எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த க.பொ.த. உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களின் பரிந்துரை பகுதிகளை குறைத்து வினாத்தாள்களை தயாரிக்க உள்ளதாக கல்வியமைச்சு இதற்கு முன்னர் கூறியிருந்தது.
எனினும் பரீட்சையின் தரத்தை குறைக்க வேண்டாம் என சில துறைகளிடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 278 மாணவர்கள் தோற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா நீதிமன்றத்திற்கு மு ன்பாக க டத்தப்பட்ட தனது மகனை தே டி போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் நேற்றுமுன்தினம் (05.06.2020) காலை 10 மணியளவில் ம ரணமடைந்துள்ளார்.
க டத்தப்பட்ட அவரின் மகனுக்கு நீதிகோரி கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் க வனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவர்கள் 1200 நாட்களாக போ ராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (07.06.2020) மதியம் 11.30 மணியளவில் குறித்த க வனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் நீதிமன்றத்திற்கு மு ன்பாக க டத்தப்பட்ட மகன் எங்கே , எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும் , வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் , உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச வி சாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு க தறி அ ழுது த மது க வலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
போ ராட்டத்தின் இறுதியில் க டத்தப்பட்ட தனது மகனை தே டி போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த ம ரணித்த சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) அவர்களின் உருவப்படத்திற்கு கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மலர் தூவி க ண்ணீர் ம ல்க அ ஞ்சலி செலுத்தினார்கள்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கா ணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார், இன்று எங்கள் தலைவர் ஐயா நல்லதம்பிக்கு கடைசி வணக்கம் செலுத்த நாங்கள் இங்கு சேர்ந்துள்ளோம்.
அவரது ம ரணத்தால் நாங்கள் மிக வ ருத்தப்படுகிறோம். அவர் எங்களை விட்டு மிக விரைவில் விலகிவிட்டார். அவர் எங்கள் போ ராட்டத்தின் வலுவான ஆதரவாளர். அவர் ஒவ்வொரு இரவும் இங்கு வந்து தங்குவார், எங்கள் போ ராட்டத்தில் பங்கேற்றும் எங்கள் தாய்மார்களை இரவில் பா துகாத்து வந்தார்.
அவர் ஒரு அ ச்சமற்ற மனிதர், வலிமையான இதயத்துடன் அன்பானவர், அக்கறையுள்ளவர். அவரது இ ழப்பு ஒருவராலும் ஈடுசெய்ய முடியாதது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் தனது மகனைக் க ண்டுபிடி ப்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். 2008 இல், அவரது மகன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு , அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தவுடன் வெ ள்ளை-வா ன் க டத்தல்கா ரர்கள் அவரைக் க டத்திச் சென்றனர். அவரின் மகனுக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கும் ஐயாவுக்கும் தெரியாது.
அவர் நீதித்துறை மற்றும் க டத்தல்கார ர்கள் இரண்டையும் கு ற்றம் சாட்டினார். அனைவரும் ஒன்றாக வேலை செய்து தனது மகனை க டத்தினார்கள் என்றார். தனது மகனின் க டத்தல் அத்தியாயத்திற்குப் பிறகு, அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் எங்களுக்கு உதவ அழைப்பதே ஒரே வழி என்று ஐயா நல்லதம்பி கூறினார்.
இலங்கை அரசாங்கத்துடன் பேசுவது நம்மை மேலும் மேலும் முட்டாளாக்குகிறது என்றார். இன்று நாம் எங்கள் ஐயா நல்லதம்பியை எங்கள் தமிழர்களின் தந்தையார் நல்லதம்பி என்று பெயரிட விரும்புகிறோம், அவர் நிம்மதியாக சொர்க்கத்தில் இருக்க பிரார்த்தனை செய்கிறோம்.
எங்கள் தமிழர்களின் தந்தையார் நல்லதம்பி எங்களிடமிருந்து புறப்பட்ட நாள், வீரகேசரியும் தமிழ்வின்னும் பல பொய்களுடன் செய்திகளை வெளியிட்டனர். பிபிசியின் முன்னாள் மூத்த நிருபர் சிவா மகேந்திரன் அந்த உண்மையற்ற கட்டுரையின் ஆசிரியர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரையில், எங்கள் 1200 வது நாள் படங்கள் இட்டு, எம்மை வ ம்புக்கு இழுக்கிறார்கள்.
