கொழும்பில் சீன நாட்டு பெண் ஒருவர் திடீரென உ யிரிழந்தமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வி சாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் எவெனிவ் வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற சீனப் பெண்ணே உ யிரிழந்துள்ளார்.
அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சீன பெண் வீட்டு அறையில் கட்டிலின் மீது உ யிரிழந்த நிலையில் கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உ யிரிழந்த பெண்ணின் சடலம் பி ரேத ப ரிசோ தனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
ஏதாவது ஒரு நிறுவன பிரதானி அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் அவசியம் ஏற்பட்டால் அதற்கு எவ்வித தடையும் இல்லை என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து ஊழியர்களையும் அழைத்து வருவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களில் அதிகமானோர் கடந்த 3 மாத காலங்களாக வீட்டில் உள்ளதாகவும், இனி அவ்வாறு இருப்பதற்கான அவசியம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் பொது போக்குவரத்து சேவை வழமையை போன்று இயங்கும் என்பதனால் அரச ஊழியர்களின் போக்குவரத்து தொடர்பில் பிரச்சினை ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் எண்ணக் கூடாது என சுகாதார சேவை பிரதி இயக்குனர் விசேட வைத்தியர் பபா பலிஹவன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் பேருந்தில் அல்லது ரயிலில் பயணிக்கும் போது சுகாதார ஆலோசனைகளை மறந்து செயற்பட்டால் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட கூடும்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் தெளிவுப்படுத்துள்ள சுகாதார ஆலோசனைகளை பலருக்கு மறந்து போயுள்ளது.
கொரோனா தற்போது முடிவுந்துள்ளதாக எண்ணி பலர் செயற்படுகின்றனர். அப்படி இல்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.
சுப்பர் மார்க்கட்டுக்கு சென்றாலும், கடைகளுக்கு சென்றாலும் சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும். தங்களுக்கு தேவையான முறையில் வீதிகளில் செயற்பட முடியாது.
இன்னமும் கொரோனா நாட்டை விட்டு நீங்கவில்லை. நோயாளிகள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றார்கள்.
பொது மக்கள் பாரிய அளவில் வீதிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு வீதிக்கு வாராதீர்கள் என்றே நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரத சேவை இன்று (08.06.2020) இடம்பெற்றது.
யாழில் இருந்து புறப்பட்ட யாழ் தேவி வவுனியாவில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பயணிகள் ஏற்றப்பட்டதுடன் புகையிரத நிலையத்தில் சமூக இடைவெளியும் பேணப்பட்டது.
வவுனியா புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர்.
மார்ச் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் புகையிரத சேவை வடக்கில் இன்றைய தினமே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இரு மாதங்களுக்கு மேலாக பாவணையற்று காணப்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் காணப்படும் புற்களை துப்புரவு மேற்கொள்ளும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவிருந்தது.
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு ஒமந்தை பொலிஸாரினால் உலர் உணவு பொதிகள் இன்று (07.06.2020) காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா அவர்களில் ஆலோசனைக்கமைய விசேட பொசன் தினத்தினை முன்னிட்டு கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிப்பட்ட 25 குடும்பத்தினருக்கு உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு ஒமந்தை பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
ஒமந்தை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்டம் – 2 உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் , வன்னி இராணுவ கட்டத்தளபதி சம்பத் டிஸ்சனாயக்க,
ஒமந்தை பாடசாலை அதிபர் பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் , வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், ஒமந்தை வர்த்தகர்கள், பயனாளிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கோரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணி இவ் உதவித்திட்டம் வழங்கு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் 14 வயது சிறுமி க ர் ப் பமான நிலையில் கடவுள் தான் என்னை க ர் ப் பமாக்கினார் என அவர் கூறியது சிறுமியின் தாயார் மற்றும் மருத்துவர்களை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது.
தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சே ர் ந் த 14 வயது சிறுமி திடீரென இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் ம ய ங் கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ந ட த் தப்பட்ட ப ரி சோ த னையில் சிறுமி இரண்டு மாதம் க ர் ப் பமாக இருப்பது தெரிந்தது. சிறுமியிடம் கேட்டதற்கு, கடவுள் தான் தன்னை க ர் ப் பமாக்கினார் என கூற அவரின் தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.
இதனிடையில் தற்போது அந்த சிறுமி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமியின் க ர் ப் பத்துக்கு அவரின் வளர்ப்பு தந்தை தான் காரணம், ஏற்கனவே சிறுமியின் சகோதரியான 15 வயது பெ ண் ணையும் அவர் வ ன் கொ டு மை செய்துள்ளார் என கூறினார்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த சிறுமியின் தாய், எனக்கு இந்த விடயங்கள் குறித்து எதுவும் தெரியாது, தெரிந்திருந்தால் நானே என் க ண வ ர் மீது பொலிசில் பு கா ர் கொடுத்திருப்பேன் என கூறினார்.
இதையடுத்து பொ லி சா ர் வளர்ப்பு தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வ ழ க் குப்ப தி வு செய்தனர். வி சா ர ணை யின் போது அவர் பேசியது பொ லி சா ரை அ தி ர் ச் சிக்குள்ளாக்கியது.
அவர் கூறுகையில், நான் சிறுமியுடன் உ ற வு கொண்டது உ ண் மை தான், ஆனால் அந்த சமயத்தில் கடவுள் என் உடலுக்குள் வந்தார், அதனால் கடவுள் தான் இப்படி செய்ய வைத்தார் என கூறினார்.
பொ லி சா ர் கூறுகையில், சிறுமியின் வாழ்க்கை இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்த வ ழ க் கை கவனமாக கையாள்கிறோம் என கூறியுள்ளார்.
கேரளாவில் க ர்ப்பிணி யா னை ஒன்று அ ன்னாசியை ப சியால சா ப்பிடும் போது, அ தில் இரு ந்த வெ டி ம ருந் து வெ டித்த ச ம்பவம் நா ட்டையே உ லுக்கிய நி லையில், தற்போது அதே போ ன்று க ர்ப்பிணி ப சு மா ட்டிற்கு நட ந்துள்ள ச ம்பவம் பெ ரும் வே தனையை ஏ ற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், க ர்ப்பிணி யா னை ஒ ன்று ப சியால் அ லைந்து தி ரிந்த போ து, அ து சா ப்பிட்ட அ ன்னாசியில் வெ டிம ருந் து இ ருந்ததால் யா னை ப ரிதாபமாக இ றந்தது.
இந் த ச ம்பவம் நா ட்டையே உ லுக்கியதால், இ தற்கு கா ரணமான கு ற்றவா ளிகள் த ண்டிக்கப் பட வேண்டும் என்று கோ ரிக்கை வ லுத்து வருகிறது.
இதனால் இந்த வி வகாரமே இன்னும் மு டிவுக்கு வ ரமால் இ ருக்கும் நிலையில், க ர்ப்பிணி ப சு ஒ ன்றிற்கு கோ துமை மா வில் வெ டிகு ண்டு வை த்து கொ டுத்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
கேரள யா னை மா திரியே உ ணவு பொ ருளில் வெ டிகு ண்டு வை த்துள்ளனர். அந்த யா னையை போ லவே உ ணவை சா ப்பிட வ ந்தபோது, வெ டி வெ டித் து ஒ ரு ப சுவின் வா ய் ப டுகாய மடைந் துள்ளது.. இந்த ச ம்பவம் இமாச்சல பிரதேசத்தில் ந டந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த ச ம்பவம் ந டந்துள்ளது. கடந்த மே 26-ஆம் திகதி ஒ ரு க ர்ப்பிணி ப சு, கோது மை மா வை ப சிக்காக சா ப்பிட்டுள்ளது. அ தை சா ப்பிட்டதுமே ப சுவின் வா ய் வெ டித்து ரத் தம் கொ ட்ட தொ டங்கி உ ள்ளது.
