சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாப்வே ஹராரே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பெற்றது.
அதில் அணித்தலைவர் மிஸ்பாஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
245 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 48.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
சிம்பாப்வே அணி சார்பில் மஸ்கட்சா 85, சிபன்டா 54, டய்லர் 43 (ஆ.மி) வில்லியம்ஸ் 39 (ஆ.மி) பெற்றுக் கொடுத்தனர்.
இறுதியாக 15 வருடங்களுக்கு முன்பே சிம்பாப்வே அணி ஒன்று பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் சிறுவனை கடத்தி கண்ணை தோண்டி எடுத்து விழி வெண்படலத்தை மட்டும் வெட்டி எடுத்துச் சென்ற மனித உடல் உறுப்புகளைக் கடத்தும் கும்பலின் கோரச்செயல் அதிரவைத்திருக்கிறது.
மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா.









சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
போதிய வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டுமென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் குறிப்பிட்டுள்ளார்.