தொழில்நுட்பம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்!!

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்சரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு...

டெடி பியர்(Teddy Bear) பொம்மைக்கு காப்புரிமை பெறும் கூகுள்!!

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது. இதற்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கூகுளின் இந்த புதிய கண்டுபிடிப்பில், குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள்...

இசைக்கு ஏற்றாற்போல் நடனம் ஆடும் ஸ்பீக்கர்!!(வீடியோ)

இசைக்கு ஏற்றாற்போல் பற்றி எரியும் ஸ்பீக்கர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கணனியில் இசைக்கு ஏற்றபடி மாறும் பிம்பங்கள் ஏற்கனவே பழக்கமான ஒன்று. ஆனால் ’சவுண்ட் டோர்ச்’ எனப்படும் நவீன ஸ்பீக்கரில் கிடைக்கும் அனுபவம் புதுமையாக இருக்கிறது. இசைக்கு தகுந்தாற்போல்...

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

பிரபல நிறுவனங்களின் செய்தி கட்டுரைகளை செய்தி ஊட்டம்( நியூஸ் ஃபீட்) பகுதியில் நேரடியாக வெளியிட வகை செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக். தற்போது ஸ்மார்ட் போன்களில் செய்தி கட்டுரைகள் லோட் ஆவதற்கு குறைந்தபட்சம்...

புதன் கிரகம் 7 கிலோமீற்றர்கள் வரை சுருங்கியுள்ளது!!

புதன் கிரகம் 7 கிலோமீற்றர்கள் வரை சுருங்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி புதன் கிரகத்தில் தரையிறக்கப்பட்ட ‘மெசெஞ்சர்’ விண்கலத்தின் ஊடாக...

தங்கக் கட்டிகளை வழங்கும் ATM இயந்திரம்!!

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பலஸ் ஹோட்டலில் ஒரு ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம் தாள்கள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த இயந்திரத்தில் செலுத்தினால்...

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா : தெரிந்துகொள்ளுங்கள்!!

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா என்று தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளன. தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதனால் நாமும் அதற்கு அடிமைகளாகி விடும் நிலைமையும்...

உலகின் முதல் செல்பி அருங்காட்சியகம்!!

கைபேசி கமராக்களில் தங்களை தாங்களே படம் பிடித்துக்கொள்வது (செல்பி) இன்று ஒரு கலையாகவே மாறிவிட்டது. குறிப்பாக செல்பி படம் எடுப்பதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் மிகுந்த மோகம் கொண்டு உள்ளனர். இதுபோல் செல்பி படம்...

40வது மாடியிலிருந்து கீழே விழுந்து சேதமடையாத ஐ-போன்!!(காணொளி)

40வது மாடியிலிருந்து கை தவறி கீழே விழும்போது விடியோ எடுத்தது மட்டும் அல்லாமல், சேதமடையாமல் ஐ-போன் ஒன்று தப்பிய அதிசயம் துபாயில் நடந்துள்ளது. துபாயை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் காடலின் மாரின். சமீபத்தில் அங்குள்ள...

அநாவசியமான சொற்களை தவிர்க்கும் புதிய மென்பொருள்!!

E-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை வாசிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் குறித்த இலத்திரனியல் புத்தகங்களில் காணப்படும் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அந்த மென்பொருட்களில் காணப்படுவதில்லை. ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader...

பேஸ்புக்கில் உலா வரும் ஆபாசப் படங்கள் : பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தற்போதைய காலக்கட்டத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மூலம் எழும் பிரச்சனைகள் அதிகமாகி வருகிறது. முகம் தெரியாத விஷமிகள் பலரும் இருக்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விளையாட்டாக சிலர் பதிவேற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கே...

Google Code சேவையை நிறுத்தும் கூகுள் நிறுவனம்!!

மென்பொருட்களைத் தயாரிப்பதற்கான Tools, Application Programming Interfaces (APIs), மற்றும் தொழில்நுட்ப வளங்களை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது. 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையை தற்போது முற்றிலுமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள்...

முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி...

உங்கள் பென்டிரைவின் தரவுப் பரிமாற்ற வேகத்தை அதிகரிப்பதற்கு!!

கணனியில் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பென்டிரைவ்கள் சில சமயங்களில் வேகம் குறைவாக இயங்கும். இச்சந்தர்ப்பங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 1. பென்டிரைவ் ஆனது எப்போதும்...

சந்தையை கலக்க வருகிறது தக்காளி ரோபோ!!

கூகுள் கிளாஸ், அப்பிள் கடிகாரம் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை...

அப்பிள் நிறுவனத்தால் பாரிய சரிவை எதிர்நோக்கிய டுவிட்டர்!!

பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் இருப்பது தெரிந்ததே. இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட iOS 8 இயங்குதளத்தில் காணப்படும் குறைபாடுகளால் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை சரியான முறையில் பயன்படுத்த முடியாது...