கா ணாமல் போன எங்கள் குழந்தைகளை விடுவிக்க சி ங்களவர்களின் இதயத்தை ஈர்க்க விரும்புவதாக எங்கள் தாய்மார்களில் ஒருவர் சொன்னதாக அது கூறுகிறது. எங்கள் முகாமில் உள்ள எந்த தாய்மார்களும் இதுவரை அப்படிச் சொல்லவில்லை. இது அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குழப்புவதற்கான ஒரு ஆக்கம்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமிழர்களுக்கு பல வழிகளில் உதவ விரும்புகின்றன, ஆனால் சில ஊழல் நபர்கள் ஒரு படத்தை உருவாக்கி, எல்லாவற்றயும் சிங்களவர்களின் நிதிக்காக கு ழப்பத்தை உருவாக்குகிறார்கள்.
நாம் அனைவரும் அறிந்தபடி, கடந்த ஏழு தசாப்தங்களாக, தமிழர்கள் சிங்களவர்களால் பா திக்கப்பட்டபோது, ஒரு சிங்களவர்களும் வெளியே கொழும்பு வந்து தமிழர்களின் கொ லையை நிறுத்தும்படி ஆ ர்ப்பாட்டம் செய்ததை நாங்கள் கா ணவில்லை.
2009 ஆம் ஆண்டில், முள்ளிவாய்க்காலில் 145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொ ல்லப்பட்டனர், தமிழர்களின் வெகுஜன கொ லைகளைத் தடுக்க எந்த சிங்களவர்களும் ஆ ர்ப்பாட்டம் செய்யவில்லை.
கா ணாமல் போன தமிழர்களைக் க ண்டுபிடிக்க தமிழர்களுக்கு உதவ இந்த இதயமற்ற சிங்களவர்களை கட்டாயப்படுத்த முடியும் என்று வீரகேசரி, தமிழ்வின், சிவா மகேந்திரன் நினைத்தால், இந்த செய்தி ஊடகங்களைப் படிப்பது குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். சிங்களவர்கள் உதவக்கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த செய்தி ஊடகங்கள், செய்தி நிருபர்கள் மற்றும் திரைக்கு பின்னால் இருக்கும் மற்றவர்களிடம், நாங்கள் எங்கள் குழந்தைகளையும் தாய்மார்களையும் சிறிய தொகைக்கு விற்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறோம்.
தமிழினமே, உங்கள் சிந்தனையை நீட்டுங்கள், தமிழர்கள் வடகிழக்கில் காக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, பா துகாப்பான மற்றும் பா துகாக்கப்பட்ட நிலத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை பெற முடியும் என்பதை பற்றி மூளைச்சலவை செய்யுங்கள்.
இன்று, ஐயா நல்லதம்பியின் பெயரில், எங்கள் அரசியல் தீர்வைத் தீர்ப்பதற்கும் கா ணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து நமது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உதவி பெற நாங்கள் ஒருபோதும் விலக மாட்டோம் என்று எங்கள் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.
பா துகாப்பான மற்றும் பா துகாக்கப்பட்ட தாயகத்தை உருவாக்குவதால் , நாங்கள் எங்கள் நிலத்தைப் மீள பெற முடியும் மற்றும் சிங்கள ஆ க்கிரமிப்பிலிருந்து எம்மால் சுதந்திரம் பெற முடியும். தமிழர்களின் தாகம் ஒரு பா துகாப்பான மற்றும் பா துகாக்கப்பட்ட தாயகம்.
வவுனியா பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல் காணியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வர்த்தக நிலைய கட்டிட நிர்மான பணியினை உடனடியாக நிறுத்துமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தி ஆணையாளரின் எழுத்திலான அனுமதியின்றி நெற்காணி பதிவேட்டுல் பதியப்பட்டுள்ள நெற்காணியில் கட்டுமானத்தினை நிர்மாணிப்பது 2011ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32ம் பிரிவின் உப பிரிவு (1) இன் பிரகாரம் கு ற்றச் செயலாகும்.