இதை பா ர்த்து கொ தித்துப் போ ன ம க்கள், இ ந்த செ யலில் ஈ டுபட்டவர்கள் மீ து க டுமையான ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ ரிக்கை வி டுத்துள்ளனர்.
கோ துமை மா வில் யா ர் வெ டிகு ண்டை வை த்தது யார் என தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெ டிபொ ருட்களால் நிரப்பப்பட்ட கோ துமை மா வினை அவர்தான் ப சுவுக்கு த ந்திருப்பார் என்றும் ப சுவின் உ ரிமையாளர் கூ றியுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் முதல் கட்ட வி சாரணையில், விவசாய ப யிர்களை ப சுக்கள் நா சம் செய்வதாலேயே இவ்வாறு கொ லை செ ய்ய முயன்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதால், முழு வி சாரணைக்கு பின்னர் தெரியவரும்.
தமிழகத்தில் காதலியின் வீட்டில் ச டலமாக கிடந்த இ ளைஞன் தொடர்பான சம்பவம் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன் (21). இவர் சிதம்பரம் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவரும் இவரது உறவினரான சிதம்பரம் அரங்கநாதன் நகரைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஜனனியும் ( 18) கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜனனியின் வீட்டிற்குத் தெரிந்ததால் அவர்கள் ஜனனியைக் க ண்டித்துள்ளனர்.
இதனால் ஜனனி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அன்பழகன் க ஞ்சா பழக்கத்திற்கு அ டிமையானதால், அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் ஜனனி அவரிடம் பேச மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அன்பழகன் அவ்வப்போது ஜனனியைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.
பின்னர் அதையும் மீறி அன்பழகன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் க டுமையாகக் க ண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அன்பழகன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஜனனியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நேரம் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. வா க்குவாதம் முற்றியதால் அன்பழகன் ஆ யுதத்தால் அ டிக்க வ ந்ததாகவும்,
பாபு குடும்பத்தினர் அவரது கையை இரண்டையும் க ட்டிப்போ ட்டு வீட்டிலிருந்த ஆ யுதங்களால் வெ ட்டியதால், ப லத்த கா யமடைந்த அன்பழகன் ர த்த வெ ள்ளத்தில் து டிதுடி த்து வீ ட்டிலே இ றந்து போ னார்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உ டலை கைப்ப ற்றி பி ரேதப் ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொ லை சம்மந்தமாக பாபு (43), சத்தியா (37), ஜீவா (17) உள்பட 4 பேரையும் பொலிசார் கைது செய்து அவர்களிடம் பொலிசார் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அன்பழகனின் நடவடிக்கை பிடிக்காமல், ஜனனி விலகியதால், காதலிக்கும் போது அவருடன் எடுத்த அ ந்தரங்க பு கைப்படங்களை காட்டி அவர் மற்றும் குடும்பத்தினரை அன்பழகன் மி ரட்டியதாக கூறப்படுகிறது.
இதுவும் இந்த கொ லைக்கு முக்கிய கா ரணம் என்று சொல்லப்படுவதால், முழு வி சாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும்.
தமிழகத்தில், த ந்தையே சா ப்பாட்டில் எ லி ம ருந்தை க லந்து கொடுத்ததால் இ ரண்டு கு ழந்தைகள் ப ரிதாபமாக இ றந்த ச ம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த, இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். 30 வயதான இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த சுகன்யா என்ற 26 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வருணிகா ஸ்ரீ(7) ஜனனிகா ஸ்ரீ(5) என, இரண்டு பெண் கு ழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கிடையே பி ரச்சனை ஏற்பட்டதால், ஒரு ஆண்டுக்கு முன், சுகன்யா, ஆர்.எஸ். மங்களத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தாய் இல்லாமல் குழந்தைகளை வளர்த்த கதிரவன், கடந்த, 4-ஆம் திகதி சாப்பாட்டில், எ லி ம ருந்தை கலந்து, இரண்டு குழத்தைகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார்.
