239 பேருடன் மா யமான மலேசிய விமானம் யாரால்.. எப்படி க டத்தப்பட்டது? மர்மங்கள் அம்பலப்படுத்தப்பட்டது!!

மலேசிய விமானம்..

மலேசியா விமானம் எம்.எச்.370 கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கா ணாமல் போனபோது க டத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் க டத்தல்கா ரர்கள் அதை எப்படி விரைவாக செய்தார்கள் என்பது மிகப்பெரிய ம ர்மங்களில் ஒன்றாகும்.

மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 மார்ச் 8, 2014 அன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் 239 பேருடன் கா ணாமல் போனது. கா ணாமல் போன இரவில் 17:19 மணிக்கு, லம்பூர் ராடார் விமானத்தை மலேசிய கட்டுப்பாட்டு வான்வெளியில் இருந்து வெளியேறும்போது தொடர்பு கொண்டு வியட்நாமில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

“மலேசியா 370, ஹோ சி மின் 120.9 ஐ தொடர்பு கொள்ளவும். இனிய இரவு.” என கடைசியாக லம்பூர் ராடார் கூறப்பட்டது. எம்.எச்.370-யின் கடைசி வார்த்தைகள்: “குட்நைட், மலேசியா 370”. மோ சமான ஒன்று நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியே இல்லாமல் வார்த்தைகள் அமைதியாகக் கூறப்பட்டன.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் 180 டிகிரிக்குத் திரும்பி தெற்கு நோக்கி பறக்கத் தொடங்கியது க டத்தலின் தொடக்கமாக கருதப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் விமான ஓட்டி அறை வழியாக விமானத்தை யாராவது கைப்ப ற்றி இருப்பார்கள் என்பது நம்பமுடியாத தாகும்.

விமான நிபுணர் ஜெஃப் வைஸ் தனது 2015 ஆம் ஆண்டின் ‘The Plane That Wasn’t There’ புத்தகத்தில் விமானத்தை விமானக் குழுவில் இருந்த ஒருவர் க டத்திச் சென்றிருக்கலாம் என்று விளக்கினார், எடுத்துக்காட்டாக விமானி பைலட் அல்லது விமான ஓட்டி அறையில் இருந்த வேறு யாராவது.

இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளது, அதில் முதலாவது கிட்டதட்ட உறுதியானது. ஏனெனில் அமைதியாக அறிவிக்கப்பட்ட‘ குட்நைட், மலேசியா 370 ’மற்றும் 180 டிகிரி திருப்பத்தின் தொடக்கத்திற்கு இடையில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கடந்துவிட்டன.

க டத்தல்கா ரர்கள் மூடிய விமான ஓட்டி அறை கதவு வழியாகச் செல்வதற்கும், விமானக் குழுவினரை வெல்வதற்கும், அனைத்து தகவல்தொடர்புகளையும் மு டக்குவதற்கும், விமான கணினியை மறுபிரசுரம் செய்வதற்கும் அது மிகக் குறைந்த நேரமாகும்.

எந்தவொரு நிகழ்விலும், விமானக் குழுவினர் ஒருவித அ பாய ச மிக்ஞையை அனுப்பாமல் க டத்தல்காரர்கள் எப்படி அனைத்தையும் செய்ய முடியும் என்று கற்பனை செய்வது கடினம். இதனால் விமானி விமானத்துடன் த லைமறை வாகிவிட்டார் என்பது மிகவும் நம்பத்தகுந்ததாகத் தோன்றியது.

இருப்பினும், பின்னர் அவர் மற்றொரு சாத்தியத்தையும் பரிந்துரைத்தார். விமானத்தை விமான ஓட்டி அறையை தவிர வேறு எங்காவது இருந்து கையகப்படுத்தப்பட்டிருக்கலாம், விமானிகள் உணராமல் அறையில் உள்ள கட்டுப்பாடுகளை கைப்பற்றி பயன்படுத்தக்கூடிய எங்காவது அணுக எளிதானது.

இதன் முக்கிய அம்சம் சேட்டிலைட் டேட்டா யூனிட் (எஸ்.டி.யு) எனப்படும் ஒரு கருவியாகும், இது விமானத்தின் சாட்காமின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதில் க டத்தல் காரர்கள் ஊடு ருவி விமானத்தை க டத்தியி ருக்கலாம் என விமான நிபுணர் ஜெஃப் வைஸ் தெரிவித்துள்ளார்.

7 வயது மகனுக்கு தாய் கொடுத்த பரிசு : 3 நாட்களுக்கு பின் நடந்த சம்பவம் : எச்சரிக்கை தகவல்!!

எச்சரிக்கை தகவல்

ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் ஐபோனின் ஏர்பாட்டை விழுங்கியதால் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வெளியே எடுத்துள்ளனர்.

ஜோர்ஜியாவை சேர்ந்த கியரா ஸ்ராடு என்ற தாய், தன்னுடைய 7 வயது மகனுக்கு ஆப்பிள் போனும், அதனுடன் சேர்ந்த ஏர்பாட்களையும் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.

