அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரச அலுவலகங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்சமயம் அனுராதபுரத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண வயிற்றுடன் இருந்த மொடல் அழகிக்கு திடீரென குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 23 வயதான மொடலான லாங்மெய்ட் என்கிற மொடல் அழகிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு திடீரென க டுமையான வயிற்றுப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் வேகமாக குளியலறைக்கு சென்றுள்ளார். அடுத்த 10 நிமிடங்களிலே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
அடிக்கடி க ருத்தடை மாத்திரைகள் எடுத்திருந்த போதிலும், வயிற்றிலும் எந்த அறிகுறியும் இல்லாத சமயத்தில் திடீரென குழந்தை பிறந்தது அவரை ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
இதற்கிடையில் சத்தம் கேட்டு மாடிக்கு ஓடிய அவருடைய காதலன் டேனியல் கார்ட்டி, தன்னுடைய காதலி கையில் குழந்தையுடன் இருப்பதை பார்த்து பெரும் அ திர்ச்சியடைந்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் குழந்தையின் நிறம் ஊதாவாக மாறியுள்ளது. உடனடியாக இந்த தகவல் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதை புகைப்படம் எடுத்து தம்பதியினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், லாங்மெய்ட் கூறுவது அ திர்ச்சியாக இருந்தாலும் உலகில் 2500 பெண்களில் ஒருவர் இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் குழந்தை பெறுகின்றனர் எனத்தெரிவித்துள்ளனர்.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும், அதிகரிப்புக்கான நாள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
கோதுமை மாவின் இரண்டு விநியோக நிறுவனங்கள் இரண்டு தடவையாக விலையை அதிகரித்தபோதும் பாணின் விலை அதிகரிக்கப்படவில்லை. எனினும், தற்போது இரண்டு நிறுவனங்களும் இந்த விலையுயர்வுக்கு எழுத்துமூலம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கோதுமை மாவின் விலை உள்ளூர் சந்தையில் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்பாக்கம் அருகே புதுப்பெண் ம ர்மமான மு றையில் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அருகே கடலூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்கிற சத்தியவாணி (25). இவருக்கும் ஆட்டோ டிரைவர் பாலையன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரும் நந்தினியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தி டீரென நந்தினி தூ க்கு க யிற்றில் உ யிருக்கு போ ராடியுள்ளார். இதனை பா ர்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ப ரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வழியிலேயே சத்தியவாணி இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் உறவினர்கள் அனைவரும் பெரும் சோ கத்தில் இருக்க, மனைவி இ றந்தது பற்றி அறிந்த பாலையன் தப்பி ஓ ட்டம்பி டித்துள்ளார்.
இதனால் அவர் மீது உறவினர்களுக்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்தியவாணியின் உறவினர்கள் கொடுத்த பு காரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் திருமணமான ஒரு வாரத்தில் புதுமாப்பிள்ளை க ழுத்தறுப்பட்டு உ யிருக்கு போ ராடி வரும் சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் அச்சுடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண் (22). இவரும் புஷ்பலதா (19) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலை அறிந்த புஷ்பலதா குடும்பத்தார் அதற்கு எ திர்ப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் கல்யாண் ஓட்டுனர் பணி செய்து வந்ததால் அவர்கள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
கல்யாண் மற்றும் புஷ்பலதா இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட இரு வீட்டாரும் அவர்களுடன் சமாதானம் பேசி தங்களிடம் வந்தால் ஊர் அறிய பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைப்போம் என கூறி அவர்களை வரவழைத்தனர்.
இதையடுத்து கல்யாண் மற்றும் புஷ்பலதா அவர்களிடம் வந்த போது அனைவரும் திருமணத்தை மீண்டும் பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.
அப்போது புஷ்பலதாவின் உறவினர் ரவி தி டீரென தான் வைத்திருந்த க த்தியால் கல்யாண் க ழுத்தை அ றுத்துவிட்டு த ப்பியோடிவிட்டார்.
இதையடுத்து இ ரத்த வெ ள்ளத்தில் கீழே ச ரிந்த கல்யாண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கணவருடன் சேர்ந்து புதுவாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்க வேண்டிய புதுப்பெண் புஷ்பலதா, மருத்துவமனையில் படுத்திருக்கும் கல்யாண் அருகில் சோ கத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி நெஞ்சை உ ருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இதனிடையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கு ற்றவாளி ரவியை தேடி வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா த ற்கொ லை விவகாரத்தில் புதிய தகவலாக மேலும் இரண்டு பேராசியர்கள் பெயரை செல்போனில் அவர் பதிவு செய்திருப்பதுடன், சில மாணவர்களுக்கு எ திரான விடயங்களையும் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில் த ற்கொ லை செய்து கொண்டார். இது தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக சுதர்சன் பத்பநாபன் என்ற பேராசிரியர் தான் தனது ம ரணத்துக்கு காரணம் என பாத்திமா பதிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மேலும் இரண்டு இரண்டு பேராசிரியர் பெயர்களையும் பாத்திமா தனது செல்போனில் பதிவாக எழுதி வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதோடு சில மாணவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு எ திரான விடயங்களையும் பாத்திமா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பதிவில் என் பெற்றோரையும், சகோதரியையும் நான் அதிகம் நேசிக்கிறேன், நான் இருக்கும் இடத்தை வெறுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாத்திமா தனது போனில், எந்தவொரு பாஸ்வேர்டும் வைக்காத நிலையில் அவர் போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட் ஆப்பில் இருந்தது. பின்னர் சார்ஜ் போட்டு போனை ஆன் செய்த பின்னரே அவர் த ற்கொ லை தொடர்பாக எழுதியிருந்த பதிவுகள் வெளியாகி வருகிறது.
இந்த செல்போன் தற்போது நீதிமன்ற உத்தரவின் படி த டயவியல் ப ரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ப ரிசோதனைக்கு பின்னர் அந்த செல்போனை முக்கிய ஆதாரமாக கொண்டு கு ற்றவியல் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தவுள்ளனர்.
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக் கொண்டாட்டம் பால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் நடைபெற்றது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக மக்களுக்கு பால்சோறு வழங்கி, பட்டாசு கொழுத்தி புதிய ஜனாதிபதியின் வெற்றி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மக்கள் சந்திப்பொன்றும் பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்றது.
கார்நாடக மாநிலம், Kalaburagi என்ற மாவட்டத்தில், குட்டை ஒன்றில் குளிக்க சென்ற 3நண்பர்களில் ஒருவர் கு டிபோ தையில் நீரில் மூழ்கி ப லியான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவின் துவக்கத்தில் மூன்று நண்பர்கள் இணைந்து குட்டையில் குளிக்க சென்றனர். அவர்கள் அருகில் சில பெண்கள் குளித்த கொண்டிருந்தனர்.
மூன்று நண்பர்களில் இருவர் கரையில் இருந்தபடி தண்ணீரில் விளையாட ஒருவர் மட்டும் கரையில் நின்றபடி அங்கு நடந்ததை வீடியோ எடுத்து கொண்டிருந்துள்ளார்.
அதில், ஒருவர் தண்ணீரில் குதித்து சிறிது தூரம் செல்கிறார். பின்னர் கரைக்கு மிகவும் அருகில் வந்து நீந்த முற்படுகிறார் இயலவில்லை.
நீண்ட நேரம் நீச்சல் அ டிக்க முயன்றும் முடியாமல் போக அந்த இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்.
நீரில் மூழ்கும் நண்பன் கைக்கு எட்டும் தூரத்தில், இருக்க மற்றொருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். ஒருவர் வீடிாயோவை பதிவு செய்கிறார்.
இறுதியில் தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரம் வெளியில் வராமல் போனபோதுதான் நண்பர்கள் இருவருக்கும் அவர் இ றந்துவிட்டது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோ வெளியாகி பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இறந்தவர் பெயர் ஜாஃபர் என்பதும். 19 வயதான இவர், குளிக்க செல்லும் முன் அப்பகுதியில் அமர்ந்து ம து அருந்தியதும், இதனால் தன்னிலை மறந்து நண்பர்கள் இருவரும் ஜாஃபர் மூழ்குவதை வேடிக்கை பார்த்ததும் தெரிய வந்துள்ளது.
