நடிகை ரஞ்சிதா வீடியோ ஒளிபரப்பு வழக்கு : 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு!!
நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் "நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள்...
கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி, முடம் போன்றது : இளையராஜா!!
தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது...
பவர் ஸ்டாரின் புதிய அவதாரம்!!
லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். என்னுடைய ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் ரஜனிதான் என்ற ஸ்டேட்மென்ட் மூலம் ரசிகர்களிடையே பிரமலமானார்.
அதன்பின் சந்தானம் தயாரித்த கண்ணா லட்டு...
சுற்றும் ஹீரோக்கள் : காதலில் சிக்காத நயன்தாரா!!
நயன்தாராவை காதலிக்க கதாநாயகர்கள் பலர் சுற்றுகின்றனர். ஆனால் அவர் யாரிடமும் சிக்கவில்லை. இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
முதல் காதல் சிம்புவுடன் நடந்தது. இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள்....
தெலுங்கு திரையுலகை அலங்கரிக்கப் போகும் கமல்-சூர்யா!!
டொலிவுட்டில் 1980களிலும், 1990 முற்பகுதியிலும் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக, சாகரா சங்கமம், ஸ்வாதி முத்யம் மற்றும் இந்துருடு சந்துருடு உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
சத்யராஜைக் கலாய்த்த சிவகார்த்திகேயன்!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. முதன்முதலாக இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அழகான கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கதை இது. நான் போஸ்...
ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்!!
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் நஸ்ரியா நசீம். நேரம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார்.
இப்போது, மலையாளத்திலும், தமிழிலும்...
மன்மதன்-2 வை இயக்கத் தயராகும் சிம்பு!!
நடிகர் சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கி, நடித்து 2004ல் வெளிவந்த படம் மன்மதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக...
பொலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் கமலின் 2வது மகள் அக்ஷரா!!
நடிகர் கமலஹாசனுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ருதி தமிழ் சினிமாவில் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என அவதாரம் எடுத்தவர். தமிழில் 3, 7ஆம் அறிவு ஆகிய படங்களில் நடித்து,...
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் அமலாபால்!!
அறிமுக நடிகையில் ஆரம்பித்து லைம்லைட்டில் இருக்கும் அத்தனை நடிகைகளும் அச்சரம் பிசகாமல் சொல்லும் ஒரே விஷயம் எப்படியாவது ரஜினி, கமலுடன் நடிச்சிடணும் என்பதுதான்.
எந்த நடிகை பேட்டியளித்தாலும் இந்த பதில் பெரும்பாலும் மாறுவதில்லை. அந்த...
படம் கைவிடப்பட்ட நிலையில்கூட முற்பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த நயன்தாரா!!
தமிழில் வெளிவந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்....
பொங்கல் விருந்தாகும் பிரியாணி!!
வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பிரியாணி. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவருக்கு 100வது படம்.
இப்படத்தை தயாரித்துவரும் ஸ்டுடியோ க்ரீன்...
வீட்டில் தவறி விழுந்த ஜெயம் ரவி கை முறிந்தது!!
ஜெயம் ரவி வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை எழும்பு முறிந்தது. பூலோகம், நிமிர்த்து நில் ஆகிய இரு படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பூலோகம் பட வேலைகள் முடிந்து...
பிரபுதேவாவுக்கு மெழுகுசிலை : இந்தி ரசிகர்கள் உருவாக்குகிறார்கள்!!
பிரபுதேவாவுக்கு இந்தி ரசிகர்கள் மெழுகுசிலை உருவாக்குகிறார்கள். இவர் அங்கு முன்னணி இயக்குனராகியுள்ளார். இந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது அஜய்தேவ் கான், சல்மான்கான் நடிக்கும் பெயரிடப்படாத...
மகாபாரத்தில் மங்கத்தாவுடன் என்னை இழிவுபடுத்திவிட்டனர்: எஸ்.வி.சேகர் பொலிசில் புகார்!!
நடிகர் எஸ்.வி.சேகர் தனது நாடகத்தினை கிண்டலடித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை...
ஹாலிவுட்டில் இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ராஜா ராணி வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும்...