வீட்டில் ம யங்கி கிடந்தவர்களை கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர். உடனடியாக மூவரையும் தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த இரண்டு கு ழந்தைகளும், நேற்று முன்தினம் இரவு இ றந்தனர்.
கதிரவன் ஆ பத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என ஆ த்திரத்தில் மனைவி மற்றும் அவர் தம்பியை கொ லை செய்த கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜமாய். இவர் மனைவி காஜல். ஜமாயின் மாமியார் பாப்லியின் வீடு அவர் வசிக்கும் பகுதியின் அருகிலேயே இருந்தது. இந்த நிலையில் மாமியார் மற்றும் வீட்டு நபர்கள் தனக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என்ற கோபம் ஜமாய் அடிக்கடி புலம்பி வந்தார்.
இது தொடர்பாக மனைவியுடன் அடிக்கடி ச ண்டை போட்டு வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவில் இது தொடர்பாக ஏற்பட்ட கோ பத்தில் காஜல் மற்றும் அவர் சகோதரர் சாஹிலை கோ டாரியால் ஜமாய் வெ ட்டி கொ ன்றதோடு, மேலும் இ ருவரை கா யப்படுத்தினார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற ஜமாய் அங்கு வி ஷம் கு டித்துவி ட்டு, மொத்த கு டும்பத்தையும் வெ ட்டி வி ட்டேன் என கூறி ம யக்கமடைந்தார். இதைய பார்த்து அ திர்ச்சியடைந்த பொலிசார் ஜமாயை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து ஜமாயின் மாமியார் பாப்லி பொலிசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று ஜமாய், காஜல் மற்றும் சாஹலை கொ ன்றுவிட்டு என் வீட்டு க தவையும் உ டைக்க மு யன்றான், ஆனால் அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டான் என கூறியுள்ளார்.
தற்போது ஜமாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் 22 வயது இ ளம் பெ ண் ம ர்மமாக உ யிரிழந்த வழக்கில் அவர் வீட்டு உரிமையாளரான பெ ண்ணே கொ லை செ ய்தது தெரியவந்துள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த திவ்யா (22) சில தினங்களுக்கு முன்னர் தான் வாடகைக்கு வசித்த வீட்டில் உ யிரிழந்தார். இதையடுத்து அவர் ச டலத்தை சிலர் நைசாக எடுத்து கொண்டு பு தைக்க சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த பொ லிசார் சம்பவ இடத்துக்கு வந்து திவ்யாவின் ச டலத்தை கைப்பற்றி பி ரேத ப ரிசோத னைக்கு அனுப்பினார்கள். அதன் முடிவில் திவ்யாவின் உடலில் 33 இ டங்களில் கா யங்களின் அடையாளம் இருந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் திவ்யா வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வசந்தா என்பவரிடம் பொலிசார் விசாரித்தனர்.
அப்போது திவ்யாவை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 8 மாதங்களாக திவ்யா என் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தாள். நான் அ வளை ச மூக வி ரோத செ யலுக்கு அழைத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினேன்.
ஆனால் அதற்கு திவ்யா ஒப்புகொள்ளாததால் அவரை தொடர்ந்து து ன்பு றுத்தி பின்னர் கொலை செய்தேன் என கூறினார். இதையடுத்து வசந்தாவை கைது செய்துள்ள பொலிசார் மேலும் சம்பவம் தொடர்பில் வி சாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனது சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. எவ்வாறாயினும், 80 வயதான முதியவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,
இதன் விளைவாக அவர் தன்னை காயப்படுத்திக் கொள்ள முடியாதபடி அவரது கைகளையும் கால்களையும் கட்டியிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு ஷாஜாப்பூர் சார்ந்த மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட மருத்துவமனையும் உத்தரவிட்டுள்ளது.