இதன் பிரகாரம் பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல்காணியில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்வரும் 18.06.2020ம் திகதிக்கு முன்பதாக கட்டிடத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அறிவித்தலுக்கு இனங்கத் தவறினால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன் நிர்மானப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றபடும் எனவும்,
தவறொன்றினை இழைத்த குற்றவாளியாக வேண்டி ஏற்படும் சமயத்தில் ஒரு லட்சம் ரூபாவிற்கு விஞ்சாத குற்றப்பணமும் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டணைக்கு ஆளாகுதல் வேண்டும் என கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் பிறப்பித்துள்ள உத்தரவு அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 276 பேர் வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மூவருக்கு நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் மருதுவமனைக்கும், மேலும் ஒருவருக்கு இன்று காலை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை நகர மத்தியில் லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 முச்சக்கர வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பசறை அம்பேதன்னகம பகுதியில் வசிக்கும் குருலு குமார என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றி வந்த குறித்த லொறி நேற்றிரவு பசறை நகரில் தரித்திருந்து இன்று காலை புறப்பட தயாராகியுள்ளது.
இதன்போது லொறியின் எஞ்சின் இயங்க மறுத்தமையால் லொறியை சிலர் தள்ளி இயங்க செய்ய முயற்சித்துள்ளனர். சுமார் 600 மீற்றர் வரை லொறி தள்ளப்பட்ட நிலையில் திடிரென நகர மத்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த ஒருவர் மீது லொறி சாய்ந்துள்ளதுடன் அவர் பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் போது உ யிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் 4 முச்சக்கர வண்டிகளும் லொறிக்குள் அகப்பட்டு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் லொறியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தொட, திருகோணமலை, நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு தனிநபர்களாக இருந்த மகிந்த ராஜபக்ச தம்பதியினரின் மூன்று புதல்வர்களும் தற்போது திருமணம் செய்துக்கொண்டு குடும்பஸ்தர்களாக மாறியுள்ளனர். பிரசன்ன ஹேன்நாயக்க என்பவர் இந்த இரண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
IPL கிரிக்கட் போட்டிகளின்போது தாமும் இலங்கை அணியின் திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய செய்தித்தாள் ஒன்று இந்ததகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி தாம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது கலு என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலு என்பதன் அர்த்தத்தை தாம் முதலில் அறிந்திருக்கவில்லை. எனினும் பின்னரே அது ஹிந்தியில் கறுப்பு என்பதற்காக பயன்படுத்தப்படும் சொல் என்பதை அறிந்துகொண்டதாக டெரன் சமி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் நிறவெறி அடிப்படையில் கொ ல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் கு ற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலேயே டெரன் சமியின் கு ற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.
கால்பந்தாட்டத்தில் மாத்திரமல்ல. கிரிக்கட்டிலும் இ னவாதம் நி றவெறி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் கறுப்பாக இருப்பதால் தாம் பெருமைப்படுவதாக டெரன் சமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்திய கிரிக்கட்சபை உட்பட்ட சர்வதேச கிரிக்கட் சம்மேளனமும் கிரிக்கட்டில் இனவாதத்தை களைய முன்வரவேண்டும் என்றும் சமி கோரியுள்ளார்
தற்போது மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய நடைமுறைகளின் கீழ் விமான நிலைய செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு அவசியமான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வரும் அனைவருக்கும் விமான நிலையத்தில் பீசீஆர் ப ரிசோ தனை மேற்கொண்டு அதன் முடிவுகளை அங்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விமான நிலைய பகுதியில் முழுமையான ப ரிசோ தனை கூடம் ஒன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகயை வெகு விரைவில் நிறைவு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (08.06.2020) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக நாளை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படம் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி , ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று பொலநறுவை ரயில் நிலையத்திற்கும் கொழும்பு கோட்டைக்குமிடையில் சேவையில் ஈடுபடும் புளத்திசி ரயிலும் யாழ்பாணத்திற்கும் கோட்டைக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயிலும் சேவையில் இடம்பெறாது.
இதேபோன்று தேநுவர மெனிக்கே என்ற ரயிலும் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கும் பிற்பகல் 3.30 மணிக்கு கோட்டைக்குமாக சேவையில் ஈடுபடும் ரயில் மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடமாட்டாது.
திங்கட்கிழமை தொடக்கம் பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 4.30க்கு சேவையில் ஈடுபடும் தெற்கு அதிவேக நகரங்களுக்கிடையிலான ரயிலும் இந்த ரயில் நியைத்தில் இருந்து காலை 4.40க்கு மருதானை ரயில் நிலையத்திற்கிடையில் சேவையில் ஈடுபடும்.
