ஓடும் ரயில் கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசிப்பவர் 48 வயது கோதண்டபாணி (48), உயர்நீதிமன்றத்தில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவது மகன் மோனிஷ் (17). இவர் திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் 3ம் ஆண்டு பயின்று வந்தார்.

இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி இவர் கல்லூரியின் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளது. பின்னர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற கோதண்டபாணி, தன் மகன் மோனிஷிடம் செல்போனை கல்லூரிக்கு ஏன் எடுத்து சென்றாய் என கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சல் அடைந்த மோனிஷ் நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத மோனிஷை அனுமதிக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், பேராசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அவர்களிடம், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் எனக் கூறிவிட்டு, ஆவடி ரயில் நிலையம் சென்றுள்ளார். உடனே, கல்லூரி நிர்வாகம், மாணவன் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் முன்பு மோனிஷ் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், மோனிஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!

கைது..

வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உளுக்குளம் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற மூன்று இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார்,

அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மூன்று இளைஞர்களும் உளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிசார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தொழில் நஷ்டம், மகள் திருமணத்துக்கு பணம் இல்லை.. குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு!!

கோவையில்..

கோவையில் ஏல சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் குடும்பத்துடன் தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (53).

இவரது மனைவி பழனியம்மாள் (49). இவர்களது மகள் தீட்சனாதேவி (23). பிகாம் பட்டதாரியான இவர் வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் இதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் இதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இங்குள்ள வீட்டை விற்றுவிட்டு சூலூர் கருணையம்மாள் பிள்ளையார் கோவில் வீதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

மூன்று பேரும் வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை காந்தரூபன் தனது அண்ணனுக்கு போன் செய்து ‘‘நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

அதிர்ச்சியடைந்த அண்ணன் பதறியடித்து அங்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பலமுறை கதவை தட்டிய பின்னர் காந்தரூபன் அரை மயக்கத்தில் தள்ளாடியபடி கதவை திறந்தார்.

அவர் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதும் உள்ளே பழனியம்மாளும் தீட்சனா தேவியும் விஷம் குடித்தும், கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக காந்தரூபனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும், காந்தரூபன் ‘‘ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் பணம் நஷ்டமாகிவிட்டது.

அதனால் இருந்த சொத்துக்கள் பறிபோயின. வீட்டை விற்று கடனை அடைத்ததுபோக மீதி ரூ.19 லட்சம் இருந்தது. அதனை வேலை செய்யும் இடத்தில் தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்தேன்.

இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். ஆனால் கடன் பெற்றவர்கள் திருப்பி தராததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம்’’ என்று கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கா.தலியை 35 து.ண்டுகளாக வெ.ட்டி பு.தைத்த கொ.டூரம் : காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

டெல்லியில்..

டெல்லியில் லி.வ் இ.ன் டு.கெதரில் வா.ழ்ந்த கா.தலியை 35 து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி கூ.று.போ.ட்.டு தொ.டர்ந்து 18 நா.ட்களாக தி.னசரி ஒ.வ்வொரு து.ண்.டா.க வ.னப்பகுதியில் பு.தை.த்.த கொ.டூ.ர இ.ளைஞர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

கா.தலியின் உ.ட.லை து.ண்.டு.து.ண்.டா.க வெ.ட்.டி.ய இ.ளைஞர் பி.ரிட்ஜில் வை.த்திருந்து தி.னசரி பு.தை.த்துள்ளார். இ.ந்த ச.ம்பவம் க.டந்த மே மா.த.ம் ந.டந்துள்ளது.

டெ.ல்லியில் உ.ள்ள மெஹ்ராலி வ.னப்பகுதியில் ந.ள்ளிரவு 2 ம.ணிக்கு தி.னசரி செ.ன்று ஒ.வ்வொரு து.ண்.டா.க ப.ல்வேறு இ.டங்களில் கா.தலியின் உ.ட.லை அ.ந்த இ.ளைஞர் பு.தை.த்தது வி.சாரணையில் தெ.ரியவந்தது.

மு.ம்பையில் வ.சித்து வ.ருபர் 26 வ.யது ஷ்ரதா. இ.வ.ர் ப.ன்னாட்டு நி.றுவனக் கா.ல்சென்டரில் ப.ணிபுரிந்து வ.ந்தார். இ.வருடன் ஒ.ன்றாக அ.தே நி.றுவனத்தில் ப.ணியாற்றியவர் அமீன் பூனாவல்லா. இ.ருவரும் கா.தலில் வி.ழுந்து லிவ் இ.ன் டு.கெதர் உ.றவில் வா.ழ மு.டிவு செ.ய்தனர்.