அவர் ரூ .11,000 செலுத்தத் தவறியதால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கால்களையும் கைகளையும் படுக்கையில் கட்டியதாக அந்த நபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
நாங்கள் அவரை அனுமதித்த நேரத்தில் ரூ .5,000 கட்டணம் டெபாசிட் செய்திருந்தோம், ஆனால் சிகிச்சைக்கு இன்னும் சில நாட்கள் ஆனபோது, கட்டணம் செலுத்த எங்களிடம் பணம் இல்லை என்று அவரது மகள் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்.
எவ்வாறாயினும், அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அவர் தன்னை கா யப்படுத்திக் கொள்ளாதபடி நாங்கள் அவரைக் கட்டினோம் என்று மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனை அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை தள்ளுபடி செய்ததாகவும் மருத்துவர் மேலும் கூறினார். எனினும், ஷாஜாபூர் மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்
உத்திரபிரதேசத்தில் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆம்புலன்சிலேயே உ யிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
நொய்டா- காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா என்ற காலனி பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜேந்திர சிங்- நீலம். நீலம் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில் தன் வீட்டுக்கு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது ஊரடங்கு காலத்திலும் தொலைபேசி வாயிலாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நீலமுக்கு திடீரென பி ரசவவ லி வந்துள்ளது, இதனால் அருகிலிருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களோ இங்கு இடமில்லை என திருப்பி அனுப்ப 8 மருத்துவமனைகளில் ஏறி இறங்கியுள்ளனர், சுமார் 13 மணிநேர போ ராட்டத்துக்கு பின்னர் ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கே வென்டிலேட்டவர் வைக்கும் போது நீலம் ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் ப ரபரப் பான நிலையில் உரிய வி சாரணை நடத்தப்படும் என கௌதம புத்தாநகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடமாநில பெ ண்ணை பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபடுத்திய ச ஸ்பெ ண்டு செ ய்யப்பட்ட கா வலர் உள்பட 5 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சையை அடுத்த சானூரப்பட்டி கடைவீதியில் உடலில் இர த்த கா யத்துடன் 20 வ யதான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெ ண் கடந்த 1ந் திகதி நடந்து வந்து கொண்டிருந்தார். இ தை பா ர்த்த பொ லிசார் அந்த பெ ண்ணை மீ ட்டு ம ருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த வி சாரணையில், அந்த பெ ண்ணை தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார் (49), இ வரது ம னைவி ராஜம் (49) உள்பட 5 பே ர் வீட்டு வே லைக்கு என அ ழைத்து வ ந்து பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபடுத்தியதும்,
சொந்த ஊருக்கு செல்ல அந்த பெ ண் வி ரும்பியதால் 5 பேரும் அந்த பெ ண்ணை கா ரில் அ ழைத்துச்சென்று கீ ழே த ள்ளி வி ட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து த லைம றைவாக இருந்த 5 பே ரையும் பொ லிசார் கை து செ ய்தனர்.
இவர்களில் பிரபாகர், பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். இவர் பணியில் இருந்தபோது ல ஞ்சம் வா ங்கிய வ ழக்கில் கை து செ ய்யப்பட்டு ப ணியிடை நீ க்கம் செ ய்யப்பட்டவர் ஆவார்.
கை தானவர்களிடம் ந டத்தப்பட்ட வி சாரணையில் வெளியான தகவல் பின்வருமாறு, பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபட ம றுத்த வ டமாநில பெ ண்ணுக்கு உ ணவு வ ழங்காமல் இ வர்கள் 5 பே ரும் சேர்ந்து கொ டுமைப் படுத்தியு ள்ளனர்.