இதை சிறுவன் பயன்படுத்தி வந்த நிலையில், கிறிஸ்துமஸ் முடிந்த மூன்று நாட்களில் அந்த ஏர்பாட்களில் ஒரு ஏர்பாடை சிறுவன் எதிர்பாரதவிதமாக விழங்கிவிட்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, வயிற்றில் ஏர்பாட் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து ஆரம்பகட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இயற்கை உபாதை வழியாக வெளியேற்றலாம் என்று கூறி அதற்கான சிகிச்சை அளித்து வெளியேற்றியுள்ளனர்.

இது குறித்து கியரா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், நண்பர்களின் வேண்டுதல்களுக்கு நன்றி எனவும் வயதாகும் வரை குழந்தைகளுக்கு செல்போன் போன்ற விலை உயர்ந்த அன்பளிப்பு தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வர்த்தக சங்கம்!!

200 மாணவர்களுக்கு..

வவுனியா வர்த்தக சங்கத்தின் அனைவருக்கும் கல்வி உதவித்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04.01.2020) காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு துறை அதிகாரிகள், வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள்,

வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர், சுகாதார வைத்திய பணிமணை அதிகாரிகள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர், உறுப்பினர்கள்,

வர்த்தக சங்க உறுப்பினர்கள், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோவில்குளம் சிவன் கோவில் அன்பக மாணவர்களின் நடனம் இடம்பெற்றிருந்ததுடன், நடனம் அங்கிருந்த அனைவரினதும் மனதையும் கவர்ந்திருந்தது.

வவுனியா வர்த்தக சங்கத்தினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற பல்வேறு செயற்றிட்டங்களை வவுனியாவில் கடந்த சில மாதங்களாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ஆட்டோவில் ஏறிய இளம்பெண் 9 நாட்களை கடந்தும் மாயம் : உதவி கேட்டு கெஞ்சும் பெற்றோர்!!

இளம்பெண்

ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஐதராபாத் இளம்பெண், மாயமாகி 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவருடைய பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்த 34 வயதான ரோஹிதா குத்துரு என்கிற இளம்பெண், தனது நண்பர்கள் இருவருடன் வாடகைக்கு வீட்டில் தங்கியபடியே ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த டிசம்பர் 26, 2019 அன்று பிற்பகல் 3:15 மணியளவில், கச்சிபவுலி பகுதியில் விப்ரோ அருகே ஒரு ஆட்டோவில் இறுதியாக ஏறி சென்றுள்ளனர்.

ஆனால் அதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அப்பகுதியில் போதுமான சிசிடிவிகளும் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸாரும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் சோகத்தில் மூழ்கியிருக்கும் இளம்பெண்ணின் பெற்றோர், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அனைவரின் கவனத்தை ஈர்த்த திருநங்கையின் வராலாற்று சாதனை!!

வராலாற்று சாதனை

தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுகவிற்கு பெருத்த பின்னடைவை கொடுத்தாலும், அடுத்த தேர்தலில் எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து அதிமுக தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இரு தினங்களாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அனைவரின் கவனத்தை ஈர்த்த சில வெற்றியாளர்களை பார்க்கலாம்.

திருநங்கை ரியா : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் 2வது வார்டு கவுன்சிலராக திமுக வேட்பாளர் ரியா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில், முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இவரது வெற்றி தமிழக அரசில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவராலும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவரை திமுக தலைவர்கள் பலர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளனர்.

துப்புரவு பணியாளர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த சரஸ்வதி என்பவர், பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவர், தற்போது தான் துப்புரவு பணியாளராக இருந்த ஊராட்சிக்கு தலைவராகியுள்ளார்.

கடந்த முறையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோது ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்ததால் அரசு பணியை இழந்தார். தற்போது தற்காலிக பணியாளராக துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

79 வயது மூதாட்டி : மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் வெற்றி பெற்றுள்ளார். வீரம்மாள் ஏற்கனவே இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.

கல்லூரி மாணவி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.

இதே கிராம ஊராட்சிக்கு இவரது தந்தை தலைவராக இருந்துள்ளார். தற்போது அந்த தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், மகள் அந்த தொகுதியில் களம்கண்டுள்ளார்.

73 வயது மூதாட்டி தங்கவேலு : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ. தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73வயதாகும் தங்கவேலு என்ற மூதாட்டி 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சேவை செய்யப் போவதாக அவர் கூறுகிறார்.

உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பரிதாபமாக ப லி!!

ஒன்றரை வயது சிறுவன்..

மட்டக்களப்பு – தம்பலாவத்தை பகுதியில் உடல் வ லிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவனொருவன் நேற்று உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1ம் திகதி பெரியவர்கள் உடல் வ லிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் ம யக்கமுற்ற நிலையில் குறித்த சிறுவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதங்களையும் உடைய சிறுவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் சு கயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்திலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் ச டலம் மீட்பு!!

புங்குடுதீவு..

புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அ ழுகிய நிலையில் ஆண் சி சுவின் ச டலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என கூறும் பொலிஸார், மீட்கப்பட்ட சடலத்தில் தொப்புள் கொடியும் காணப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளனர். கொ லை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் ச டலம் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் ச டலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு : அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வுப் பிரிவு!!

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு ..

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களிலும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விசேட ஊடக நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!!

