கவலைக்கிடமான நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர்!!

பாலா சிங்

தமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்த பிரபலமான பாலா சிங் உடநிலை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவாலும், மேடை நாடகங்களாலும் பிரபலமானவர் பாலா சிங். நாசரின் இயக்கத்தில் வெளியான அவதாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

புதுப்பேட்டை விருமாண்டி படங்களின் மூலம் மக்கள் மனத்தில் இடம் பிடித்த பாலா சிங் தற்போது காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தாண்டில் மட்டும் இதுரை என்.ஜி.கே, மகாமுனி உட்பட ஐந்து திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் பூரண நலமுடன் வீடு திரும்ப ரசிகர்களும் குடும்பத்தாரும் காத்திருக்கின்றனர்.

மட்டக்களப்பில் கடும் மழை : போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!!

மட்டக்களப்பில் கடும் மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்துகளும் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பிரதான குளங்களிலும் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வீதிகளின் மேலாக நீரோட்டம் காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

செங்கலடி – பதுளை பிரதான வீதியில் கித்துள் பகுதி வீதியின் மேலாக வெள்ளநீர் செல்வதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

யாழ்.பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது!!

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் நாளைய தினம் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த கூடாது என்று மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் க ண்டிப்பான உ த்தரவை இன்று வழங்கியிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் இன்றைய தினம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை 27ஆம் திகதி மற்றும் நாளை மறுநாள் 28 ஆம் திகதி ஆகிய நாட்களில் பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் இடம்பெறாது என்றும், பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்றும் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

படுக்கைக்கு அடியில் இருந்த வந்த து ர்நாற்றம் : திறந்து பார்த்ததும் ப தறிய கு ழந்தைகள்!!

படுக்கைக்கு அடியில்..

மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த மனைவியை கொ லை செய்து, படுக்கைக்கு அடியில் ம றைத்துவைத்திருந்த கணவனை பொலிஸார் கை து செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜசர்கேடியில் வசிக்கும் ராஜ்வீரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாட்டால், லலிதா அங்கிருந்து கோ பித்துக்கொண்டு குருகிராமிற்கு சென்றுவிட்டார்.

ராஜ்வீர் மட்டும் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நவம்பர் 22 அன்று மகன் நிஷாந்தின் பிறந்தநாள் விழா வந்துள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக லலிதா தன்னுடைய கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையில் க டும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் குழந்தைகள் இருவரும் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததால், ஆ த்திரமடைந்த ராஜ்வீர், லலிதாவின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய ச டலத்தை படுக்கைக்கு கீழே ம றைத்து வைத்திருந்துள்ளார். ஆனால் அது தெரியாமல் குழந்தைகளும் அந்த படுக்கைக்கு மேலே படுத்துறங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்வீர் வீட்டிலிருந்து து ர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் பொலிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீவிர சோ தனை மேற்கொண்டு லலிதாவின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட போது ராஜ்வீர் கொ லைக் குற் றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.

கையில் குழந்தையுடன் வந்த தாய் : திடீரென ரயில்முன் பாய்ந்ததால் நேர்ந்த சோகம்!!

கையில் குழந்தையுடன்..

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் த கராறு ஏற்பட்டதால், ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்முன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில்நிலையத்திற்கு பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது பெங்களூருவை நோக்கி மயிலாடுதுறை விரைவு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது. திடீரென அந்த பெண் கையில் வைத்திருந்த குழந்தையை ஓரமாக படுக்கவைத்துவிட்டு, ரயில்முன் பாய்ந்து உ டல் சி தறி ப லியாகியுள்ளார்.

இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளன. ரயில்வேகமாக சென்றதில் கற்கள் சில ஓரமாக கிடந்த கு ழந்தையின் நெற்றியில் தா க்கியுள்ளது. இதற்கிடையில் விரைந்து வந்த பொலிஸார், கா யங்களுடன் கிடந்த கு ழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் த ற்கொ லை செய்துகொண்ட பெண் குறித்து மேற்கொண்ட விசாரணையில், ஓசூரை அடுத்த மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த சுவேதா (25) என்பதும், உயிர்தப்பிய 10 மாத குழந்தை சுருதி லட்சுமி என்பதும் தெரியவந்தது. நேற்று இரவு சுவேதாவிற்கும், அவருடைய கணவர் முரளிக்கும் இடையே குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த சுவேதா, அதிகாலை வீட்டைவிட்டு வெளியேறி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கு ழந்தைக்கு பயப்படும் அளவிற்கு பெரிய கா யம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வவுனியாவிலும் தாய்நாட்டை அழகாக்குவோம் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

தாய்நாட்டை அழகாக்குவோம் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கருத்திட்டத்தில் தாய் நாட்டை அழகாக்குவோம் என்னும் வேலைத்திட்டம் இன்று (26.11.2019) வவுனியாவிலும் ஆரம்பமானது.

குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி தாய் நாட்டை அழகாக்குவோம் என்னும் வேலைத்திட்மானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் கருத்திட்டத்தின் கீழ் பொலிசாரின் துணையுடன் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா பொலிசாராலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரப்பகுதியில் குறித்த செயற்திட்டத்தை முன்னெடுத்த பொலிசார் கழிவுகளை அகற்றுதல் மற்றும் குப்பைகளை போடுதல் தொடர்பாக வர்த்தக நிலையங்களுக்கு சென்று விளக்கமளித்தனர்.

கழிவுகள் அகற்றும் செயன்முறை தொடர்பாகவும் பொலிசார் இதன்போது கவனம் செலுத்தினர்.

கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றிலிருந்து மு தியவரின் ச டலம் மீ ட்பு!!

கிளிநொச்சியில்

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து இன்று மு தியவர் ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் நேற்று இரவு உ யிரிழந்திருக்கலாம் என வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ச டலமாக மீ ட்கப்பட்ட மு தியவர் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கனகசபை என்பவர் என குறிப்பிடப்படுகிறது. இவர் பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் இரவு நேர காவல் தொழிலாளியாக செயற்பட்டு வந்துள்ளார்.

இவரின் ம ரணம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி!!

பாடசாலை மாணவர்களுக்கு..

நாட்டில் உள்ள அரச பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தி சிறிஸ்காந்தராசா எம்.பியின் விசேட நிதியில் கட்டப்பட்ட மதில் உடைந்து விழுந்தது!!

மதில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் விசேட நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை மதில் உடைந்து விழுந்துள்ளது.

முல்லைத்தீவு குமுளமுனை மகா வித்தியாலயத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் விசேட நிதி ஒதுக்கீட்டில் குறித்த சுற்றுமதில் அமைக்கப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தால் அமைக்கப்பட்ட குறித்த சுற்றுமதில், அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. பருவ மழைக்கு தாக்குப்பிடிக்காத வகையில் குறித்த மதில் அமைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.

கம்பரலிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. இந்நிலையில், பாடசாலையின் சுற்று மதில் உடைந்துள்ளமை கம்பெரலிய திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளின் தரத்தையும் சோதனைக்குட்படுத்தும் வகையில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு

நாட்டை கட்டியெழுப்ப தமிழ் புலம்பெயர்ந்தோர் தம்முடன் இணைந்து செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழ் புலம்பெயர்தோர் அவர்களின் சமூகத்துக்கு உதவிகளை மேற்கொள்ளமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திசேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமாதானம் கருதி தமிழ் புலம்பெயர்ந்தோர் விமர்சனங்களை மறந்து தம்முடன் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இலங்கையில் பிறந்த எவரும் இலங்கையர்களே. எனவே அவர்களுக்கும் சமவுரிமை உள்ளது என்று கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா தா ண்டிக்கு ளத்தில் இ னந்தெரி யாத ந பர்கள் அ ட்டகா சம் : இ ருவர் ப டுகா யம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில்..

வவுனியா தாண்டிக்குளம் ஓயார்சின்னக்குளம் பகு தியில் இன்று (26.11.2019) அ திகாலை 2.30 மணியளவில் இ னந்தெ ரியாத ந பர்கள் மே ற்கொ ண்ட தா க்கு தலில் இ ருவர் ப டுகாய மடைந்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப் பட்டுள்ளனர்.

