காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நி ர்வாண நபரை (கிரிஸ் பேய்) கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சு ற்றிவ ளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வார காலங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நி ர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அ ச்சுறு த்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோ தனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரிஸ் பேய்களின் நடமாட்டம் காரணமாக பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அவ்வாறு நடமாடும் மக்களை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை முதல் நாடாளவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரை இந்த நடைமுறை தொடரும் என சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வார இறுதி நாட்களில் முழு நாளும், ஏனைய நாட்களில் இரவு பத்து மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அமைதியான முறையில் பொசன் தின வழிபாடுகள் இடம்பெற்றன. இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்பட்ட விசேட பொசன் தினம் இன்றாகும்.
இத்தினத்தில் பௌத்த விகாரைகளில் விசேட வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்று வந்தன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தா க்கம் காரணமாக அமைதியான முறையில் வவுனியாவில் உள்ள விகாரைகளில் பொசன் வழிபாடுகளும், தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அந்தவகையில் மடுகந்தை ஸ்ரீ தலதா விகாரையில் விகாராதிபதி மூவஅட்டகம ஆனந்த தலைமையில் பொசன் வழிபாடுகள் இடம்பெற்றன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் இடம்பெற்றன. இதன்போது தானமும் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், நெல்சன் பவுண்டேசன் ஸ்தாபர் நெல்சன், பொலிஸ் அதிகரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ம ண்எண் ணெய் ஊ ற்றி மா மியாரை எ ரித்து கொ ன்ற ம ருமகளின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(60). இ வருடைய ம னைவி ராஜம்மாள் (55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.
இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயி ல் உ டல் க ருகிய நி லையில் ராஜம்மாள் கி டந்தார். இதை பா ர்த்த அ க்கம், ப க்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு ப ரிதாபமாக இ றந்தார். இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது பொ லிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய வி சாரணையில், ராஜம்மாள் எ ரித்துக் கொ லை செ ய்யப்பட்டது தெ ரியவந்தது.
மேலும், ராஜம்மாள் தன்னை கொ டுமை ப்படுத்தியதா கவும், க ணவருடன் பே சுவதை த டுத்ததாகவும், அ தனால் அ வர் மீ து ம ண்எண் ணெய் ஊ ற்றி தீ வை த்ததாகவும், பிரதீபா கூறியதாக பொலிசார் தெ ரிவித்தனர்.
இது குறித்து பொலிசார் வ ழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கை து செய்து மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அ க்காவும், த ம்பியும் நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள் ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 10), மகன் கிரிதரன் (8).
இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அ க்காவும், த ம்பியும் வீ ட்டின் அ ருகே ள்ள அய்யனார் கோவில் வ ளாகத்தில் வி ளையாடிக்கொண்டு இ ருந்தனர்.
அப்போது வெயில் நேரம் என்பதால் பிருந்தா தனது த ம்பியை அழைத்துச்சென்று கு ளத்தின் க ரையில் கு ளித்துக்கொண்டு இ ருந்தாள்.
அப்போது அங்கு ஏற்கனவே ஆ ழமாக வெ ட்டப்பட்டு இ ருந்த ப ள்ளத்தில் வ ழுக்கி வி ழுந்த சி றுவன் கிரிதரன், த ண்ணீரில் மூ ழ்கி உ ள்ளான். இ தனைக் க ண்ட பிருந்தா த ம்பியை கா ப்பாற்ற மு யன்றாள். இ தில் 2 பே ரும் த ண்ணீரில் மூ ழ்கி உ யிருக்கு போ ராடின ர்.
இதனை அவ்வழியே அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் பார்த்து விட்டார். அவர் உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு கூ ச்சலிட வே அப்பகுதி ம க்கள் தி ரண்டு வந் து, 2 பே ரையும் கு ளத்தில் இ ருந்து மீ ட்டு பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கே டாக்டர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் நீண்டநேரம் போ ராடியும் இ ருவரும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்த னர்.
அதனைத்தொடர்ந்து பொலிசார் 2 பே ரின் உ டல்களையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அ க்கா, த ம்பி கு ளத்தில் மூ ழ்கி ப ரிதாபமாக உ யிரிழந்த ச ம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உ ள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பகுதியில் க டல் நீ ரில் அ டித்து செ ன்ற கா தலியை கா ப்பாற்ற மு யற்சித்த கா தலன் நீ ரில் அ டித்துச் செ ல்லப்பட்டு உ யிரிந்துள் ளார்.
எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே ச ம்பவத்தில் உ யிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காதல் ஜோடி தங்கள் உறவினர் ஒருவருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென பா ரிய க டல் அ லை ஒ ன்றில் கா தலி சி க்கியுள்ளார்.
இந்நிலையில் கா தலியை கா ப்பற்ற இ ளைஞன் நட வடிக்கை எடுத்துள்ளார். எ னினும் கா தலியை கா ப்பற்றிவிட்டு அ வர் க டல் அ லையில் சி க்கியுள் ளார்.
பிரதேச மக்கள் உடனடியாக இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த போது இளைஞன் உ யிரிழந்துள் ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
18 வயதுடைய பெண் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இ ந்தியாவில் 7 மா தத்து க்கு மு ன்னர் ந பர் ஒ ருவர் கா ணாமல் போ ன நி லையில் ம னைவியே அ வரை கொ லை செய்து ச டலத்தை ஆ ற்றில் தூ க்கி எ றிந்தது தெ ரியவந்துள் ளது.
ப ஞ்சாப் மா நிலத்தை சே ர்ந்தவர் குர்ஜித் சிங். இ வர் ம னைவி மன்பிரீத். குர்ஜித் சி ல ஆ ண்டுகளாக வெ ளிநாட்டில் ப ணிபுரி ந்து வ ந்த நி லையில் க டந்த அ க்டோபர் மா தம் சொ ந்த ஊ ருக்கு தி ரும்பி னார். பி ன்னர் அ க்டோபர் மா தம் 31ஆ ம் தி கதி குர்ஜித் மா யமா னார்.
இ து கு றித்து மன்பிரீத்திடம் குர்ஜித்தின் ச கோதரர் கே ட்டபோ து, க டன் கொ டுத்த ஒ ருவரிடம் ப ணத்தை தி ருப்பி வா ங்க ப க்கத்துக்கு ஊ ருக்கு க ணவர் செ ன்றுள்ளதாக கூ றியுள்ளார். ஆ னால் மா தக்கண க்கில் குர்ஜித் வ ராத நி லையில் மன்பிரீத் மீ து அ வருக்கு ச ந்தேகம் ஏ ற்பட்டுள் ளது.
இ தோடு இ ளைஞர் ஒ ருவர் அ டிக்க டி மன்பிரீத் வீ ட்டுக்கு வ ருவதை அ வர் அ ண்ணி பா ர்த்துள்ளார். இ தையடுத்து க டந்த வா ரம் பொ லிசில் குர்ஜித் மா யமானது தொட ர்பில் ச ந்தேகம் இ ருப்பதாக அ வர் ச கோதரர் பொ லிசில் பு கார் அ ளித்தார்.
பு காரையடு த்து மன்பிரீத்திடம் பொ லிசார் வி சாரித்த போ து அ திர்ச்சி த கவல் வெ ளியானது. அ தாவது குர்ஜித் வெ ளிநாட்டுக்கு செ ன்றபோ து ஹர்மன் எ ன்பவருடன் மன்பிரீத்துக்கு கா தல் ஏ ற்பட்டுள்ள து.
இ ந்த சூ ழலில் ஊ ர் தி ரும்பிய குர்ஜித் இ து கு றித்து அ றிந்து அ திர்ச்சியடை ந்த நி லையில் ம னைவியிடம் ச ண்டை போ ட்டுள்ளா ர்.
இ தை தொ டர்ந்து மன்பிரீத்தும், ஹர்மனும் சே ர்ந்து குர்ஜித்தை கொ லை செ ய்து ஆ ற்றில் தூ க்கி வீ சியது தெ ரியவந்துள் ளது. இதையடுத்து இ ருவரை யும் பொ லிசார் கை து செ ய்து மே லும் வி சாரணை நடத்தி வ ருகின்ற னர்.