அவர்களின் இந்த முடிவை ஷ்ரதா தனது குடும்பத்தாரிடம் பகிர்ந்து அனுமதி கோரினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஷ்ரதா பூனாவல்லாவுடன் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் ஒரு அடுக்குமாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாகத் தங்கினார்கள்.

மேமாதம் முதல் ஷ்ரத்தாவின் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பெற்றோர் எத்தனையோ முறை அழைத்தும் பதில் தரவில்லை. இதன் பிறகு ஷ்ரத்தாவின் தந்தை அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றார். ஆனால் குடியிருப்பு பூட்டியிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஷ்ரதாவின் தந்தை மெஹ்ராலி போலீஸில்தனது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமீர்பூனாவல்லாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பல தி.டுக்கிடும் த.கவல்கள் வெ.ளியாகின. அவன் கூறிய தகவலின் படி “ ஷ்ரதாவுக்கும், பூனாவல்லாகுக்கும் உறவு நன்றாக சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் ஷ்ரதா தன்னை திருமணம் செய்யும்படி பூனாவல்லாவிடம் கூறி, வ.ற்புறுத்தியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு பூனாவல்லா சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி ச.ண்டைகளும், ச.ச்சரவுகளும் நி.கழ்ந்துள்ளன. மே 18ம் தேதி ஷ்ரத்தாவை பூனாவல்லா கொ.லை செ.ய்.தா.ர் ஷ்ரத்தாவின் உ.ட.லை ம.றைக்கும் வகையில் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார்.

அ.ந்த ஃப்.ரிட்ஜில் ஷ்ரத்தாவின் உ.ட.லை 35 து.ண்.டு.க.ளா.க வெ.ட்.டி வை.த்தார். தி.னமும் அ.திகாலை 2 ம.ணிக்கு 18 நா.ட்களாக உ.ட.லி.ன் ஒ.வ்வொரு பா.கத்தையும் த.னித்தனியாக எ.டுத்து செ.ன்று மெ.ஹ்ராலி வ.னப்பகுதியில் பூனாவல்லா பு.தை.த்.து.ள்.ளா.ர். இ.து போ.ன்று 18 நா.ட்களாக 35 து.ண்.டுகளையும் பூனாவல்லா பு.தை.த்.து மு.டி.த்துள்ளார் எ.ன அ.தி.ர்.ச்.சி த.ரும் த.கவலை வெ.ளியிட்டனர்.

35 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்.. 18 நாட்களாக பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல் : குலை நடுங்க வைத்த பயங்கரம்!!

டெல்லியில்..

டெல்லியில் இளம் பெண்ணை 35 துண்டுகளாக அவரது ஆண் நண்பரே வெட்டி கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல கால் சென்டரில் வேலை பார்த்தவர் ஷர்தா. அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் அஃப்தாப் அமீன் பூனாவாலா.

இவர்கள் இருவரும் வேலை செய்தபோது காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் காதலுக்குப் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் காதலர்கள் இருவரும் மும்பையில் இருந்துவெளியேறி டெல்லி வந்துள்ளனர். பிறகு அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில், ஷ்ரத்தா அவருடைய தந்தையுடன் தொலைப்பேசி வாயிலாக அவ்வப்போது பேசி வந்துள்ளார். ஆனால் சில நாட்களாக மகளுக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

அவரிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை. இதனால் தந்தை விகாஸ்மதன் கடந்த 8ம் தேதி டெல்லி வந்துள்ளார். பிறகு மகள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து புனவல்லாவை பிடித்து போலிஸார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

காதலர்கள் டெல்லி வந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி புனவல்லாவிடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த புனவல்லா காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு போலிஸாரிம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார்.

பின்னர், நள்ளிரவில் வெட்டப்பட்ட துண்டுகளை எடுத்துக் கொண்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார். இப்படி 18 நாட்களாக 35 துண்டுகளை அப்புறப்படுத்தியுள்ளார். இவரது வாக்குமூலத்தை அடுத்து டெல்லி போலிஸார் உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர்.

மகளைத் தேடி வந்த நிலையிலேயே அவரது கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் : தேடும் பணி தீவிரம்!!

5 பேர் தப்பியோட்டம்..

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். இன்று (15.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேர் தப்பியோடியுள்ளனர்.

விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. தப்பியோடிய 5 பேரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து அவர்களை மீள கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பழங்குடியின மாணவர்.. தற்போது அமெரிக்க விஞ்ஞானி!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் இருந்து படித்து முன்னேறி இப்போது அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார் பாஸ்கர் ஹலாமி.

உலகில் எத்தனை தடைகள் எதிர்வரினும் துணிச்சலோடு போராடி, கல்வியின் துணையோடு வெற்றிபெறும் மனிதர்களை இந்த சமூகம் எப்போதும் கொண்டாட தவறுவது இல்லை. அவர்களுடைய வாழ்க்கை பல்லாயிரம் பேருக்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியதாக அமைகிறது. அப்படியானவர்களுள் ஒருவர் தான் பாஸ்கர் ஹலாமி.

மகாராஷ்டிர மாநிலம் குர்கேடா தாலுகாவில் உள்ள சிர்ச்சாடி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தில் பிறந்தவர் ஹலாமி. விவசாய பின்புலத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு வேளை உணவு கூட கிடைக்காதா? என்ற நிலையில் குடும்பம் இருந்த வேளையில் படிப்பு மட்டுமே தனது குடும்பத்தை இந்த இருளில் இருந்து வெளிக்கொண்டு வரும் கருவி என்பதை உணர்ந்தார் அவர்.

கட்சிரோலியில் பட்டப்படிப்பு முடித்த ஹலாமி, நாக்பூரில் முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டில், நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற லக்ஷ்மிநாராயண் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எல்ஐடி) உதவிப் பேராசிரியராக ஹலாமி நியமிக்கப்பட்டார்.

அவர் மகாராஷ்டிர பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (எம்பிஎஸ்சி) தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, ஹலாமியின் கவனம் ஆராய்ச்சியில் இருந்தது. இதனால் அவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற முடிவெடுத்து, மிச்சிகன் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் தனது PhD-ஐ முடித்தார்.

டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏவைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சி செய்துவந்தார் ஹலாமி. தற்போது Sirnaomics பையோபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் மூத்த ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசிய அவர்,”எனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளில், எனது குடும்பம் மிகக் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வந்தது.

ஒரு வேளை உணவைக் கூட பெறுவதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. பருவமழை காலங்களில் மிகுந்த சிரமங்களை சந்தித்தோம். மழையினால் விவசாயம் பாதிப்படைந்த போது நாங்கள் மஹுவா பூக்களை சமைத்து சாப்பிட்டோம்.

ஆனால், அவை சாப்பிட மற்றும் ஜீரணிக்க எளிதானவை அல்ல. சில நேரங்களில் காட்டு அரிசியை மாவாக்கி அதை தண்ணீரில் சமைத்து வயிறு நிரம்ப குடிப்போம். எங்களது கிராமமே இப்படித்தான் இருந்தது.

என் அப்பாவுக்கு கசன்சூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் சமையல் வேலை கிடைத்தவுடன் நிலைமை கொஞ்சம் மாறியது. அப்போது படிப்பு மட்டுமே எங்களது நிலைமையை மாற்றும் என நான் அறிந்துகொண்டேன்” என்றார்.

16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி : இலங்கை மதகுரு சென்னையில் கைது!!

16 வயது சிறுமி..

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் (வயது 58), அவரது மனைவி ஹெலன் (55) ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆதம்பாக்கத்தில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் போதகர் தவறாக நடந்து கொள்வார் என்றும், அவரது மனைவி ஹெலனும் அவருக்கு ஆதரவாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பில் முறைப்பாடு
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குறித்த மதபோதகர் மீது முறைப்பாட்டை அளிக்க யாரும் முன்வரவில்லை.

சில நாட்களுக்கு முன், 16 வயது சிறுமி ஒருவரின் பாட்டி, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதகுரு மீது முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (14.11.2022) பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது சம்பவத்தை உறுதி செய்த பொலிஸார், மதகுருவை கைது செய்துள்ளனர்.

குற்றத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தமைக்காக அவரது மனைவி ஹெலனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை 24 வயது பெண் ஒருவரை குறித்த மதகுரு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த முறைப்பாடு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நாய்களுக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம் : கண்ணீர் சிந்திய உரிமையாளர்!!

இந்தியாவில்..

வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் விலங்குகள் உரிமையாளர்களுக்கு பெற்ற பிள்ளைகள் போன்றே காணப்படுகின்றது. இதனால் செல்லப்பிராணியை பிள்ளைகளாக பாவித்துவரும் உரிமையாளர்கள் அதற்கு பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம் என கொண்டாட்டத்தில் ஏற்பாடு செய்கின்றனர்.