மேலும் க ட்டாயப்ப டுத்தி ஒரு நா ளைக்கு ஐ ந்துக்கு மே ற்பட்ட ஆ ண்களுடன் உ றவு வைத் துக்கொள்ள க ட்டாயப்ப டுத்தி உ ள்ளனர். கடந்த 4 மாதங்களாக அவர்கள் இ ந்த கொ டுமையான செ யலில் ஈ டுபட்டு உ ள்ளனர்.
இந்த நிலையில் த னது தா ய்க்கு உ டல்நி லை ச ரியில்லை என வந்த தகவலையடுத்து ஊ ருக்கு செ ல்ல அ ந்த பெ ண் மு யற்சி செ ய்துள்ளார். ஆனால் இ வர்கள் அ ந்த பெ ண்ணை ஊ ருக்கு அ னுப்பாமல் கா ரில் அ ழைத்து செ ன்று அ டித்து உ தைத்து கீ ழே த ள்ளிவி ட்டு செ ன்று உ ள்ளனர் எ ன தெ ரியவந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் ஊராட்சியில் வரும் கிராமம் கண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 75 வயது முதியவர் சிவபுண்ணியம். இவரின் இருமகன்கள் மற்றும் மருமகள்கள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாய் இறந்துவிட்டார்கள்.
பேரன் ஒருவன் இருந்திருக்கிறார் அவர் கார் வி பத்தில் ஒரு காலை இழந்து எவ்வளவு மருத்துவம் பார்த்தும் பலனளிக்காமல் சில மாதங்களுக்கு முன் அவரும் இ றந்துவிட்டார்.
இப்போது அந்த முதியவர் தன் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் (பேத்திகள்) அனைவரும் ஒரு குடிசையில் வசித்து வருகிறார்கள், பெரியவர் சிவபுண்ணியமும் உடல் நலக்குறைவால் தற்போது பண்ணை வேலைகளுக்கும் செல்ல முடியாத சூழலில் நிர்கதியாய் அந்த பெண் குழந்தைகள்.
இக்குடும்பம் குறித்து அவ்வூர் நண்பர் ஒருவர் நம்மிடம் கவலை தெரிவித்த உடன் அண்ணன் திரு.கார்த்திகேயன் அவர்களுடன் அக்குடும்பத்தினரை சந்திக்க கண்ணாரப்பேட்டை சென்றோம்.
முறையே 13, 5, 3 வயது பெண்குழந்தைகள், சிறு குழந்தைகள் இருவரும் அவ்வயதுக்கே உரிய கவலையில்லா மன நிலையுடன் விளையாடி வந்தாலும், பெரியவள் தன் சித்தப்பா மகள்கள் ஆனாலும் பரிவுடன் இரண்டாம் தாயாய் அக்குழந்தைகளை கவனித்து கொள்கிறாள்.
பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறித்து பேச்செடுக்கையில்.. “என்ன பாவம் பண்ணுச்சுங்களோ ஆயி அப்பன் இல்லாம வளருதுங்க, நாங்க கெழவங்கெழவி கெடக்குற வரைக்குமாவது இதுங்க கொஞ்சம் உறவோடு எங்க கூட கொடக்கட்டும்,
எங்க காலத்துக்கு பொறவு எங்கயாச்சும் பத்திரமாய் சேர்த்துவிட்டுடுங்கய்யா” என்று கண்ணீரோடு. அவர்கள் முடிக்கையில் நாமும் கண்களை துடைக்க வேண்டிய சூழல் அங்கு… நேற்று அவர்களை சந்தித்த போது அரிசி மளிகை காய்கறி போன்ற பொருட்கள் கொடுத்து வந்தோம்.
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில் (05.06.2020) ஊடரங்கு சட்ட விதிமுறைகளை மீறியதுடன் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை ஒமந்தை பொலிஸார் கையக்கபடுத்தியுள்ளதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் (06.06.2020) பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இரு வாகனங்களும் நீதிமன்றித்தில் ஒப்படைப்பதற்காக ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.