தமிழகத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்து அனுப்பிய இளைஞர் உட்பட 3 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசவபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வெட்டூர்ணிமடம் எம்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த எபினேசர் என்பவருக்கும் இவருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
எபினேசர் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் வரதட்சணையாக பணம் மற்றும் நிலம் தருமாறு பெண் வீட்டில் கேட்டுள்ளார். அதற்கு பெண்வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதன் காரணமாக, நிச்சயதார்த்தம் அன்று குறைந்த அளவில் முன்பணமாக பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து எபினேசர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் எபினேசருக்கு வசதிபடைத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை இஸ்ரவேல் மற்றும் தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
இதனால், இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று திட்டம் போட்ட எபினேசர், நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணை பற்றி அவதூறாக ஒரு கடிதத்தை எழுதியும், இளம் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்து பெண் வீட்டாருக்கு, வெளிநாட்டில் இருந்த படி அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் எபினேசர், அவரது தந்தை இஸ்ரவேல், தாயார் பிளாரன்ஸ் ஆகியோர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரிடமே 62 வயது மதிக்கத்தக்க நபருடன் தான் வாழ்வேன் என்று கூறியதால், ஆத்திரத்தில் கணவன் அவரை பெ ட்ரோல் ஊ ற்றி எ ரித்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்வேல்முருகன். 38 வயதான இவர் ஒரு கூலி தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற 34 வயது மனைவியும், 13 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு அருகில் கவலாளியாக வேலை பார்த்து வந்த 62 வயது மதிக்கத்தக்க கோவிந்தசாமி என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த லட்சுமியின் மகள் ,உடனடியாக இது குறித்து அப்பாவான செந்தில் வேல்முருகனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து வேல்முருகன், மனைவியை க ண்டித்துள்ளார். ஆனால் இந்த ஜோடி அவரின் பேச்சை கேட்பது போன்று தெரியவில்லை.
இதற்கிடையில் ஊரடங்கு அமுலில் இருந்ததால், கூலித் தொழிலாளியான வேல்முருகன் வேலை இல்லாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வருமானம் எங்கே என்று கேட்டு லட்சுமி துளைத்தெடுத்து கொண்டே இருந்தார். ஊரடங்கு நேரத்தில் இவர்களின் த கராறு வீட்டிற்குள் வெ டித்து கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் லட்சுமி 20 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு கந்தசாமியுடன் வெளியேறியுள்ளார்.
இதனால் அ திர்ச்சி அடைந்த வேல்முருகன், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று ம னைவியை வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். குடும்பம் நடத்த வா என்று பலமுறை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார்.
“வாழ்ந்தால் கோவிந்தசாமியோடுதான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். அத்துடன் சமாதானம் செய்ய வந்த வேல்முருகனை கோவிந்தசாமியும், லட்சுமியும் சேர்ந்து அ டித்துள்ளனர்.
இந்த அவமானம் தாங்காமல் வீட்டிற்கு வந்த வேல்முருகன், 2 லிற்றர் பெ ட்ரோலை வாங்கி கொண்டு விடிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த அந்த காதல்ஜோடி மீது மளமளவென பெ ட்ரோலை ஊ ற்றி தீ வை த்து கொ ளுத்தினார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத இருவரும் தீ யில் து டித்தனர். அதற்குள் செந்தில்வேல் முருகன் அங்கிருந்து த ப்பிவிடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இதில் லட்சும் பரிதாபமாக உயிரிழந்தார். 60 சதவீதம் தீக்கா யங்களுடன் கோவிந்தசாமி உயிருக்கு போ ராடி வருகிறார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கி வரும் பல்வேறு நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை வைப்புச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு வைப்புச் செய்யப்படும் பணத் தொகைகளில் ஆறு லட்சம் ரூபா வரையிலேயே, இலங்கை மத்திய வங்கி பொறுப்பு ஏற்கும் என்ற வகையில் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
எனவே நாட்டின் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்வோர், தங்களது வைப்புப் பணத் தொகையில் எந்தளவு தொகை மிகவும் பா துகாப்பானது என்பது பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமானது என தாம் கருதுவதாக பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீண்ட காலம் இலங்கையில் இயங்கி வந்த நிதி நிறுவனமொன்று மூடப்பட்டதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்த வைப்பாளர்கள் பெ ரும் நெ ருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தொகை பணத்தை நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்துள்ளவர்கள் இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது பொருத்தமானது.
கொரோனா தொற்றில் நாட்டை பா துகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி அதற்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் சிறுமி ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
தனது கடிதத்திற்கு மேலதிகமாக கொரோனா நிதியாக சேகரித்த பணத்தையும் அதனுடன் அனுப்புவதற்கு சிறுமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த கடிதம் ஜனாதிபதியிடம் சென்றவுடன் தனது பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவரது நன்றியை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கடிதத்திற்கு பதிலாக பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில்,
அன்புக்குரிய ரொஹன்ஸா மகளுக்கு எழுதும் கடிதம், மகள், நாட்டின் எதிர்கால சந்ததி என்ற ரீதியில் எனது சேவையை பாராட்டியமைக்கு நான் முதலாவதாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பங்களிப்பை கொரோனா நிதிக்கு அனுப்பியமை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். உங்களைப் போன்ற இலங்கை குழந்தைகளுக்கு எங்கள் தாய்நாடு ஒப்படைக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி அதிகாரத்தை உங்களை போன்ற தேசபக்தி கொண்ட எதிர்கால சந்ததிக்கு வாழ கூடிய பொருத்தமான சமூகத்தையும், பொருளாதாரத்தையும், கலாச்சார ரீதியாக முன்னேறிய நாட்டை உருவாக்க பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.