பின் தீயணைப்பு வீரர்கள், ஜாஃபின் உ டலை மீட்டுள்ளனர். அவரது இரு நண்பர்களிடம் வி சாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவாவில் பயிற்சியின் போது இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக போர் விமானம் தரையில் வி ழுந்து நொ றுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.என்.எஸ் ஹன்சாவில் இருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட விமானிகள், கேப்டன் ஷியோகண்ட் மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் தீபக் யாதவ் பா துகாப்பாக வெளியேறி பராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கியதாக இந்திய கடற்படை செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரு விமானிகளும் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளதாகவும், விமானம் திறந்த வெளியில் பா துகாப்பான பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பா திப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்து போது இன்ஜினில் இடது புற இன்ஜினில் பறவை சிக்கியதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. விமானிகள் பராசூட்டில் த ப்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மைதானத்துக்குள் நுழைந்த தனது ரசிகரை விராட் கோஹ்லி அறிவுரை கூறி அனுப்பினார். இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்தார். பா துகாவலர்களை மீறி மைதானத்துக்குள் ஓடிவந்த அந்த ரசிகர் நேராக கேப்டன் கோஹ்லியின் பாதங்களை தொட்டு வணங்கினார்.
இதைப்பார்த்து அ திர்ச்சியான கோஹ்லி அவரை எழுப்பி அவரின் தோள்ப்பட்டையில் கைபோட்டுக்கொண்டு அவருக்கு அறிவுரை அளித்தார். அதற்குள் அந்த ரசிகரை மைதான பா துகாவலர்கள் கூட்டிச்சென்றனர்.
ஆனால் கோஹ்லி அந்த ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும், பா துகாப்பாக அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படியும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த ரசிகரின் உடல் முழுதும் வி.கே என கோஹ்லியின் சுருக்கமான பெயரை பெயிண்ட்டால் எழுதியிருந்தார்.
அதோடு கோஹ்லியின் ஜெர்சி எண் 18 ஐயும் அந்த ரசிகர் பெயிண்ட்டால் எழுதியிருந்தார். மேலும் அந்த ரசிகரின் முகத்திலும் வி.கே என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த ரசிகரை பொலிசார் கை து செய்தனர். அவரிடம் வி சாரணை செய்ததில், 22 வயதான அவரின் பெயர் சூரஜ் பிஸ்த் என்பதும், அவர் உத்தரகண்ட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் அவர் கூறிய தகவல்களை உறுதி செய்யப்பட்டு, அவர் மீது தகுந்த ந டவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, புதிய ஜனாதிபதியிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் மறைந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு புதிய ஜனாதிபதியிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தற்பொழுது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியதன் பின்னர் இறுதியாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துக் கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது போன்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் காணப்படுவதாகவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
எனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், இலங்கை மக்கள் அனைவருக்கும் எனது சேவை உரித்தாகும் எனவும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்பொழுது நடைபெற்ற புதிய ஜனாதிபதியை அறிவிக்கும் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துமாறு தன்னிடம் விடுத்த வேண்டுகோளையும் உரிய முறையில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலை சிறப்பாக்க உழைத்த தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சகல தரப்பினருக்கும் தனது நன்றிகளையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் அநுராதபுரத்தில் வைத்து பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடுவே தம்மாலோக தேரர் தனது முகப்புத்தக பக்கத்தின் ஊடாக குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தபாய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் பதவியேற்கவுள்ளார்.
அதேவேளை, தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும், இன்று மாலையே புதிய ஜனாதிபதி பதவியேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிமிருந்து விலகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியான தேர்தல் முடிவுகளின்படி கோட்டபாய ராஜபக்ஷ 10 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதுடன் தோல்வியின் எதிரொலியாக சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு முன்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே தலைவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.