மாத்தளை – ஹத்தமுனகால பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றின் மீது மின் கம்பிகள் கழன்று விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. உ யிரிழந்த இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறிய பொலிஸார் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தாயும், மகளும் கி ணற்றில் வி ழுந்து த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
இவர் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (32). இவர்களுக்கு, தருண் (13), தனுஷ்கா (6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் கா ணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கி ணற்றில் ஒரு பெ ண்ணும், கு ழந்தையும் இ றந்து கி டந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு மேற்கொண்ட விசாரணையில்,
கா ணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது கு ழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நர்சரி கிராமத்தை சேர்ந்தவர் திராஜ். இவரும் சுவாதி என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,
10 நாட்களுக்கு முன்னர் குடும்பத்தார் சம்மதத்துடன் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சுவாதி நேற்று முன் தினம் இரவு தூங்க சென்ற நிலையில் காலையில் வீட்டு படுக்கையறையில் இல்லாமல் மா யமாகியுள்ளார்.
இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தார் அவரை தே டிய போது வீட்டின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான சிறிய வீடு உள்ளது, அதன் அறையை திறந்து பார்த்த போது சுவாதி அங்கு தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி இருந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனிடையில் சுவாதியின் குடும்பத்தார் கூறுகையில், நாங்கள் ஏழ்மையானவர்கள்.
இதை காரணம் காட்டி திருமணமான நாள் முதலே சுவாதியை அவர் கணவர் வீட்டார் கொ டுமைப்ப டுத்தி வந்துள்ளனர், அதனால் இது கொ லையாக கூட இருக்கலாம் என கு ற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
சுவாதியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவில் அவர் ம ரணத்தில் இருக்கும் ம ர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோமாகமை வான் பரப்பில் பறக்கும் தட்டை போன்ற இரகசியமான வானூர்தி ஒன்று பறந்ததை மருத்துவ மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோமாகமை – பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 10 மருத்துவ மாணவர்கள் கடந்த 4ஆம் திகதி இரவு 7.30 அளவில் இந்த வானூர்தி பறப்பதை தெளிவாக அவதானித்துள்ளனர்.
சிகப்பு நிறமான இந்த வானூர்தி வித்தியாசமான ஒளியுடன் பறந்துச் சென்றதாகவும், அது தட்டு வடிவத்தில் இருந்ததை தெளிவாக காணக் கூடியதாக இருந்தது எனவும் குறித்த மாணவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த வானூர்தியானது சுமார் 10 விநாடிகள் ஒரே இடத்தில் அசையாமல் காணப்பட்டதாகவும், அது செய்மதி போன்றது, சாதாரணமான வானூர்தி அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரம் ஒரே இடத்தில் காணப்பட்ட அந்த வானூர்தி பின்னர் வடகிழக்கு திசையில் பறந்து சென்றது எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தட்டு போன்ற வடிவம் கொண்ட இந்த வானூர்தி வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த வானூர்தியாக இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால ம ரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோ கத்தை மட்டும் அல்ல இழப்புகளையும் தருகிறது. யாழில் மோட்டார் சைக்கிள் என்றால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு ஒரு கிரேஸி என்று தான் கூற வேண்டும்.
காதலியையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் நிறுத்தினால் இன்றைய யாழ் இளைஞர்கள் தெரிவு செய்வது மோட்டார் சைக்கிளை தான். காதலியை களற்றி விடுவார்கள்.
அந்தவகையில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் உயிர்கள் பறிபோயுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தராகப் பணியாற்றுபவரும் அவரின் நண்பருமென இவ்விருவர்களின் உயிர்கள் பிரிந்ததென்பது அவர்களின் குடும்பங்களின் சோ கம் என்பதற்கப்பால் இந்த தமிழ் இனத்தின் இளம் உயிர்கள் பிரிந்ததென்பதே பெரும் துயரம்.
ஒன்று தடையே இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து செல்லும் காசே இவர்களை, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்க தூண்டுகிறது என்பது மறைக்க முடியாத உண்மை ஆகும்.
சரியான பயிற்ச்சி எடுத்துக் கொள்வது இல்லை. நண்பர்களிடம் கற்றுக் கொண்டு ஓட்டுவது. தலைக் கவசம் அணிவது இல்லை இது போன்ற விடையங்கள் இறுதியில் பெரும் சோ கத்தில் கொண்டு போய் முடிக்கிறது.
தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் வட மாகாண விவசாயிகள் அ ச்சமடையத் தேவையில்லை என வட மாகாண விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் s.சிவகுமார் அறிவித்துள்ளார்.
பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், பாலைவன வெட்டுக்கிளிகள் என்பது உண்மையில் கூடியளவு சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு இனமாகும்.
அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம எனுமிடத்தில் வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டன. இதை நாங்கள் எமது விவசாயத் திணைக்களம் மத்திய விவசாயத் திணைக்களத்தினூடாக பரிசோதித்தோம்.
இது ஒரு மஞ்சள் புள்ளிகள் கொண்ட ஒருவகை வெட்டுக்கிளி என அறிவித்திருந்தார்கள். இது வழமையாக இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளி இனமாகும். பாலைவன வெட்டுக்கிளியல்ல.
இது தொடர்பில் மக்கள் அ ச்சமடையத் தேவையில்லை. எனினும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரிய சே தத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இந்த அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகளால் வட மாகாண விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும் அதனை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அ ச்சமடைய தேவையில்லை. இது தொடர்பில் பத்திரிகை வாயிலாகவும் மத்திய விவசாய திணைக்களத்தினரும் வெளியிட்டுள்ளார்கள்.
குருநாகல் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே காணப்படுகின்றது. தற்போது இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் நாங்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் வந்தால் அதனை கட்டுப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பாலைவன வெட்டுக்கிளிகள் வட மாகாணத்தில் இதுவரை இனங்காணப்படவில்லை.
அதாவது யாழ். மாவட்டத்தில் குப்பிளான் பகுதியில் ஒரு ஆலயத்திற்கு பின்னால் உள்ள ஒரு செடியில் பத்து பதினைந்து வெட்டுக்கிளிகள் இனங்காணப்பட்டன.
எனவே இந்த விடயம் தொடர்பில் அங்குள்ளவர்கள் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு நாம் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டபோது அது இலங்கையில் உள்ள ஒரு வகை வெட்டுக்கிளிதான்.
அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பத்திரிகைகள் மூலம் பாலைவன வெட்டுக்கிளி தாக்கம் பற்றி கேள்விப்பட்டு அ ச்சத்தின் காரணமாக விவசாயிகள் எமக்கு தெரியப்படுத்தினார்கள்.
அதேபோல வவுனியா மாவட்டத்திலும் இனங்காணப்பட்டன. எனவே அவை அனைத்தும் இலங்கையில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகள் தான். அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. எனவே வடக்கு மாகாண விவசாயிகள் இந்த பாலைவன வெட்டுக்கிளி தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.
எனினும் நாம் முன்னாயத்த நிலையில் செயற்பட வேண்டும். அதாவது விவசாயிகள் இந்த வெட்டுக்கிளி தொடர்பான விடயங்களை விவசாய திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினால் மட்டுமே எமது விவசாய போதனா ஆசிரியர்கள் ஊடாக குறித்த வெட்டுக்கிளி பாலைவன வெட்டுக்கிளியை அல்லது எமது நாட்டில் உள்ளவெட்டுக்கிளியா என்பதை சோதித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
பாலைவன வெட்டுக்கிளிகள் அனைத்தையும் உண்ணக்கூடியவை. ஒரு பயிரிலுள்ளஅனைத்தையும் உண்ணக்கூடியவை. விவசாயிகளின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் எமக்கு அவசியமானது.
இலங்கையில் அதிலும் வட மாகாணத்தில் குறிப்பாக தற்போதைய நிலையில் பாலைவன வெட்டுக்கிளியின் பாதிப்பு என்பது இல்லை என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.
மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார்.
இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை அவர் செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.
தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சிறு கு ழந்தைகளின் பா லி ய ல் சீண்டல்கள் அளவிற்கு அதிகமாக அரங்கேறி வருகின்றது. கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா. இவருக்கு தி ரு ம ண மாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், 23 வயது பெ ண் ஒருவர் மீது மீண்டும் காதல் ஏற்பட்டு க ள் ள க்கா த லா க மாறியுள்ளது.
குறித்த பெ ண் ணிற்கு தி ரு ம ண மாகி 3 வயது பெ ண் குழந்தை இருந்த நிலையில் க ண வ ரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிங்கராஜா, தன் குடும்பத்தைவிட்டு விட்டு, இந்த பெ ண் ணையே 2வதாக கல்யாணம் செய்து, தனியாக வீடு எடுத்து ஒருமாதமாக தனிக்கு டி த்தனம் ந ட த் தி வந்துள்ளார்.