குழந்தைப் பருவம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான காலங்களில் ஒன்றாகும். அதனை கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்த பயன்படுத்தி, இலங்கையின் பெயரை உயர் மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய புதுமைகளை நீங்கள் தேட வேண்டும்.
உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு எனது ஆசிர்வாதத்தை வழங்குகின்றேன். நாம் எங்கள் நாட்டை நேசிப்போம். எங்களுக்கு வரும் அனைத்து தடைகளையும் ஒன்றாக இணைந்து வெற்றிக் கொள்வோம். என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொசன் பௌர்ணமி தினமான இன்று சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான கல்விப் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமான இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 2.34 மணிக்கு நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் ஏற்படும் இந்த சந்திர கிரகணம் ஸ்டோபெரி சந்திர கிரகணம் என அமைக்கப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
முழுமையான மற்றும் அரைவாசியான சந்திர கிரகணம் போல் இன்றைய தினம் சந்திரனை நிழல்கள் மறைக்காது என்பதால், இதனை வெறும் கண்களால் காண்பது க டினம் எனவும் சந்தர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சந்திரனின் ஒளி குறைந்து காணப்படும். இன்றைய தினம் நிகழும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக் சமுத்திரங்கள் மற்றும் அந்தாட்டிக்காக கண்டத்திலும் காண முடியும்.
இந்த ஆண்டு 6 கிரகணங்கள் நிகழவுள்ளதுடன் அவற்றில் 4 சந்திர கிரகணங்கள். நெ ருப்பு வளைய சூரிய கிரகணம் மற்றும் முழுமையான சூரிய கிரகணம் என்பனவும் அதில் அடங்கும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி நிகழும் நெ ருப்பு வளைய சூரிய கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் தெளிவாக காண முடியுளும் எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படும். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4மணிவரையில் ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
அத்துடன் அடுத்து கிழமையில் இருந்து முழுமையாக ஊரடங்குச்சட்டத்தை நீக்குவதற்கான கலந்துரையாடல் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவரை கா ணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவர் கடந்த புதன்கிழமை (06.03.2020) மல்லாவியிலிருந்து வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்து சென்ற நிலையில் இது வரையில் வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் அவரை கா ணவில்லை என தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் இறுதியாக இவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற புள்ளி இடப்பட்ட மேலாடையும் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்திருந்தார் என அவரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை யாரேனும் கண்டால் 076 – 6602122 , 077 – 8027498 , 077 – 8860893 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அவரின் மனைவி வேண்டுகொள் விடுத்துள்ளார்.
வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு இன்று (05.06.2020) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை கட்டுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வவுனியா மதகுவைத்தகுளத்தில் 291 மில்லியன் நிதியை ஒதுக்கி அன்றைய அமைச்சரவை அனுமதி வழங்கி கட்டப்பட்டது.
ஆனாலும் அதன் அமைவிடம் தொடர்பில் அன்றைய வவுனியா மாவட்ட அரசியல் தரப்பினரிடையே காணப்பட்ட இழுபறி நிலை காரணமாக குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போதும் மக்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு முன்னெடுக்க முடியாத காரணத்தினால் பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.
வவுனியா மாவட்ட பொருளாதார மத்திய நிலையத்தை உடனடியாக வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை கடந்த 03.06.2020 அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்குரிய நடவடிக்கையில் வவுனியா மாவட்ட செயலகம் ஈடுபட்டுள்ளது.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றையதினம் (04.06.2020) துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்ததுடன் இன்றையதினம் (05.06.2020) மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் கே.சபர்யா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன்,
வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு மரத்தினை நாட்டி வைத்தனர்.
வவுனியா வைத்து க டத்தப்பட்ட தனது மகனை தே டி போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (05.06.2020) காலை 10 மணியளவில் ம ரணமடைந்துள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்று தனது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார்.
மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போ ராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனான சசிதரன் 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் க டத்திச்சென்றிருந்தனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு கா ணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.