பவர் ஸ்டாரை கழற்றிவிட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணி!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விஷாகா ஆகிய மூவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்று...

இந்திய கிரிக்கெட் சபையின் உறுப்பினரான கல்பாத்தி எஸ்.அகோரம்!!

2006ம் ஆண்டு வெளியான திருட்டு பயலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம். இவர் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், இரும்புக் கோட்டை முரட்டு...

அஜித்தின் ஆரம்பம் படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

அஜித், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பைப்...

டுவிட்டர், பேஸ்புக்கில் நடிகைகளை கேவலப்படுத்துகின்றார்கள் : சுவாதி!!

நடிகர், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி கணக்குகளை ஆரம்பித்து ரசிர்களுடன் சிலர் தொடர்பு வைத்து பேசி வருகிறார்கள். ரசிகர்களும் இந்த போலிகளை உண்மை என நம்பி உரையாடுகின்றனர். அத்துடன் நடிகைகள் பற்றி...

என்னைப் பற்றி வதந்திகள் : அமலாபால்!!

அமலாபால் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் இயக்குனர்களிடம் தன் கரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கெடுபிடிகள் செய்வதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி...

ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகை இனியா!!

ஈரோடு ஆர்.வி.கே வீதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸின் 7வது ஆண்டு விழா மற்றும் தீபாவளி விற்பனை தொடக்க விழா இன்று காலை நடந்தது. நடிகை இனியா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி...

குஜராத் நிகழ்ச்சியில் முட்டை வீச்சில் இருந்து தப்பிய தீபிகா படுகோன்!!

குஜராத்தில் நவராத்திரி விழாவின்போது கர்பா நடனம் இடம்பெறுவது வழக்கம். இதற்காக முக்கிய பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற...

8 வயது பெண் குழந்தைகள் நால்வருடன் ஜெயம் ராஜா நடிக்கும் என்ன சத்தம் இந்த நேரம்!!

ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் என்ன சத்தம் இந்த நேரம். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார். உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில்...

விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு வராது : கமல்!!

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார். விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும்...

நிஜ வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கும் தமிழ்ப் படம்!!

பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் தனது முதல் திரைப்படத்தை இயக்குகின்றார். என்ன சத்தம் இந்த நேரம் என்ற அவரது திரைப்படத்தின் பெரும்பகுதிக்...

ரவுடி கோட்டை பட சர்ச்சை : வழக்குக்கு பயந்த நடிகை ஹன்சிகா!!

நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்த சீதாரா முல கல்யாணம் லங்காலே படத்தை தமிழில் ரவுடி கோட்டை' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இதற்கு ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை...

எனது இதயமே நின்றுவிட்டது : அமிதாப் பச்சன்!!

டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவது குறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியதாவது.. டெண்டுல்கர் 200வது டெஸ்டோடு ஓய்வு முடிவை அறிவித்த செய்தியை கேட்டது என் இதய துடிப்பு நின்றுவிட்டதாக உணர்ந்தேன்....

புதிதாக தயாராகும் 450 படங்கள்!!

ராவண தேசம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் அஜெய் நூத்தகி கதாநாயகனாக நடித்து இயக்குகிறார். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. முதல் சி.டி.யை...

ஒரே படத்தில் 10 நாயகிகளுடன் டூயட் பாடத் தயாராகும் சல்மான்கான்..!

ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலே தாங்காது. ஆனால் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பத்து நாயகிகள் நடிக்கிறார்களாம். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர்...

கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்..!

மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால்...

இணையத்தில் வெளியானது ஷங்கரின் ஐ – அதிர்ச்சியில் ஷங்கர்..!

விக்ரம் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ´ஐ.´பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இண்டர்நெட்டில் பல இணையதளங்களில் ரிலீஸ் ஆகி, ஷங்கரை...