கு றித்த ப குதியில் அ மைந்து வீ டு ஒ ன்றினுள் பு குந்த இ னந்தெ ரியாத ந பர்கள் வீ் ட்டின் ய ன்னல் , க தவு போ ன்றவற்றின் மீ து தா க்கு தல் மேற் கொண்டதுடன் வீ ட்டிலிருந்த இ ருவர் மீ தும் தா க்கு தல் மே ற்கொள்ளனர். இதன்போது வீ ட்டிலிருந் தவர்கள் கூ க்குர லிட்ட மையினையடுத்து அ வர்கள் அ ங்கிருந்து த ப்பித் துச் சென்றுள்ளனர்.

இத் தா க்குத லில் ப டுகா யமடைந்த நி லையில் 63, 70 வயதுடைய க ணவன் , ம னைவி ஆகிய இருவரும் அ யலவர்களின் உ தவியுடன் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வி ரைந்த வவுனியா பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மு தியவர்கள் த னிமையில் இ ருப்பதினை அ றிந்த சிலர் வீ ட்டிலுள்ள பொ ருட்களை தி ருடுவத ற்காக இங்கு வந்திருக்கலாம் என அ யலவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட நேரம் இறுக்கமான உடை அணிந்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி

இறுக்கமான உடை அணிந்ததால், நுரையீரல் பா திப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார் வடஇந்தியாவை சேர்ந்த 30 வயதான இளைஞர். தொழிலதிபரான சவ்ரப் ஷர்மா நீண்ட தூரப் பயணமாக காரில் சென்றுள்ளார். அதிகப்படியான கால் வலியுடன் வீடு திரும்பியுள்ளார் அவர்.

இரண்டு நாட்களுக்கு பின் வலி தொடர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நுரையீரலிலுள்ள ஆர்ட்டரி ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸ் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நீண்ட நேர பயணத்திற்கு பின் அலுவலகம் திரும்பிய ஷர்மா அங்கு திடீரென ம யக்கமடைந்திருக்கிறார். சற்று நேரத்தில் எழுந்த அவர் மீண்டும் ம யக்கமடைந்துள்ளார். இதனால், மருத்துவர்கள் அவரை முழுவதும் சோ தனை செய்து அவருக்கு இரத்த அ ழுத்தம் குறைந்து கொண்டே வருவதை கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஷர்மாவை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இரத்த அ ழுத்தம் குறைவாக இருந்ததால் அவருடைய சிறுநீரகங்களும் சரியாகச் செயல்படவில்லை. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டிய காரணத்தால் அவருடைய நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது என்று கண்டறிந்தோம். அதன்பின் அவர் அந்த ஜீன்ஸ் அணிந்திருந்ததுகூட காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஷர்மா, “நான் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து ரிஷிகேஷுக்குச் சென்றுகொண்டிருந்தேன். என்னுடைய கார் ஆட்டோமேட்டிக் என்பதால், பயணம் முழுவதும் இடது கால் அசையாமல் இருந்தது. சிறிது நேரத்தில் காலின் பின்பகுதி மற்றும் முழங்கால்கள் வ லிக்கத் தொடங்கின.

ஆனால், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இரண்டு நாள்களுக்குப் பிறகு, கால்கள் வீங்கிய நிலையில் அலுவலகத்தை அடைந்த பிறகு, அதிகப்படியான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்துப் பார்த்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது” என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த பெண் : மருத்துவ ப ரிசோதனையில் ச டலமாக இருந்தது கண்டுபிடிப்பு!!

வெளிநாட்டில் இருந்து..

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் மொய்தீன் பீ பவாதீன் (65). இவர் குவைத்தில் சில காலம் இருந்த நிலையில் அங்கிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது தனது உ டல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் பவாதீன் கூறினார். இதையடுத்து பவாதீன் உடல்நிலை குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.

தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பவாதீனுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்து தரை இறங்கியதும் பவாதீனை மருத்துவர்கள் ப ரிசோதனை செய்தார்கள். ஆனால் மா ரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டது அப்போது தெரியவந்தது.

விமானத்தில் பயணிக்கும் போது உடல் சுகவீனமாக உள்ளது என கூறிய பவாதீன் உ யிர் சரியாக எப்போது பி ரிந்தது என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை.

இரட்டை தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!!

அதிசய குழந்தை

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி இணைந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா அஹிர்வார் (21) என்கிற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பபிதா தன்னுடைய முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்துள்ளனர்.

தற்போது, தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, அத்தகைய குழந்தைகள் பிழைத்து சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

விடிஷாவில் இது போன்று பிறப்பது முதல்முறை. வழக்கமாக, பெண்ணின் வயிற்றில் உள்ள கரு சரியாக உருவாகாதபோதுதான் இது நிகழ்கிறது. இந்த நிலை ஒரு மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

சகதியில் புரண்டு போட்டோஷூட் : வைரலாகும் திருமண ஜோடி!!

வைரலாகும் திருமண ஜோடி

திருமணமான இளம்ஜோடி ஒன்று சகதியில் புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல்வேறு கோணங்களில், புதிய ஆடைகளில் நேர்த்தியான இடங்களைத் தேர்தெடுத்து போட்டோஷூட் நடத்துவது இந்தக்கால ஜோடிகளின் புதிய வழக்கமாகவே இருந்து வருகிறது.

அதிலும் கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு முன்னர், பின்னர் என என வினோதமான முறையில் போட்டோஷூட் நடத்துவார்கள்.

தம்பதிகள் எப்போதுமே மறக்கமுடியாத மற்றும் தனித்துவமான ஒன்றைத் தேடுவதால், நிறுவனம் இந்த அசாதாரண கருப்பொருளைக் கொண்டு வந்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் பினு சீன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் எப்போதும் வெவ்வேறு பாணியிலான படங்களை படம் பிடிப்பதால் இந்த கருப்பொருளை (மண் காதல்) தேர்ந்தெடுத்தேன்.

பெரும்பாலும் எங்கள் வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தங்கள் மனதில் தங்கியிருக்கும் காதல் படங்களை எதிர்பார்க்கிறார்கள்.

சகதியில் போட்டோஷூட் நடத்துவது திருமண புகைப்படத் துறையில் முதல் முறையாகும். இந்த புகைப்படம் கேரளாவின் அழகில் படம்பிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஜோஸ் மற்றும் அனிஷா ஆகியோரைக் கொண்ட இந்த மண் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு சேற்று வயலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து இணையதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜோஸ் பிரித்தானியாவில் ஒரு அ ரசியல்வாதியாகவும், அவருடைய மனைவி அனிஷா அதே நாட்டில் செவிலியராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

கா ணாமல்போன மூன்று இளைஞர்கள் ச டலங்களாக மீட்பு!!

மூன்று இளைஞர்கள்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது கா ணாமல்போன மூன்று இளைஞர்களும் ச டலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குளத்தில் இன்று காலை 10.00 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது குளத்தின் சகதிப் பகுதிக்குள் நான்கு இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் அருகில் இருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் ஒருவர் கா ப்பாற்றப்பட்ட அதேவேளையில் மூன்று பேர் கா ணாமல்போயிருந்தனர்.

குறித்த குளத்தில் நீர்மட்டம் அதிகமாக காணப்பட்டதனால் தேடுதல் முயற்சிகள் மிகவும் கஸ்டமான நிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச சபையினால் குளத்தின் நீர் வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த மூவரின் சடலங்களும் இன்று பிற்பகல் மீ ட்கப்பட்டதுடன் மீ ட்கப்பட்ட ச டலங்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீ ட்கப்பட்டவர்கள் ஆரையம்பதி,செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த சு.தர்சன் (20வயது), கே.திவாகரன் (19வயது), எஸ்.யதுர்சன் (19வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தர்சன் திருமணம் முடித்து நான்கு மாதங்களே கடந்துள்ள நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மூன்று இளைஞர்களின் ம ரணம் காரணமாக மண்முனைப்பற்று பிரதேசம் சோ கத்தில் மூ ழ்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த மீ ட்பு நடவடிக்கைகளில் இளைஞர்களும் மீனவர்களுமே ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த படையினரும் பொலிஸாரும் வேடிக்கைபார்த்து நின்றதாக அப்பகுதி மக்கள் கு ற்றஞ்சாட்டியுள்ளனர்.