ஒற்றைப் பாடலுக்கு நடனமாடும் நடிகைகள்!!
ஒரு படத்துக்கு 40, 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்து வாங்கும் சம்பளத்தை இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்து ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் நடிகைகள் பெற்றுவிடுகிறார்கள்.
படமே இல்லாமல் வீட்டில்...
மணிரத்னம் இயக்கும் புதிய படம்!!
மணிரத்னம் கடைசியாக இயக்கிய ராவணன், கடல் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைச் சந்தித்தன.
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா நடித்த குரு இந்திப் படம் தான் கடைசியாக மணிரத்னம் கொடுத்த ஹிட்.
இரண்டு படங்கள் தோல்வியைத்...
அக்ஷன் கதை தேடும் விமல்!
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம் மூலம் அறிமுகமானவர் விமல். அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் இவர் நடித்த களவாணி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கிராமத்துக் கதையில் பொருந்திப் போகிறார், அதிரடி அக்ஷன் காட்சிகள்...
இயக்குனர் சீமானுக்கு பிடி வாரண்ட்!!
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில்...
அக்கினியில் சங்கமமாகிய காவியக் கவிஞன் வாலியின் உடல்!!(படங்கள்)
15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள...
ஒரே மேடையில் ரஜினி-கமல்-அமிதாப்..!
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப் & ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான். ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன....
சந்தியாவின் இடுப்பைக் கிள்ளி முத்தம் கொடுத்து விரட்டியடித்த சந்தானம்!!
" யா யா" படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா.
சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் "யா யா" படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ...
வணக்கம் சென்னை திருட்டு கதையா?
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம் "வணக்கம் சென்னை".இப்படத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்...
கவிஞர் வாலி இன்று மாலை காலமானார்..!
சினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை...
திரிஷாவின் சினிமா வாழ்க்கை இனிமே அவ்ளோதானா?
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை திரிஷா தான். மார்க்கெட்டில் நிலைத்திருக்க என்ன தேவையோ அதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும்...
மோதலுக்கு தயாரான அஜித்-விஜய் படங்கள்..!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கிற 53-வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகும் நிலையில் உள்ளது.
இன்னமும் பெயரிப்படாத இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு பின்பு தற்போது 54-வது படமாக சிறுத்தை...
ஏறிக்கொண்டே போகும் நயன்தாராவின் சம்பளம்!
ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நயன்தாரா. ரஜினி தொடங்கி சூர்யா, விஜய், அஜித், ஆர்யா, சிம்பு, தனுஷ், ஜீவா என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
சிம்பு, பிரபுதேவா,...
ஹீரோக்களை முடிவு செய்யும் சந்தானம்!
தற்போது வெளியாகக் கூடிய பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சந்தானம் இருக்கிறார். அவர் இருந்தால்தான் படம் ஓடுகிறது என்ற தயாரிப்பாளரும், இயக்குநரும் நினைக்கிறார்கள்.
இதனால் சந்தானத்தின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. ஒருநாளைக்கு 10...
யாராவது பணக்காரர் என்னைத் தத்தெடுத்தால் சினிமாவிலிருந்து விலகத் தயார் – செல்வராகவன்!!
யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால் சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன். இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்.
13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது...
மோசமடைந்து வரும் வாலியின் உடல் நிலை!
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத் தட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
கடந்த ஜுன் 8ம் திகதி இயக்குனர் வசந்த...
கைவிடப்படுமா கோச்சடையான் திரைப்படம்??
ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது என்றால் எப்படி இருக்கும்?
பணம் போட்ட தயாரிப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக்...