இந்தியாவில் ஹரியானா மாநிலம், குருகிராமில் நாய்களின் உரிமையாளர்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஷெரு(ஆண் நாய்), ஸ்வீட்டி(பெண் நாய்) என்ற இரண்டு நாய்களுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு, மனிதர்களின் திருமணம் முறைப்படி, பெண் நாயின் உரிமையாளர், ஆண் நாயின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி இவ்வாறு திருமணம் நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த திருமணத்திற்கு 100க்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என வழங்கியதோடு, வாட்ஸ்அப்பிலும் உறவினர்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே புத்தாடையும் எடுக்கப்பட்டு, தங்களது பிள்ளைகளைப் போன்று திருமணம் நடத்தியுள்ளனர். பெண் நாய் உரிமையாளர் கூறுகையில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஸ்வீட்டியை தங்களது மகள் போன்று வளர்த்ததாக கூறியுள்ளார்.

கணவர் கோவிலுக்கு செல்லும் போது நாய்களுக்கு சாப்பாடு வழங்கிவிட்டு வருவார், அப்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாய் தனது கணவருடனே வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆண் நாய் ஷெருவின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக தங்களது குழந்தை போன்று வளர்த்து வரும் எனது நாய்க்கு ஏன் திருமண சடங்கு நடத்தக்கூடாது என்ற யோசனை எழுந்தது என்று பின்பு குடும்பத்தில் பேசி முடிவு செய்து இவ்வாறு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு நாய்க்கு திருமணம் செய்து வைத்தால், பொலிசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும், சிலர் தங்களை பார்த்து கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளனர்.

மனைவிக்கு முன்னின்று இரண்டாவது திருமணம் செய்து வைத்த கணவன் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

இந்தியாவில்..

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கீரா பெருக். இவர் மனைவி பூர்ணிமா. கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் திகதி தம்பதி டெல்லிக்கு வந்தனர், அங்கு தினக்கூலி வேலை செய்ய வந்தனர்.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் தனது மனைவி பூர்ணிமாவை நபர் ஒருவரிடம் பணத்துக்காக கீரா விற்பனை செய்துள்ளார். அதாவது அந்த நபருக்கும், பூர்ணிமாவுக்கும் கீராவே முன்னின்று திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.

இந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் பூர்ணிமா சார்பில் கீரா கலந்து கொண்டார்.

இந்த நிலையில் பூர்ணிமா இது குறித்து தனது தந்தை குலாமணிக்கு தகவல் கொடுத்தார், அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் கீராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் பலி : சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

பிறந்தநாள் விழாவில் சந்தோஷமாக கலந்து கொண்டு, பிரியாணி சாப்பிட்டு விட்டு, வீடு திரும்பிய மனைவி, வழியில் மாரடைப்பு ஏற்பட்டு, மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ந்த கணவன், குழந்தைகளை விட்டு விட்டு, தூக்கில் தொங்கிய படி தற்கொலை செய்து கொண்டது சென்னை அயனாவரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவில் வசித்து வரும் தம்பதியர் தம்புசாமி (53), பவானி (47). இந்த தம்பதிக்கு யுவஸ்ரீ (23) என்ற மகள் உள்ளார். தம்புசாமி பிளம்பராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவானி நேற்று அங்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு உறவினருடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் பவானியை அருகில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பவானியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தம்புசாமிக்கு, மனைவி பவானியின் இறப்பு செய்தி கிடைத்தது. விரைந்து சென்ற தம்புசாமியும், மகளும் மருத்துவமனையில் பவானியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அதன் பின்னர் தம்புசாமி அங்கிருந்து திடீரென்று காணாமல் போனார். இதனால் பயந்து போன மகள், அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

அதன் பின்னர் மகள், தனது தாய் பவானியின் உடலை உறவினர்கள் உதவியுடன் வீட்டிற்கு எடுத்த வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத தம்புசாமி, சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள், ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த அயனவாரம் போலீசார் தம்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான தமிழ்ச் சிறுமி : கலக்கத்தில் பெற்றோர்!!

15 வயது சிறுமி..

கண்டியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். மாயமான சிறுமி கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பிரபல சீரியல் நடிகை பரிதாபமாக பலி.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

கல்யாணி குராலே ஜாதவ்..

