சவாலான வேடங்களில் நடிப்பேன் : ஜெயம் ரவி!!

ஜெயம் ரவி தற்போது பூலோகம் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே ஜெயம்ரவி நடித்துள்ள 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்துள்ளார். தாஸ் படத்தில்...

65வது பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஹேமமாலினி!!

நடிகை ஹேமமாலினி நேற்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். 1948ம் ஆண்டு தமிழ்நாட்டில் அம்மன்குடியில் பிறந்தார். 1968ல் சப்னா க சவுதாகர் படத்தின் மூலம் இந்திப் படவுலகில் புகுந்து கலக்கினார். ரசிகர்கள் மனதில்...

கெளதம் மேனனும் சூர்யாவும் பிரிந்தனர் : 5 கோடியை திருப்பி கொடுத்த சூர்யா!!

சிங்கம்–2 படத்துக்குப்பின் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்காக 5 கோடி முற்பணம் வாங்கினார். ஆறு மாதங்களாகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கவுதம்மேனன் திருப்தி அளிக்கும் வகையில் முழு கதையையும்...

சிம்புவுக்கு அக்காவாக நடிக்கும் ரம்பா!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருந்தாலும் உள்ளத்தை அள்ளித்தா படம்தான் அவருக்கு...

விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு சம்பளத்தில் வெட்டு : தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!!

சினிமா படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் சி.டி. வெளியீட்டு விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால்...

தமிழ்ப்பட உலகில் மீண்டும் நயன்தாரா அலை : குவியும் படவாய்ப்புகள்!!

2011ல் ஸ்ரீராமாஜ்ஜியம் தெலுங்கு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். படப்பிடிப்பின் கடைசி நாளில் கண்ணீரோடு விடை பெற்றார். அதன் பிறகு திருமணத்துக்கான தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் திடீரென அந்த திருமணம்...

நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம்!!

நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. எனவே திருமணத்துக்கு தயாராகிறார். இதுகுறித்து பாவனா கூறியதாவது.. எனக்கு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் திருமணம்...

எனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை : சமந்தா!!

சித்தார்த்துக்கும், சமந்தாவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. தெலுங்கு படமொன்றில் சமந்தாவும், சித்தார்த்தும் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக செய்தி வெளியானது....

அனுஷ்காவை வெட்கப்பட வைத்த பாடல்!!

தமிழில் நான் ஈ படத்தை இயக்கிய ராஜமௌலி தெலுங்கில் இயக்கி வரும் படம் ராணி ருத்ரம்மா தேவி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ராணி ருத்ரம்மா தேவி வேடத்தில் அனுஷ்கா நடித்து...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தங்கமீன்கள் தேர்வு!!

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறியப்பட்டவர் ராம். இவர் சமீபத்தில் நடித்து இயக்கி வெளிவந்த படம் தங்கமீன்கள். இப்படம் தந்தை-மகளுக்கிடையே உள்ள பாச உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. வெளியிட்ட...

மல்லிகா ஷெராவத்துக்கு விரைவில் திருமணம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்வு செய்தார்!!

இந்திப்பட உலகின் கவர்ச்சி கன்னியாக பரபரப்பாக பேசப்படுபவர் நடிகை மல்லிகா ஷெரவாத். அரியானா மாநிலத்தின் ஜாட் குடும்பத்தில் பிறந்த மல்லிகா மும்பையில் மொடலிங் தொழில் செய்தார். தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களில் கவர்ச்சி...

பவர் ஸ்டாரை கழற்றிவிட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விஷாகா ஆகிய மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்று...

இந்திய கிரிக்கெட் சபையின் உறுப்பினரான கல்பாத்தி எஸ்.அகோரம்!!

2006ம் ஆண்டு வெளியான திருட்டு பயலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம். இவர் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு...

அஜித்தின் ஆரம்பம் படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப்...

டுவிட்டர், பேஸ்புக்கில் நடிகைகளை கேவலப்படுத்துகின்றார்கள் : சுவாதி!!

நடிகர், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை ஆரம்பித்து ரசிர்களுடன் சிலர் தொடர்பு வைத்து பேசி வருகிறார்கள். ரசிகர்களும் இந்த போலிகளை உண்மை என நம்பி உரையாடுகின்றனர். அத்துடன் நடிகைகள் பற்றி...

என்னைப் பற்றி வதந்திகள் : அமலாபால்!!

அமலாபால் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் இயக்குனர்களிடம் தன் கரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கெடுபிடிகள் செய்வதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி...