வவுனியாவில் கடந்த மாதம் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வவுனியா போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை மூலம் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியின் விசேட நடவடிக்கையின் கீழ்
நாடாளாவிய ரீதியில் போ தையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கை து செய்ய கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் போக்குவரத்து பொலிசாரால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் வவுனியாவில் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் மேற்பார்வையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன் அவர்களின் வழிகாட்டலில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.சம்மத்பெரேராவின் கீழ் பொலிஸ் பரிசோதகர் அசோக்க பியசாந் மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் திசநாயக்க தலைமையில்,

கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான 27 நாட்கள் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் ம துபோ தையில் வாகனம் செலுத்திய 65 சாரதிகள் கை து செய்யப்பட்டுள்ளனர். குறித்த சாரதிகளை நீதிமன்றில் முற்படுத்தி த ண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதுடன், அவர்களது சாரதி அனுமதி பத்திரங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சனை, வாகன ஆவணங்கள் இல்லாமை, வாகன இருக்கை பட்டி அணியாமை, தலைகவசம் அணியாமை, வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியமை,

விபத்துக்களை ஏற்படுத்தியமை என்பன தொடர்பில் 2584 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து நீதிமன்றம் மற்றும் தபால் நிலையம் ஊடாக குற்றப் பணங்களும் அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

3 மாதங்களாக கா ணாமல் போன தாய்-மகள் : விசாரணையில் நடந்த எதிர்பாராத திருப்பம்!!

கா ணாமல் போன தாய்-மகள்

அமெரிக்காவில் 4 வயது மகளை கடத்தி பா லியல் வியாபாரிகளிடம் விற்பனை செய்த தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நான்கு வயதான ஆப்ரியானா ரெசினோஸ் என்கிற சிறுமி கடத்த மே மாதம் தன்னுடைய 23 வயதான தாயார் கார்மென் லோவை சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் அன்று முதல் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய தந்தை ஜூலை 8 ஆம் திகதி அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் 2ம் திகதியன்று கார்மென் உடைய செல்போன் மற்றும் டெபிட் கார்டு மூலம் அவருடைய இருப்பிடத்தை பொலிஸார் கண்டறிந்து கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மே மாதமே தன்னுடைய சொந்த மகளை க டத்தி பா லியல் தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து 100 மைல்கள் தொலைவில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு அவருடைய தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். மேலும் சொந்த மகளை க டத்தி விற்பனை செய்ததற்காக அவருடைய தாயை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : யாரை பிழைக்க வைப்பது? தவிப்பில் தந்தை!!

பிரித்தானியாவில் குடியிருக்கும் தந்தை ஒருவர் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான தனது மகள்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கசப்பான முடிவை எடுக்கும் சூழலை எதிர்நோக்கியிருக்கிறார்.

செனகலைச் சேர்ந்த இப்ராஹிமா எனும் 50 வயது நபரின் 2-வது மனைவிக்கு 3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன.

அந்தக் குழந்தைகளுக்கு இதயங்களும், நுரையீரல்களும் தனித் தனியே கல்லீரல், சிறுநீர்ப்பை செரிமான உறுப்புக்கள் மற்றும் 3 சிறுநீரகங்கள் இரு குழந்தைகளுக்கும் பொதுவாக உள்ளது.

மரியம் மற்றும் தெயே ஆகிய இரு குழந்தைகளில் மரியத்தின் இதயம் பலவீனமாகி வருகிறது. அதன் இதயம் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் மற்றொரு குழந்தை தானாக இறந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறந்ததும் பெல்ஜியம், ஜேர்மனி, ஜிம்பாவே, நார்வே, ஸ்வீடன் மற்றும் அமெரிக்க மருத்துவமனைகளில் முயற்சித்த இப்ராஹிமா,

குழந்தைகளுக்கு 7 மாதங்களாக இருந்த போதிருந்து பிரித்தானியாவின் கார்டிஃப்பில் உள்ள கிரேட் ஆர்மன்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

இரு மகள்களில் ஒன்றின் உயிரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற சூழலில் யாரைப் பிழைக்க வைப்பது, என்ற கடினமான முடிவை எடுக்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளார் ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான இப்ராஹிமா.

நாயை ஆசையுடன் முத்தமிட்ட பெண்மணி : பின்னர் தலை கீழாக மாறிய அவரது வாழ்க்கை!!

