‘2.0’ படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமிஜெக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா...

பொதுமேடையில் மன்னிப்பு கேட்ட சூர்யா!!

சமீபத்தில் சிவகுமாரின் பிறந்தநாளையொட்டி அவர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியின் நிறைவு நாளில் சூர்யா, கார்த்தி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது, மேடையில் மூத்த பத்திரிகையாளர்களை பேச அழைத்தனர். அப்போது...

“என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார்” : சிம்பு!!

சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் 5 விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளார். சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று...

89வது ஒஸ்கார் விருதுகள் : சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு 85 நாடுகளின் படங்கள் விண்ணப்பம்!!

89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த வெளி­நாட்டு திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு 85 நாடுகள் விண்­ணப்பம் செய்­துள்­ளன. 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­ழாவில் சிறந்த...

மாலைதீவில் கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அசின்!!

நடிகை அசினுக்கு நேற்று 31வது பிறந்தநாளாகும் . இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலைதீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என...

பிரதமரை சந்தித்த நடிகை கவுதமி : த்ரில் அனுபவமாம்!!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கவுதமி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிபுணர்வு...

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய நடிகை!!

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகை ஆர்ஷிகான், அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பொலிவுட் படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாடல்...

தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிடக்கோரி நடிகை ரம்பா வழக்கு!!

தன்னுடன் சேர்ந்து வாழுமாறு தனது கணவருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றில் நடிகை ரம்பா வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் பிறந்த நடிகை...

மாதம் 2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்க்கும் ரம்பா!!

உழவன், உள்ளத்தை அள்ளித்தா உள்பட ஏராளமான படங்களில் நடத்தவர் நடிகை ரம்பா. இவர், கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள்...

விவாகரத்துக் கோரியுள்ள ரம்பா!!

நடிகை ரம்பா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை ரம்பாவுக்கும் கனடாவைச் சேர்ந்த இந்திரனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்திரனின் மேஜிக்வுட் நிறுவனத்தின் தூதராக ரம்பா...

நடனமாடிக்கொண்டிருந்தபோது உயிரிழந்த பிரபல நடிகை!!

மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோது பிரபல மராத்தி நடிகை அஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்தார். பிரபல மராத்தி நடிகையும் பரதநாட்டிய நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போத். இவருக்கு வயது 44, நேற்றிரவு புனேவில் நடந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...

லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு!!

தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம்.அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார். இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில...

தமன்னாவால் பிரபல நடிகைகள் கடும் பீதி!!

தமன்னா தமிழ், தெலுங்கு என தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்து விட்டார்.ஹீரோயினாக நடித்து வரும் அவர் பாகுபலிக்கு பிறகு மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்து விட்டது.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசுவாமி தனது...

புதிய தொழில்நுட்பத்தில் பாகுபலி 2 டீஸர்!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி, 600 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் மழை பொழிந்த பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதன் 2ஆம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும்...

தங்கப்புடவைகளில் ஜொலித்த நடிகைகள்!! (புகைப்படங்கள்)

தங்கத்தால் ஆன புடவைகளுடனும் நகைகளுடனும் ஜொலி ஜொலித்த பிரபல நடிகைகளின் புகைப்படங்கள் இதோ....

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு 10 லட்சம் ரூபாய் உடையில் வந்த நடிகை!!

பொலிவுட் கதாநாயகிகள் அவர்களது உடை விடயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது வழக்கம். எந்தவெரு பட விழாக்கள், பேஷன் ஷோக்கள் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வருவார்கள். இதற்காக ஒவ்வொருவரும் பிரத்யேகமாக...