவியை ப ல ஆ ண்டுகளாக கொ டுமைப்ப டுத்திய நி லையில் அ ப்பெ ண் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். ம த்திய பி ரதேச மாநி லத்தில் உ ள்ள க சாபாத் கி ராமத்தை சே ர்ந்தவர் கல்லு படேல். இ வர் ம னைவி ராமலல்லி (30).

இ ருவருக்கும் தி ருமணமாகி 8 ஆ ண்டுகள் ஆ கும் நி லையில் தி ருமணமான நா ள் மு தலேயே க ணவர், மா மியார், மை த்துனர் ஆகி யோர் ராமலல்லியை தொ டர்ந்து கொ டுமைப்ப டுத்தி வ ந்தனர்.

மு க்கி யமாக ராமலல்லி செ ய்யாத த வறை செ ய்ததாக கூ றி அ வர் ப ழிசும த்தி து ன்புறு த்தி வ ந்தனர். ம னதாலும், உ டலாலும் அ வர்கள் செ ய்யும் து ன்புறுத்த ல்களை பொ றுக்க மு டியாத அப்பெ ண் சி ல தி னங்களுக்கு மு ன்னர் த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

த ற்கொ லைக்கு மு ன்னர் த னது கா ல், தொ டை ப குதியில் நீ ல நி ற pen-ஆல் தா ன் அனு பவித்த கொ டுமைகள் கு றித்து ராமலல்லி எழு தியுள்ளார்.

இ தை பா ர்த்த க ணவர் கு டும்பத்தார் த ங்களின் கு ட்டு வெ ளியாகிவிடுமோ எ ன ப யந்து ராமலல்லியின் ச டலத்தை நை சாக யா ருக்கும் தெ ரியாமல் ஊ ர் எ ல்லையில் எ ரிக்க மு யன்றனர்.

ஆ னால் இ து கு றித்து த கவலறிந்து ச ம்பவ இ டத்துக்கு வ ந்த பொ லிசார் ராமலல்லியின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத பரிசோ தனைக்கு அ னுப்பி வை த்தனர். மே லும் அ வர்  உடலில் எ ழுதியிருந்த வா ர்த்தைக ளையும் பு கைப்ப டம் எ டுத்து கொ ண்டனர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து மே லும் வி சாரணை ந டத்தி வ ரும் நி லையில் வி ரைவில் ராமலல்லி ம ரணத்துக்கு கா ரணமானவர்கள் கை து செ ய்யப்படுவார்கள் எ ன தெ ரியவந்துள்ளது.

தா லியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்ச டங்கு செ ய்த ம னைவி : சில நாட்களில் அவருக்கு வந்த நெ கிழ்ச்சியான செ ய்தி!!

தாலியை விற்று..

இந்தியாவில் தா லியை அ டகுவைத்து க ணவரின் இ றுதிச்ச டங்கை செய்திருக்கும் ம னைவியைக் கு றித்த செ ய்தி வை ரலான நிலையில் அவருக்கு மாநில அரசு ரூ 5 லட்சம் நி வாரணம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த உமேஷ் ஹடகள்ளி என்பவர், கடந்த இரண்டு மாதங்களாக செய்துவந்த இடைவிடாத கொ ரோனா அவசரப்பணி காரணமாக மா ரடைப்பால் உ யிரிழந்து ள்ளார்.

ஆனால் அ வருக்கு இ றுதிச்ச டங்கு செய்யக்கூட அவர் ம னைவியிடம் பணமில்லை. இதனால் தனது தா லியை அடகுவைத்து இ றுதிச டங்கு செய்தார்.

இந்நிலையில் 12 மற்றும் 7 வ யது பி ள்ளைகள் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் மு றையிட்டிருந்த அ வரது ம னைவியின் கோ ரிக்கை ஏற்று, 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்குவதாகவும்,

கா ப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஊழியருக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் விரைவில் கிடைக்க உறுதியளிப்பதாகவும் அறிவித்திருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா.

ஏற்கனவே மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கணவர் மிகவும் சி ரமப்பட்டு வந்ததாக அவரது ம னைவி தெ ரிவித்திருந்த நிலையில் அரசின் இந்த உதவி அவருக்கு ஆ றுதலையும், நெ கிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

த ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு மனைவி அனுப்பிய இறுதி மெசேஜ் : அதிர்ந்துபோன கணவன்!!

மனைவி அனுப்பிய இறுதி மெசேஜ்..

தமிழகத்தில் த ற்கொ லை செய்வதற்கு முன் கணவனுக்கு போன் செய்த பார்த்த மனைவி அவர் எடுக்காத காரணத்தினால், குறுந்தகவல் மட்டும் அனுப்பிவிட்டு மாடியில் இருந்து கு தித்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அய்யாவு நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருக்கு விக்னி நாக நந்தினி என்ற தங்கை உள்ளார். இந்நிலையில், செந்தில் நாதன் என்பவரை, விக்னி நாக நந்தினி காதலிக்க, இருவருக்கும் கடந்த ஜுன் மாதம் உறவினர்களின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

செந்தில்நாதன் கிண்டியிலுள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். நந்தினியை அவரது மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொ டுமைப்ப டுத்தி வந்துள்ளனர்.