நாயை முத்தமிட்ட பெண்மணி

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் செல்ல நாயை ஆசையுடன் முத்தமிட்ட பெண்மணியின் கை கால்கள் வெ ட்டி நீக்கப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் விடுமுறையை கழித்துவிட்டு ஒகையோ மாகாணத்தின் ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்கு திரும்பியிருந்தார் Marie Trainer என்ற பெண்மணி. குடியிருப்புக்கு திரும்பியதும், சில நாட்களாக பிரிந்திருந்த தமது செல்ல நாயை அள்ளியெடுத்து முத்தம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் அவருக்கு முதுகுவலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மயக்கமிட்டு விழுந்த அவரை மீட்டு ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து 9 நாட்கள் சிகிச்சையில் இருந்து கண்விழித்த மேரிக்கு பே ரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கை, கால்கள் வெட்டி நீ க்கப்பட்டது தெரியவந்தது. ம யக்கமிட்ட நிலையில் மேரியை மருத்துவமனையில் சேர்ப்பித்த பின்னர், அவருக்கு என்ன நோய் என்பதை கண்டறிய மருத்துவர்களுக்கு 7 நாட்களாகியுள்ளது.

இதனிடையே அவரது நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அதனாலையே அவரது கை, கால்களை து ண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேரி, விடுமுறையில் இருந்து திரும்பியதும் அவரது ஜேர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டியை முத்தமிட்டதாக கூறப்படுகிறது.

அந்த நாயில் இருந்தே மேரியின் வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட கிருமித் தொற்று பாதித்துள்ளது. இதுவரை மேரிக்கு 8 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உயிரை கா ப்பாற்றுவதே பெரும் போ ராட்டமாக இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வருங்கால கணவரை சந்திக்க சென்ற சிறுமி : பொதுக்கழிப்பிடத்தில் ச டலமாக மீட்பு!!

வருங்கால கணவரை சந்திக்க சென்ற சிறுமி

மும்பையில் வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்கழிப்பிடத்தில் 14 வயது சிறுமி தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையில் காரணமாக சாலையில் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமிக்கு குடும்பத்தினர் திருமணம் நிச்சயித்ததாக தெரிகிறது.

வருங்கால மாப்பிள்ளையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வருமாறு குடும்பத்தினர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அன்று இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் தேடிப்பார்த்த உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்தனர்.

மறுநாள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பொதுக்கழிப்பிடத்தில் சி றுமி ஒருவர் தூ க்கில் தொ ங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தூ க்கில் ச டலமாக தொ ங்கியது மா யமான சி றுமி தான் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் சி றுமியின் உ டலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிறுமி து ஸ்பிர யோகம் செய்து கொ லை செய்யப்பட்டிருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த காரணத்தாலே த ற்கொ லை செய்துகொண்டதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து, து ஸ்பிரயோ கித்து கொ லை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

குளியலறையில் இ றந்து கிடந்த பெண் : சம்பவத்தில் அ திர்ச்சித் தகவல்!!

அ திர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ச டலமாக குளியலறையில் கிடந்த பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி (30). கணவரை பிரிந்த இவர், கிருஷ்ணா பகதூர் (26), என்பவருடன் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணா பகதூர் வெளியே சென்று வீடு திரும்பிய போது, பிங்கி குளியலறையில் இ றந்து கிடப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த பொலிசார், அவரின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கிருஷ்ணா பகதூரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கழிவறையில் வழுக்கி விழுந்து இ றந்திருக்கலாம் என்று கூற, பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி காமெராவை ஆராய்ந்த போது, பிங்கி வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் வந்து சென்றது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி பிங்கியின் போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த விகாஷ்சர்மா மற்றும் விகாஷ்குமார் ஆகிய 2 பேர், பிங்கியிடம் பேசியது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கணவரை பிரிந்த பிங்கி, கிருஷ்ணா பகதூர் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.
இவர், வசதியான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடலில், டாட்டூ குத்தும் வேலை செய்து வந்துள்ளார்.

அதைத தவிர வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக உயர் ரக புடவைகளை வாங்கி வந்து அதனை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனால் இவரது வீட்டிற்கு அடிக்கடி வெளி மாநில இளைஞர்கள் வந்து செல்வதும், அவர்களுடன் பிங்கி ம து அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பது.

சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த விகாஷ்குமார் மற்றும் விகாஷ் சர்மா ஆகியோருடன் சேர்ந்து பிங்கி ம து அருந்தியுள்ளார். அதன் பின் பிங்கியுடன் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.
அதற்கு பணமும் கொடுத்துள்ளனர். மீண்டும் ஒன்றாக இருக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர்களிடம் பணம் குறைவாக இருந்ததால் பிங்கி மறுத்துள்ளார்.

இதனால், ஆ த்திரமடைந்த அவர்கள் பிங்கியை தா க்கி, ஒன்றாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது பிங்கி கூச்சலிட்டதால் ப யந்துபோன அவர்கள், தலையணையால் பிங்கி முகத்தை அ முக்கி உள்ளனர். இதில் மூச்சு தி ணறல் ஏற்பட்டு பிங்கி இ றந்துவிட்டதால், இதை அப்படியே மாற்றுவதற்காக பிங்கியின் ச டலத்தை குளியலறை எடுத்துச் சென்று,

தலையை சுவற்றில் மோதி, வழுக்கி விழுந்தது போல் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கொ லையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 வருடமாக சிறுநீரை குடித்து வரும் இளம் பெண் : எதற்காக தெரியுமா?

சிறுநீரை குடித்து வரும் இளம் பெண்

இளம் பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களாக தன்னுடைய அழகிற்காக சிறுநீரை பயன்படுத்தி வரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், நான் கடந்த 10 வருங்களாக சிறுநீரை காலையில் எழுந்தவுடன் குடித்து வருகிறேன்.

10 வருடம் என்றால் தினந்தோறும் இல்லை, வாரத்திற்கு 2 அல்லது மூன்று நாட்கள் மட்டும் தான், இது நம் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது, குறிப்பாக அழகிற்கும் இது உதவுகிறது.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இரவு தூங்குவதற்கு முன் சிறுநீரகத்தை முகத்தில் தடவி விட்டு, அதன் பின் காலையில் எழுந்து பாருங்கள், உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் அற்புதமான மாற்றம் தெரியும் என்று கூறியுள்ளார்.

தூ க்கில் ச டலமாக தொ ங்கிய தமிழ் நடிகை!!

தமிழ் நடிகை

தமிழ் நாடக நடிகை ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (52).

இவரது மனைவி சாந்தா (49), பாணாவரம் ரயில் நிலையம் அருகே இட்லிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு பிரகாஷ் (25) என்ற மகனும், பிரியா (19) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரகாஷ் பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். பிரியா, நாடக நடிகையாக இருந்து வந்தார்.

 கோவில் திருவிழாக்களில் அவரது குழுவுடன் சேர்ந்து நாடகங்களில் நடிப்பார். மற்ற நேரங்களில் தாயார் நடத்தி வரும் இட்லிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பார். நேற்று முன்தினம் சாந்தா மட்டும் இட்லிக்கடையில் இருந்தார். வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது பிரியா அங்கு இல்லை.

அவர் பல நேரங்களில் தாயாரிடம் சொல்லாமல் நாடகத்தில் நடிக்க சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவார். அதன்படி நாடகத்திற்கு சென்றிருக்கலாம் என தாயார் சாந்தா நினைத்து விட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து து ர்நாற்றம் வீசியது. கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்கப்படாததால், சாந்தா அருகில் உள்ளவர்களை அழைத்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிரியா தூ க்கில் பி ணமாக தொ ங்கிக்கொண்டிருந்ததை கண்டு சாந்த அ திர்ச்சியில் உறைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரியாவின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரியா த ற்கொ லைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாலையில் 16 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய தாய் : அதன் பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த வி பரீதம்

தமிழகத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட த கராறு காரணமாக ரயில் த ண்டவாளத்தில் தலை வைத்து தாய்-மகள் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் கடந்த ஞாயிறன்று அதிகாலை ர யில் த ண்டவாளத்தில் 2 பெண்கள் ச டலமாக கி டந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அ திர்ச்சி அடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து, அங்கு விரைந்த பொலிசார் 2 பேரின் உ டல்களையும் கைப்பற்றி பி ரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில், உ யிரிழந்த இருவரும் கண்ணையன் என்பவருடைய மனைவி கண்ணகி (36) என்பதும், இவர்களது 16 வயதான மகள் அகல்யா என்பதும் தெரியவந்தது.

கடந்த சனிக்கிழமையன்று ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கண்ணகி மற்றும் மகள் அகல்யா ஆகிய இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், நீங்கள் 2 பேர் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறீர்கள், கண்ணையனுக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லையா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு கண்ணகி, அவர் சா ராயம் தான் குடிப்பார். ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டார்’ என கிண்டல் செய்துள்ளார். மேலும் கு டிகாரனுக்கு எதற்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அந்த நபரிடம் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து அறிந்த கண்ணையன் ஏன் அப்படி சொன்னாய் என மனைவியுடன் ச ண்டை போட்டார். மேலும் அடுத்தவர் முன், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கண்ணையன் கூறி உள்ளார்.
இதனால் ம னமுடைந்த கண்ணகி, தனது மகளுடன் வீட்டில் இருந்து அதிகாலை வெளியே சென்று ரயில் த ண்டவாளத்தில் தலை வை த்து த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பள்ளத்தாக்கில் அப்படியே கவிழ்ந்த பள்ளிப் பேருந்து : 7 குழந்தைகள் பலியான கோர விபத்து!!

கோர விபத்து

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலின் கங்சாலி பகுதியில், பள்ளிப் பேருந்து ஒன்று 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது. குறித்த பேருந்து பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தனர்.

மேலும் காயமடைந்த மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையம் இச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

வரலாறு காணாத பாதுகாப்போடு நல்லூர் கந்தன் ஆலயம்!!

நல்லூர் கந்தன் ஆலயம்

யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாடு 3 அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆலயச் சூழலிலும் யாழ்ப்பாணம் நகரப் பகுதிகள், வீதிகளில் இராணுவத்தினர், பொலிஸார் கடும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 தினங்கள் இடம்பெறவுள்ளது. ஆலயச் சூழலில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆலயத்தின் பாதுகாப்பையும் , ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்துக்கு தடைகள் போடப்பட்டு, மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் வழமைபோன்று செய்யப்பட்டுள்ளன.

ஆலய சூழலில் நேற்று விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டனர். ஆலய சூழலை தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதற்காகவே அந்தத் தேடுதல்கள் இடம்பெற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்துக்கு வருவோரைச் சோதனை செய்தவதற்கான சோதனைக் கூடங்கள் ஆலயத்துக்குச் செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளபோதும் ஆலயச் சூழலில் பெருமளவு பொலிஸார், மற்றும் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதேவேளை யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் படையினர் வீதித் தடைகளை ஏற்படுத்திச் சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி, கொழும்புத்துறை, அரியாலை, ஏ-9 வீதி, நாவற்குழிப் பகுதி போன்ற இடங்கள் உட்படப் பல இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன், அடையாள அட்டைககளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. விசேட அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆலயத்தைச் சூழ உள்ள வீதித் தடைகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படடுள்ளனர்.

ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குடாநாடு முழுவரும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகளால் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, அமைதியை, பக்தியை வேண்டி ஆலயத்துக்கு வருபவர்களுக்கு பொலிஸாருடைய சோதனைகள் மற்றும் அவர்களுடைய நடமாட்டங்கள் இடையூறாக அமையக் கூடாது என்று அடியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பில் மீண்டும் ப தற்றம் : முஸ்லிம் கடைகளை மூடுமாறு உத்தரவு!!

நீர்கொழும்பில் மீண்டும் ப தற்றம்

நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையை அடுத்து அங்கு ப தற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மர்மநபர்களின் தா க்குதல் காரணமாக கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.

இ னவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள பத ற்ற நிலையை அடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்தவருக்கு இன்ப அ திர்ச்சி : சாரதியின் நெகிழ்ச்சி செயல்!!

சாரதியின் நெகிழ்ச்சி செயல்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட பணப் பையை ஒப்படைந்த சாரதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி தனது பணப்பையை தவறவிட்டுள்ளார். எனினும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அதனை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

தம்புள்ளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த சுற்றுலா பயணி முச்சக்கர வண்டியில், பணப்பையை விட்டுச் சென்றுள்ளார். எனினும் முச்சக்கர வண்டி சாரதியான சுனில் சாந்த என்பவர், உரிய நபரை தேடிச் சென்று அதனை கொடுத்துள்ளார்.