மும்பை மாநிலம் மகாராஷ்டிரா கோலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா ஆகிய முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும் கோலாபூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகே உள்ள ஹலோந்தி பகுதியில் சிறியதாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். புதிதாக தொடங்கப்பட்ட உணவகத்தில் சூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில்,

உணவகத்திற்குச் சென்று வாடிக்கையாளர்களை கவனித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் நேற்று முன் தினம் இரவு உணவகத்தில் வேலைகளை முடித்துவிட்டு,

சங்கிலி – கோலாபூர் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தார்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த மும்பை போலிஸார் உடலை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடிகை உயிரிழந்த சம்பவம் சக நடிகர், நடிகையர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலனைக் கொல்ல காதலி கூலிப்படையை அனுப்பிய காதலி..நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகேயுள்ள மாத்தார் என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் டிப்ளமோ படித்து முடித்து, அங்கு வெல்டராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும். அணக்கரை பகுதியைச் சேர்ந்த ஹெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜெஸ்லின் வீட்டில் அவருக்குப் பெண் பார்த்து வருவதாகக் கூறி பிரவீனிடம் இருந்து பேசாமல் விலகியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பிரவீன், ஜெஸ்லின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜெஸ்லினுடன், ஜெனித் என்ற நபர் தொடர்பில் இருப்பதை அறிந்த பிரவீன் அவரை கண்டித்துள்ளார்.

அதன்பின்னர், கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்ப தருவதாகக் கூறி பிரவீனை ஒரு இடத்திற்கு வரவழைத்த ஜெஸ்லின், கூலிப்படையை ஏவி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தந்தையை உயிர்ப்பிக்க 2 மாத சிசுவை நரபலி கொடுக்க கடத்திய பெண் : குலைநடுங்கிப் போன போலீஸ்!!

டெல்லியில்..

கேரள மாநிலத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தலைநகரான டெல்லியில் இறந்து போன தந்தையை உயிர்த்தெழ வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இரண்டு மாத குழந்தையை பெண் ஒருவர் நரபலி கொடுக்க கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் கேரள மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக நரபலி அல்லது நரபலி கொடுக்கு முயல்வதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் இறந்து போன தந்தையை உயிர்த்தெழ வைக்க வேண்டும் என்ற மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு இரண்டு மாத குழந்தையை பெண் ஒருவர் நரபலி கொடுக்கவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் கர்ஹி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாத குழந்தை ஒன்று மாயமானது. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கர்ஹி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வியாழனன்று அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்த போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த குடும்பத்துடன் அறிமுகமாகியுள்ளார். குழந்தையை பரிசோதிப்பதற்காக செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை எடுத்துச் சென்றபோது அந்த இளம் பெண் செவிலியரை தாக்கி குழந்தையை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் டெல்லி கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பதும் நரபலி கொடுப்பதற்காக அந்த குழந்தையை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஸ்வேதாவின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். மூடநம்பிக்கைகளில் அதிக ஆர்வம் கொண்ட ஸ்வேதா பில்லி சூனியம், நரபலி தொடர்பான புத்தகங்களையும் இணையங்களில் கட்டுரைகளையும் அதிக அளவில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்தால் அதன் மூலம் தனது இறந்து போன தந்தையை மீண்டும் உயிர்த்தெழ வைக்க முடியும் என நம்பி இருக்கிறார்.

இதை அடுத்து திட்டமிட்டு அந்த குழந்தையை கடத்தியதாக கூறி இருக்கிறார். தற்போது நரபலி கொடுப்பதற்கு தயாராகி வந்த நிலையில் தான் ஸ்வேதாவை கைது செய்துள்ள போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்

18 வயதில் கொ.லை செ.ய்யப்பட்ட இ.ளம் பெ.ண்ணின் ஆ.வி : ஆ.விகளுடன் பேசும் இ.ளம் பெ.ண்ணின் அனுபவம்!!

அமெரிக்காவில்..

இ.றப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஆவி ஒன்றிடமே நேரடியாக கேட்டிருந்த ஆவிகளுடன் பேசும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்து வருகிறார்.

ரெபேக்கா (29) என்னும் அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து ஆவிகளுடன் பேசும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில், 18 வயது அழகிய இளம்பெண் ஒருவரின் ஆவியை சந்தித்திருக்கிறார் ரெபேக்கா.

அந்த அழகிய இளம்பெண், 1800களில் வாழ்ந்த ஒரு பா.லி.ய.ல் தொ.ழிலாளி. அவர் அயர்லாந்து வம்சாவளியினராம். அவரது பெயர் மோலி. தன்னை வ.ற்புறுத்திய ஒரு ஆணுக்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த ஆண் மோலியைக் கொ.லை செ.ய்.துவிட்டாராம்.

ஆனாலும், நான் அவரை ப.ழி.க்குப் ப.ழி.வா.ங்கிவிட்டேன் என்று கூறியதாம் மோலியின் ஆவி. இதற்கிடையில், ஆவிகளுடன் நண்பர்கள் போல பழகும் ரெபேக்கா, தான் சந்திக்கும் ஆவிகளின் உருவங்களை பெண் கலைஞர் ஒருவரின் உதவியுடன் படமாக வரைந்து வருகிறார்.