மேலும் நகை வேண்டுமென கூறி வ ரதட்சணை கொ டுமையும் செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக நந்தினியை விட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இது குறித்து நந்தினி கணவர் செந்திலிடம் கூறிய போது, எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் ஒரு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன், நீ எப்படி வேண்டுமானாலும் போ என்று கூறியுள்ளார்.

இதனால் ம னமுடைந்த நந்தினி, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து த ற்கொ லை செய்து கொள்வதற்காக கு தித்துள்ளார். இதில் அவரது இரண்டு கால்களும் முறிந்த நிலையில் சகோதரராரான நாகேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் செந்தில்நாதனை கைது செய்து, அவர்களின் பெற்றோர் மற்றும் சகோதரியை தேடி வருகின்றனர். நடத்தப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், நந்தினி மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவு சென்ற போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நந்தினிக்கு தந்தையில்லாத காரணத்தால் அவரது சகோதரர் நாகேந்திரன் முன்னின்று திருமணத்தை நடத்தினார்.

அப்போது செந்திலாந்தனுக்கு ஐந்து பவுனில் தங்கச்செயின் போடலாம் என நந்தினி வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக செயின் போடாத நிலையில், அதனைக் கேட்டு செந்தில்நாதனின் குடும்பத்தினர் நந்தினியிடம் த கராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ம னமுடைந்த நந்தினி த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். அதே போல த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன் தனது கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்காத நிலையில், செந்தில்நாதனுக்கு மெசேஜ் செய்து விட்டு மாடியிலிருந்து கீழே கு தித்துள்ளார்.

திருமணமான 5 நாளில் த ற்கொ லை செய்து கொண்ட புதுமணத்தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!

திருமணமான 5 நாளில்..

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி இடையே வா க்குவாத ம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.

இதையடுத்து கடந்த 31ஆம் திகதி இரவு தனது அறைக்கு தனியாக ஆர்த்தி தூங்க சென்றார். அப்போது மஞ்சித்தும் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.

காலையில் வெகுநேரம் ஆகியும் ஆர்த்தி அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகத்தின் பேரில் க தவை உ டைத்து உ ள்ளே பா ர்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். காரணம் ஆர்த்தி தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ச டலத்தை கைப்ப ற்றினார், அப்போது அவர்கள் வீட்டருகில் உள்ள ரயில்வே தண்டவளத்தில் மஞ்சித் ச டலமாக கி டப்பதாக தகவல் கிடைத்தது.

விசாரணையில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட ச ண்டையால் அவர்கள் த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று இருவரின் சடலமாக ஒரே இடத்தில் அ டக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி..

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் கணவனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் தொரப்பாடியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.

இவருக்கு கமலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் கமலி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொரப்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது ராமச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

ராமச்சந்திரன் அந்த இளம் பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். நேற்று காலை அடுக்கம்பாறை அருகே உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் கோவிலில் பூஜை செய்து தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த கமலி அவரது மகன்களுடன் கோவிலுக்கு சென்றார் .அப்போது மணக்கோலத்தில் இருந்த கணவனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் எடுத்துக்கூறி கணவரது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

இதனால் கமலிக்கும் 2-வது திருமணத்திற்கு வந்திருந்த பெண் வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

மேலும் இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கமலி புகார் அளித்தார். இதனால், அனைத்து மகளிர் பொலிசார் ராமச்சந்திரன் மற்றும் இளம்பெண் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவர் உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் விதிப்பு!!

அபராதம் விதிப்பு..

அம்பாறை நகர் பகுதியில் பா லியல் விடுதி நடாத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெ ண்ணுக்கு அம்பாறை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

குறித்த உத்தரவை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.ஜ.கெட்டிவத்த நேற்று பிறப்பித்துள்ளார். அம்பாறை வைத்தியசாலை வீதி புத்தங்கல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று நீண்ட காலமாக பா லியல் விடுதியாக நடாத்தப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட மு றைபாட்டுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய போ தை பொருள் தடுப்பு மற்றும் இலஞ்ச ஊ ழல் த டுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது விடுதியில் இருந்த பெண் ஒருவரையும்,

விடுதியை முகாமைத்துவம் செய்து நடாத்தி வந்த பெண் உட்பட இருவரையும் கைது செய்து அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட நீதவான் ஏ.ஜ.கெட்டிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இதன் போது விடுதி முகாமையாளரான பெ ண் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு நீதி சட்டத்தில் இருக்கும் அதிகூடிய தண்டப்பணமாக இரண்டு இலட்சம் ரூபாயும் மற்றொரு பெண்ணுக்கு 100 ரூபாயும் அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்!!

சாரதி அனுமதிப்பத்திரம்..

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறை பரீட்சையை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென மோட்டார் வாகன பரிசோதகர் சங்கம்,

அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறைப் பரீட்சையை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு கடந்த 2017ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.