இத்தாலிய சுற்றுலா பயணி சீகிரிய மற்றும் தம்புள்ளைக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தை முடித்துக் கொண்டு சாரதி வீடு செல்லும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணி பணப்பையை விட்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.

உடனடியாக குறித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி தங்கியிருந்து வீட்டுக்கு சென்ற சாரதி, பணப்பையை கொடுத்துள்ளார். குறித்த பணப்பையில் 1790 யூரோ நாணயம் இருந்துள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் அது 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாகும்.

மாதா சிலை மீது கல்லெறிந்து தா க்குதல் : பதற்ற நிலையால் அதிரடி படையினர் குவிப்பு!!

மாதா சிலை

நீர்கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி அருகில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பவ இடத்தில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாதா சிலை மீது தா க்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

கர்ப்பப்பைக்கு பதிலாக பெண்ணுக்கு கை யை வெ ட்டி அ கற்றிய வைத்தியர்கள் : இலங்கையில் நடந்த கொ டுமை!!

இலங்கையில் நடந்த கொ டுமை

புத்தளத்தில் வயிற்றில் ச த்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற வயோதிப தாயின் கையை வெ ட்டி அகற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய் ஒருவர் கர்ப்பப்பையை அகற்றும் ச த்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக மாரவில வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இரு நாட்களின் பின்னர் ச த்திர சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இதன் போது அவரது கை யை வெ ட்டி அ கற்றிய வைத்தியர்கள் தற்போதும் அவரை அ வசர சிகிச்சை பிரிவு அறையிலேயே வைத்துள்ளனர்.

வைத்தியர்களின் கவனயீனத்தால் நடந்த இந்த வி பரீதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, நேற்றுமுன்தினம் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற குறித்த வைத்தியசாலைக்கு சென்ற தாய்க்கு வ யிற்றை வெ ட்டி சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பெண்ணின் சகோதரர், எதற்காக இந்த சத்திர சிகிச்சை என கேட்டமையினால் ச த்திர சிகிச்சை தடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சகோதரர் ஒரு வைத்தியர் என்பதனால், ஆபத்தான ச த்திர சிகிச்சை தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம்!!

கழுதைகளுக்கு கல்யாணம்

மழை பெய்ய வேண்டி, தமிழகத்தின் கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன.

மானாவாரி பயிர் செய்வது குறைந்து விட்டது. ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால் பலர் அதை விற்று வருகின்றனர். இந்நிலையில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி ஊர் கூட்டம் நடத்தினர்.

அதில், ‘கிராமங்களில் வறட்சி நிலவுவதால், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்’ என ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் இருந்து நான்கு வயதுள்ள ஆண் மற்றும் பெண் கழுதைகளை லக்கேபாளையம் கொண்டு வந்தனர்.

அங்கு, அந்த கழுதைகளை குளிப்பாட்டி, ஆண் கழுதைக்கு வேட்டியும், பெண் கழுதைக்கு சேலையும் அணிவித்தனர். இதையடுத்து, அங்குள்ள 100 ஆண்டு பழமையான சுப்ரமணியர் கோயில் முன்பு கெட்டிமேளம் முழங்க திருமணம் நடந்தது.

ஆண் கழுதை சார்பில், நல்லூர் அருளான் என்பவர் பெண் கழுதைக்கு தாலி கட்டினார். பின்னர், மேள தாளம் முழங்க இரண்டு கழுதைகளையும் ஊர்வலமாக எல் கோவில்பாளையம் விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கழுதைகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், மீண்டும் ஊர்வலமாக லக்கேபாளையம் கொண்டு வரப்பட்டது.

இத்திருமணத்திற்கு மொய் எழுதப்பட்டது. அதன்மூலம் 12 ஆயிரத்து 400 ரூபாய் வசூலானது. கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர் மோர் மற்றும் டீ வழங்கப்பட்டது. இதில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஊர் பெரியவர் சீனிவாசன் கூறுகையில், “1984ம் ஆண்டு இதேபோல் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது கழுதைகளுக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். அடுத்தநாள் முதல், மூன்று மாதங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்தது. அனைத்து குளங்களும் நிரம்பின. இப்போது குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. எனவே, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்” என்றார்.