மாத்தறை ரயில் நிலையத்தில் அதிகாலை 3.15 மணிக்கும் காலி ரயில் நிலையத்தில் காலை 5.20மணிக்கும் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரையிலும் 5.20 மணிக்கு மருதானை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடும்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிகுளம் கோட்ட பதில் கல்விப் பணிப்பாளராக இ.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.பரீட் ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இ.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மகாவித்தியாலயம், முழங்காவில் மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றின் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் வவுனியா தெற்கு வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே, தற்போது இவர் பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் ம து போ தையில் வாகனத்தினை செலுத்தியவரினால் அவ்விடத்தில் நிலவிய பதற்ற நிலையினையடுத்து அக்கிராம இளைஞர்கள் வாகனத்தின் சாரதியினை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இன்று (06.06.2020) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் வீதியில் நின்ற பொதுமக்களுக்கு மோதும் வகையில் சென்ற பட்டா ரக வாகனத்தினை அக்கிராம இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர்.
இதன் போது பட்டா ரக வாகனத்தின் சாரதி அதிக ம து போ தையில் இருந்துள்ளார். அதன் பின்னர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அவ் இளைஞர்கள் சம்பவத்தினை தெரியப்படுத்தியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பட்டா வாகனத்தினை கைப்பற்றியதுடன்,
சாரதி ம து போ தையில் காணப்பட்டதினை பொலிஸார் உறுதிப்படுத்தி சாரதியினை கைது செய்தனர். அக்கிராம இளைஞர்களின் இச் செயற்பாட்டின் காரணமாக இடம்பெறவிருந்த ஆ பத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு குழந்தை பிறக்காது என்பது தெரியவந்தால் தனது காதலன் தன்னைப் பிரிந்துவிடுவான் என்று எண்ணி ஒரு பெண் துணிகர சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.
மெக்சிகோவில் தீவை த்து எ ரிக்கப்பட்ட 17 வ யது இ ளம்பெண் ஒருவரின் உ டலை பொலிசார் க ண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவளது வயிற்றில் குழந்தை எதுவும் இல்லை.
இந்நிலையில், ஜுனைட்டா என்ற பெண் ஒரு குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்திருந்ததால் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. மருத்துவர்கள் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விசாரணையில் அந்த கர்ப்பிணிப் பெ ண்ணை தன் வீட்டுக்கு அழைத்துவந்த ஜுனைட்டா, அவளது ம ண்டையில் க ல்லாலடித்து பி ன் க த்தியால் கு த்திக் கொ ன்றுவி ட்டு, அவளது வ யிற்றைக் கி ழித்து கு ழந்தையை எ டுத்திருப்பது தெரியவந்துள்ளது.
குடும்பத்துக்கு முதல் வாரிசைக் கொடுக்காவிட்டால், தன்னை தன் காதலன் பிரிந்துவிடுவான் என்பதாலும், தனக்கு குழந்தை பிறக்காது என்பது அவனுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜுனைட்டா இத்தகைய கொ டுஞ் செ யலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜுனைட்டாவைக் கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொ லைக் கு ற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.
வடமேற்கு லண்டனில் ந டந்த ஒ ரு ச ம்பவத்தின் போ து த லையில் து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்து இ ரண்டு வ யது சி றுவன் கோ மா நி லையில் இ ருப்பதாக த கவல் வெ ளியாகியுள் ளது.
புதனன்று இ ரவு சு மார் 9.45 மணியளவில் ஹார்லஸ்டனில் உள்ள எனர்ஜென் க்ளோஸ் பகுதியில் இருந்து அவ சர உ தவிக் கு ழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ தில் நா ல்வரு க்கு து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்த நி லையில் இ ருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்து வி ரைந்து செ ன்ற அ வசர உ தவிக் கு ழுவினர், தா யார் மற்றும் 2 வ யது சி றுவன், 18 ம ற்றும் 19 வ யதில் இ ரு இ ளைஞர்கள் எ ன நா ல்வருக்கும் மு தலுதவி அ ளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள், ஒரு து ப்பாக் கிதாரி அந்தக் கு ழுவை அ ணுகி, தி டீரென்று அ வர்கள் மீ து ப லமு றை து ப்பா க்கி யால் சு ட்டுவி ட்டு ஒ ரு மோ ட்டார் சை க்கிளில் த ப்பியதாக கு றிப்பிட்டுள்ளனர்.
இ ந்த கொ லை மு யற்சியில் சி க்கிய தா யின் உ றவினர் ஒ ருவர் தெரிவிக்கையில் கை, மா ர்பு, பி ன்புறம் ம ற்றும் கா லில் எ ட்டு மு றை அ ந்த ந பர் சு ட்ட தாகவும், ஆ னால் அ திர்ஷ்டவசமாக அ வருக்கும் இ ளைஞர்களுக்கும் உ யிருக்கு ஆ பத்தான கா யங்கள் ஏ ற்படவில்லை எ ன்றார்.
மே லும், அ ந்த து ப்பாக்கி தாரி 2 வ யது சி றுவனின் மி க அ ருகாமையில் வ ந்து து ப்பாக் கியால் சு ட்டதா கவும், அ ந்த து ப்பா க்கி கு ண்டு கு ழந்தை யின் த லையை து ளைத்து ம றுபக்கம் வெ ளியேறியதாகவும் அ வர் தெ ரிவித்துள்ளார்.
த ற்போது ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ள அ ந்த தா யார் அ றுவை சி கிச்சைக்கு உ ட்படுத்தப்பட்டுள் ளதாகவும், த லையில் து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்த சி றுவன், கோ மா நி லையில் இ ருப்பதாகவும் தெ ரியவந்துள்ளது.
இந்த ச ம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை எனவும், க ண்காணிப்பு கெமாராவில் சிக்கியுள்ள காட்சிகளை பயன்படுத்தி வி சாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோமா நிலையில் இருக்கும் கு ழந்தையின் நிலை ஆ பத்து கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் உ யிருக்கு சி க்கல் இ ல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
எகிப்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து எனக்கூறி தன்னுடைய மூன்று மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளின் தந்தையிடமிருந்து பிரிந்து வாழும் தாய் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி மூன்று சிறுமிகளுக்கும் ம யக்க ம ருந்து செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கை மேற்கொண்டுள்ளனர், 2008ம் ஆண்டு முதல் எகிப்தில் இது கு ற்றமாக கருதப்படுவதால் தந்தை மற்றும் உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உ டலுறவின்போது வ லி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ம னைவி இ றந்த பிறகு ம கள், ம கனுடன் வசித்து வந்த தொழிலதிபர் தனது மகளுக்கு பா லி ய ல் தொ ல்லை கொடுத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஷியாமளா (61) என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கு ற்றத் த டுப்புப் பிரிவுக்கு ஓன் லைனில் புகாரளித்தார். அதில், என் மூ த்த ம களை சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தேன்.
சந்தோஷ் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு 11 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். இந்தச் சூழலில் மார்ச் 3-ல் என் மூத்த மகள் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டாள்.
அவளின் ச டலத்தை சென்னைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தோம். பின்னர் என்னுடைய பேரன், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோர் சென்னையில் குடியிருந்துவந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பேத்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.
அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் பேத்திக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனர். அப்போது பேத்தியைப் பரிசோதித்தபோது அவளுக்கு பா லி ய ல் வ ன்கொ டுமை நடந்த தகவல் தெரியவந்தது.
அதுகுறித்து பேத்தியிடம் விசாரித்தபோது அப்பா சந்தோஷ் பிரேம்குமார் மீது கு ற்றம் சு மத்தினார். எனவே, என்னுடைய மருமகன் சந்தோஷ் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் பொலிசார் சந்தோஷிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கு ழந்தைகளுடன் சந்தோஷ் பிரேம்குமார் மாமியார் வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்தார்.
இதையடுத்து கடந்த 2 மாதங்களாக ம களிடம் அவர் தவறாக
நடந்துள்ளார். விவரம் அறியாத 6 வ யதுச் சி றுமி யாரிடமும் சொல்லவில்லை.
உடல் வ லி, காய்ச்சலால் அ வதிப்பட்ட பிறகுதான் சி றுமிக்கு நடந்த கொ டுமை ம ருத்துவர்கள் மூலம் வெளியில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர். ம களுக்கு பா லி ய ல் தொ ல்லை கொடுத்த வழக்கில் த ந்தை கை தான ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.