நடிகை கனகா புற்றுநோயால் காலமானார்..!
பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார்...
தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.. சின்னப் படங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும்!
விஜயின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.
விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9ம் திகதி ரம்லான்...
தேவதாசிகளைப் புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை.!!
கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று கல்லூரி விழாவில் தேவதாசிகளுக்கு ஆதரவாக பேசி நடிகையும் நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை...
படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி!!
ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது. சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சில தீர்க்க...
ஜில்லாவில் விஜய் சம்பளம் 20 கோடி!!
ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு 20 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது.
ரஜினி, கமல் போன்ற டொப் ஹீரோக்கள் தங்கள்...
ஹொலிவுட்டில் நடிக்கும் மாதவன்!
தமிழ், இந்திப் படங்களில் கலக்கிய மாதவன் இப்போது ஹொலிவுட்டில் நடிக்கப் போகிறார். அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடித்த இந்திப் படம் 3 இடியட்ஸ். இந்தப் படம்தான் தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்,...
சிக்கலில் தலைவா?
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பது தான் தற்போதைய பேச்சு. தலைவா படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்....
பேஸ்புக்கில் இணைந்தார் தனுஷ்..!
தன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ்.
தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும்...
நடித்து கொண்டே படிப்பை தொடரும் நஸ்ரியா!!
கேரளத்து வரவான நஸ்ரியா நஸீம் படங்களில் நடித்துக் கொண்டே பி.கொம் படிப்பை தொடர இருக்கிறார். நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா.
தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் எளிதாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்....
சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது!!
சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது மியூசிக் அக்கடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான, அக்கடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக...
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் ஹீரோக்கள்!!
என்னதான் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், தமிழ் ஹீரோக்கள் குடும்ப பொறுப்புகளை கண்ணும் கருத்துமாய் செய்து வருகிறார்களாம்.
அல்டிமேட் ஸ்டார் அஜித், இளைய தளபதி விஜய், சூர்யா, ஜீவா உட்பட பல முண்ணனி ஹீரோக்கள் பலரும்...
அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா புற்றுநோய்க்கு சிகிச்சையா?
நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த...
காதலில் சிக்கிய 5 நடிகைகள்..!
ஹன்சிகா, சமந்தா, அமலாபால், காஜல் அகர்வால், லட்சுமிராய் ஆகிய ஐந்து நடிகைகள் காதலில் சிக்கியுள்ளனர். இதில் சிலருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஹன்சிகா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். அவர் நடித்து...
தண்ணீருக்காக கஞ்சா கருப்பை தேடிவரும் மனுக்கள்!!
கொலிவுட்டில் வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தை தயாரித்து வரும் கொமடி நடிகர் கஞ்சா கருப்பிற்கு மனுக்கள் குவிந்து வருகிறதாம்.
அங்காடி தெரு மகேஷ் நாயகனாகவும் ஆருஷி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில்...
திருமணத்திற்கு தயாராகும் பரத்!!
கொலிவுட்டில் 555 என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் பரத், விரைவில் திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
சசி இயக்கத்தில் தற்போது நடித்திருக்கும் இப்படத்தில் பரத் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் 6 பேக் உடற்கட்டுடன்...
சிறந்த பொலிவுட் நடிகராக அமிதாப் பச்சன் தெரிவு!!
பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகருமான அமிதாப் பச்சன் மிகச் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் இந்தி...
