120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

வவுனியா – ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளிக்குளம், விவசாயக்குளம் நேற்றிரவு உடைப்பெடுத்ததன் காரணமாக 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு புனரமைக்கபட்ட கள்ளிக்குளத்தில் இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக குளம் நீரினால் நிரம்பி காணப்பட்டது.

இந்நிலையில் குளக்கட்டில் சிறியளவு துவாரத்தின் ஊடாக நீர் கசிந்து படிப்படியாக அரிக்கப்பட்டு உடைப்பெடுத்துள்ளது. இதன்காரணமாக 120 ஏக்கர் பரப்புடைய நெற்பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு சுமார் 35,000 தொடக்கம் 40,000 ரூபாய் வரை செலவு செய்து பயனடையவிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நெற்செய்கை பாதிப்படைந்ததால் விவசாயிகள் பல்வேறு நெ ருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் இன்று உ யிரிழந்துள்ளார். கிளிநொச்சி – திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உ யிரிழந்தவர் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த நிலையில் பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு!!

புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

வவுனியா மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று(03.01.2020) தனது அவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வன்னி மாவட்டத்தின் புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய றொகான் ஜே சில்வா கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களிலேயே அவர் இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக தம்மிக்க பிஜந்த நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

வன்னி மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி ஏற்றுள்ள தம்மிக்க பிரியந்த இன்றைய தினம் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகிய சொகுசு வேன் விபத்து : சாரதி மாயம்!!

சொகுசு வேன் விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03.01.2020) வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் சொகுசு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேனினை செலுத்திய சாரதி த லைமறைவாகியிருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை எந்த வித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

வேன் சாரதி போ தையில் வாகனம் செலுத்தினாரா?,அல்லது சட்ட வி ரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா? அல்லது வேறு ஏதும் காரணங்களினால் த லைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்பட்டுத்தியுள்ளன.

இந்த வேன் விபத்து இடம்பெற்றது, தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதிப்பத்திரத்தனையும், பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வேன் மேலும் பற்றைகளில் சிக்கியிருப்பதனால் பள்ளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சாரதியில்லாததனால் அதனை தடுப்பது சிக்கலாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய ஜோசியம் பார்க்கும் பெண் : நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

நேர்ந்த சோ கம்

தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறிய பெண்ணை நம்பியதால் 70,000 டொலர்களை பறிகொடுத்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவின் Massachusettsஐச் சேர்ந்த Tracy Milanovich (37) என்ற பெண், ஜோசியம் மற்றும் ஆவிகளுடன் பேசும் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அவர் மீது, ஏ மாற்றி பணம் ப றித்ததாக பல பு கார்கள் வந்துள்ள நிலையில், ஒரு பெண்ணின் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மோ சடி செய்ததாக ஒரு கு ற்றச்சாட்டு பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பெண்ணிடம் அவரது மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக் கூறிய Tracy, அதை வி ரட்டுவதற்கு பல பொருட்களும் ஏராளம் பணமும் தேவைப்படும் என்று கூறியுள்ளார். அவரை நம்பி அந்த பெண் 71,000 டொலர்கள் வரை கொடுத்துள்ளார்.

அத்துடன், ஏராளம் வீட்டு உபயோக பொருட்கள், படுக்கை விரிப்புகள் தலையணைகள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார் அவர்.

பின்னர் Tracy மீது ஏராளமானோர் பு கார் தெரிவித்திருந்த விடயம் தெரியவர, அந்த பெண்ணும் பொலிசாரிடம் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் கொடுத்துள்ளார். பொலிசார் Tracy மீது திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

அதிர்சியை ஏற்படுத்திய தாய் மற்றும் குழந்தையின் மரணம்!!

இளம் தாய்

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் நேற்று தனது இரண்டு மகள்களை தூ க்கில் இட்டு கொ லை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரு மகள் உ யிர் த ப்பியுள்ளார். மற்றுமொரு மகள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். 20 வயதான திலானி மஞ்சு என்ற இளம் தாயும், அவரது மூன்றரை வயதான மகளுமே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர்.

வீட்டில் சே லையை பயன்படுத்தி இந்த பெண் த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார். த ற்கொ லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கோர விபத்தில் மூவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்..

பண்டாரகம, மொரந்துடுவ பகுதியில் பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

களுத்துறை, பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் ப லியாகி உள்ளனர். லொறி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக மூன்று இளைஞர்கள் உ யிரிழந்துள்ளனர்.

இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

விமான விபத்தில்..

ஹபுத்தளை – தம்பபில்லை தோட்டத்திற்கு அருகில் இன்று காலை உ யிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்மான Y12 இலகு ரக விமான விபத்துக்குள்ளானதில், நான்கு விமான படை அதிகாரிகள் உ யிரிழந்தனர்.

விபத்தில் உ யிரிழந்தவர்களில் கட்டளை அதிகாரி, லெப்ட்டினன்ட் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் ஆகியோர் அடங்கும். எனினும் விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக இராணுவ பிரிடியர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 31 வயதான விமானியும் உ யிரிழந்துள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் திருமணம் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.