அபிநயாவுக்கு ஆதரவு கொடுக்கும் அஜீத்!!

ஆரம்பம் படத்தை தொடர்ந்து அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், விதார்த், அபிநயா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமன்...

நடிகை ஸ்ருதியின் 2வது திருமணம் ரத்து : பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு!!

தமிழ், கன்னடப் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி கன்னட இயக்குநர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மகேந்தரை விவாகரத்து...

ஒஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து குஜராத்தி படம் பரிந்துரை : மோடி வாழ்த்து!!

திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுவது ஒஸ்கர் விருதுகள். இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்படும். அந்த...

இந்திய திரையுலகிற்கு கலைஞர்களின் பங்கு மகத்தானது : ஜெயலலிதா பாராட்டு!!

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவை முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலா ஆகியோரும் குத்துவிளக்கேற்றினர். விழாவில் முதல்வர்...

பட்டையை கிளப்பும் அஜீத்தின் ஆரம்பம் டிரைலர்!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்துள்ள படம் ஆரம்பம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகின....

அப்பிள் பெண்ணே படத்திற்காக பாடகியானார் ரோஜா!!

கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிக்கும் புதிய படம் அப்பிள் பெண்ணே. இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்றும் ரோஜா, தம்பி ராமைய்யா, கே.ஜி.பாண்டியன், தேவா,...

இணையத்தில் பரவும் சமீராரெட்டி ஆபாசப் படங்கள்!!

சமீராரெட்டி ஆபாசமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இவர் தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். நடு நிசி நாய்கள், வேட்டை படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும்...

துபாயில் ஜோடியாக சுற்றிய திரிஷா– ராணா!!

திரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என கிசு கிசுக்கள் பரவுவதை நம்பாதவர்கள் துபாயில் இருவரும் அடித்த கூத்தை பார்த்தால் அசந்து போய் இருப்பார்கள் என்கிறார் திரையுலக பிரமுகர் ஒருவர். ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம்...

சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது சினிமா நூற்றாண்டு விழா : ஜெயலலிதா ஆரம்பித்து வைக்கின்றார்!!

தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா...

முதல் இரவுக்குப் பின் காணாமல் போன நஸ்ரியா!!

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இவர் தற்போது ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முதன் முதலாக ஜுனியர் என்.டி.ஆர் ஜோடியாக ரபாஷா என்ற...

ஆதி எனக்கு நல்ல நண்பர் : டாப்சி!!

ஈரம் படப்புகழ் நடிகர் ஆதியும் ஆடுகளம் புகழ் டாப்சியும் இணைந்து மறந்தேன் மன்னித்தேன் படத்தில் தோன்றினார்கள். இந்த நட்பு திரையுலகைத் தாண்டியும் நெருங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மறந்தேன் மன்னித்தேன் படத்தில் இருவரும்...

முதல்-அமைச்சரின் 10 கோடி நிதி உதவி மகிழ்ச்சி அளிக்கிறது : பிலிம் சேம்பர் தலைவர்!!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.. வருகிற 21ம் திகதி முதல் 24ம் திகதி வரை சென்னையில் சினிமா...

தந்தையைப் போல் ஆடமுயன்று காயமடைந்த ஸ்ருதி ஹாசன்!!

நடிப்பிலும் நடனத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் கமலஹாசன். அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் கமலைப் போலவே தன்னை எதிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர். சென்ற வாரம் துபாயில் சினிமாத்துறையினருக்கான விருது வழங்கும்...

கதாநாயகனாகும் சந்தானம்!!

தமிழ் சினிமாவில் மன்மதன் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சந்தானம். அதன்பிறகு தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருகிறார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் சேர்ந்து துணை கதாநாயகன்...

நவம்பரில் விஸ்வரூபம் 2!!

கமலின் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது ரீ ரெக்கோடிங் விறுவிறுப்பாக நடக்கிறது. அத்துடன் படத்தை ரிலீஸ் செய்யும் திகதி பற்றியும் ஆலோசிக்கிறார்கள். அனேகமாக நவம்பர் 22ம் திகதி வெளியாகலாம்...

சிம்பு- ஹன்சிகா திருமணம் தள்ளிப்போகின்றது!!

சிம்பு- ஹன்சிகா வாலு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றன. அப்போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை இருவரும் முதலில் மறுத்து வந்தனர். பிறகு இருவரும் காதலிப்பதை ஒத்துக்கொண்டனர். இதனால்...