இந்நிலையில் ச ம் ப வத்தன்று அந்த பெ ண் , தன்னுடைய வீட்டிலிருந்து, உடம்பெல்லாம் ர த் த கா ய த்துடன் அலறி து டி த் தபடியே வெ ளி யே ஓடிவந்தார். அவருடன் சேர்ந்து 3 வயது குழந்தையின் உடம்பிலும் ர த் த ம் வழிந்தது. இதனால் ப த றி ய அக்கம்பக்கத்தினர் கா வ ல்நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளனர்.
பொ லி சா ரின் வி சா ர ணை யில், அன்றைய தினம் உ ற வுக்கு சிங்கராஜா அழைத்ததற்கு குறித்த பெ ண் ம று த் துள்ளதால், கோபமான அவரது க ண வ ர் சரமாரியாக பெ ண் ணை தா க் கி யதுடன், அவரது த லை யை பிடித்து சுவற்றில் முட்டி மோத வைத்ததில் மண்டை பிளந்து ர த் த ம் கொட்டியுள்ளது.
மீண்டும் ஆ த் தி ர ம் தீராமல் இருந்த சிங்கராஜா 3 வயது குழந்தையை மிக கொ டூ ர மாக பா லி ய ல் ப லா த் கா ர ம் செய்துள்ளதுடன், குழந்தையை உடம்பெல்லாம் க டி த் து க டி த் து கா ய மாக்கியுள்ளார். அதிலிருந்து ர த் தமும் வர ஆரம்பித்துள்ளதையடுத்து உ யி ரைக்காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு பெ ண் க த றிக்கொண்டு வெ ளி யே வந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறித்த பெ ண் அளித்த பு கா ரின் பேரில் சிங்கராஜாவைக் கை து செய்து பொ லி சா ர் சி றையில் அடைத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு சிறப்பு இரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பயணம் செய்யும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு சில நேரங்களில் உணவு தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோ ர க்பூருக்கு சிறப்பு ரெயில் ஒன்றில் 4 மாத குழந்தையை உடைய ஷரிஃப் ஹாஷ்மி என்ற பெண் அவரது கணவர் ஹசீன் ஹாஷ்மியுடன் பயணம் செய்துள்ளார்.
ஷரிஃப் ஹாஷ்மி இரயில் பயணம் தொடங்கியது முதல் தன் குழந்தைக்கு பால் வாங்க முயற்சித்துள்ளார். அதேபோல் ரெயில் கடந்த 31ம் தேதி போபால் ரெயில்வே நிலையம் வந்துள்ளது.
இதற்கு முன் நின்ற சில ரெயில்வே நிலையங்களில் குழந்தைக்கு பால் வாங்க மு ய ற் சி செய்து பால் கிடைக்காததால் போபால் ரெயில் நிலைய ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங்கிடம் தன் நிலையை விளக்கியுள்ளார் ஷரிஃப் ஹாஷ்மி. ஆனால் அங்கும் பால் கிடைக்கவில்லை.
உடனே ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவ் இரயில்வே ஸ்டேஷன் வெ ளியே சென்று பால் வாங்கி வருவததாக கூறி ஓடியுள்ளார். ஆனால் அந்த ஸ்டேஷன்னில் 10 நிமிடங்கள் மட்டுமே இரயில் நிற்கும் என்பது அவருக்கு தெரியும்.
இதனால் தன்னுடைய வேகமான ஓட்டத்தால் வெளியே சென்று பால் வாங்கி இரயில் நிலையம் அடைந்துள்ளார். ஆனால் அவர் உள்ளே வரும் போது இரயில் புறப்பட்டுள்ளது.
ஆனால் குழந்தைக்கு எப்படியாவது பாலை சேர்க்கவேண்டும் என்று எண்ணிய யாதவ் இரயில் பின்னாடியே ஓடியுள்ளார். இறுதியில் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பாலை சேர்த்துள்ளார்.
இந்த கா ட் சிகள் அனைத்தும் இரயில் நிலையத்தில் இருக்கும் சி.சி.டி. வியில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கூறிய யாதவ், அந்த குழந்தையின் அ ழுகையும், தாயின் க ண்ணீரும் தான் என்னை அப்படி வேகமாக ஓட வைத்தது. என்னுடைய ஓட்டத்திறன், அந்த பெண் ணிடம் பால் பாக்கெட்டை கொண்டு சேர்க்க உதவியாக இருந்தது.
ஆனால், நான் பால் வாங்கிய பின் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும், ரெயில் புறப்பட தொடங்கியது. என்னுடைய வ லிமையாலும் குழந்தைக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலும் ரெயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த செ ய்தியை அறிந்த மத்திய ரெயில்வேத்துறை மந்திரி பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை நாடு முழுவதிலும் தொடங்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வளவு பாதிக்கும் என்பது குறித்து பெற்றோர் க வலைக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் 1-ஆம் வகுப்பு ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு பாடம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
இவருடைய பெயர் சாய் ஸ்வேதா. இவருடைய கணவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று தன்னுடைய ஆன்லைன் வகுப்பில், “டோரா புஜ்ஜி போனது.. தங்கப்பூனை வந்தது” என்று மிகவும் அழகாக குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் முகபாவனைகளுடன் பாடம் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதிலும் ஒரே நாளில் இவர் பிரபலமாகிவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னுடைய பாடலான ” டோரா புஜ்ஜி போனது தங்க பூனை வந்தது” என்பதற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்திற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இருப்பினும் சிலர் ஆசிரியை என்றும் பாராமல் என்னை மிகவும் இழிவுப்படுத்தி உள்ளனர். ஆனால் அவற்றை கண்டு பின்வாங்க வேண்டாம் என்று என்னுடைய கணவர் எனக்கு தைரியம் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை பேணி பாதுகாப்பதற்காக ஆசிரியர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள ஆசிரியை சாய் ஸ்வேதா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியுள்ள மாணவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதங்கடவல குளத்துக்கு நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி கா ணாமல் போன நிலையில் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் ஹொரவபொத்தான – 100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.டி.அரூஸ் (30 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்றபோது தாமரை பூவை பறிப்பதற்காக நீந்திச் சென்ற போது இவர் நீரில் மூழ்கி கா ணாமல் போயிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கா ணாமல்போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் கடற்படையினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் திகதி அறிவிக்கப்படும் தினத்தன்று பரீட்சைகள் தொடர்பான திகதிகளும் அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய உயர்தர பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரச தரப்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 363,278 மாணவர்கள் உயர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த மாத இறுதியில் பாடசாலைகளை திறப்பதற்கு அதிக வாய்ப்பகள் உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மொனராகலையில் ம ர்மமாக உ யிரிழந்த இ ளம் பெ ண்ணின் ச டலம் ஒன்று க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிபில மெதகம, நன்னபுராவ, திவியாபொல பிரதேசத்தை சேர்ந்த சத்துரி அஞ்சலி பாலசந்திர என்ற 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயி ரிழந்துள்ளார்.
இந்த பெண்ணின் தந்தை சில காலங்களுக்கு முன்னர் உ யிரிழந்துள்ளதாகவும், அவரது தாயார் கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் உ யிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உ யிரிழந்த பெண் கடந்த 28ஆம் திகதி அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் கொழும்பில் இருந்து மெதகம வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அந்த இளைஞன் கடந்த முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உ யிரிழப்பிற்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1800யை நேற்று கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய இலங்கை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் நாடு முழுவதும் 11 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 வைத்தியசாலைகளில் 100 நோயாளிகளை கடந்துள்ளது.
இந்நிலையில் மேலும் நோயாளிகள் அதிகரித்தால் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மேலும் சில வைத்தியசாலைகள் ஒதுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெறுவதனால் வைத்தியசாலை ஊழியர்கள் பரபரப்பான பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 1800 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 928 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார ஓழுங்கு விதிகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைக்கப்படவுளதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
இதன்போது எந்த நாட்டில் இருந்தும் அனைத்து வயது பிரிவினரும் இலங்கைக்கு வந்துச்செல்லும் வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி ஆகஸ்ட் முதல் திகதி முதல் கட்டுநாயக்க, மத்தளை மற்றும் ரத்மலானை விமான நிலையங்களின் ஊடாக சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் அழைத்துவரப்படுவர் என்றும் சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வீசா விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்த பொது போக்குவரத்து நாளை மறுதினம் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் பொது போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பினாலும், ரயில் பயணங்களின் போது கட்டுப்பாடுகள் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ளததை போன்று ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைய மாத்திரமே பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.
அதற்கமைய ரயிலில் பயணிக்க எதிர்பார்க்கும் அனைத்து பயணிகளுக்கு சேவை வழங்க முடியும் என ஊறுதியளிக்க முடியாதென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் பயணத்திற்காக ஆசனம் ஒதுக்கிக் கொள்ளும் முறை தொடர்ந்து செயற்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின் பின்னர் இதுவரையில் விசேட நேர அட்டவணையின் கீழ் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் திங்கள் முதல் சில ரயில்களை தவிர்த்து வழமையை போன்று இயங்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.