விமானத்தில் வழங்கப்பட்ட விசித்திர உருவத்திலான உணவினால் அதிர்ச்சியடைந்த பெண்!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், விமானத்தில் பயணம் செய்த போது, தனக்கு உணவுப் பொருட்களில் ஒன்று விநோதமான உருவத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியிலிருந்து பிறிஸ்பேன் நகருக்கு அவுஸ்திரேலியாவின்...
ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக நாம் வாகனங்களில் சாலையில் செல்லும் போது, சிறிய கல் இருந்தால் கூட அது நமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும்.
அப்படி இருக்கும் போது ரயில் தண்டவாளத்தில் மட்டும் ஏராளமான கற்கள் நிரம்பிக் கடக்கும்....
இப்படியும் குழந்தை பிறக்குமா : உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்!!
உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24...
118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலமரம்!!
நாம் வாழும் இந்த உலகில் விசித்திரங்களுக்கும், வினோதங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சம் இல்லை. உலகின் ஏதோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
அந்த வகையில் இன்றும் ஒரு விசித்திர சம்பவம்...
கங்காருவை விழுங்கிய மலைப்பாம்பு!!
கங்காரு ஒன்றை மலைப் பாம்பு விழுங்கும் காட்சி அவுஸ்திரேலியா வில் கோல்வ் மைதானமொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலுள்ள கோல்வ் மைதானத்தில், கடந்த சனிக்கிழமை பலர் கோல்வ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...
உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்!!
உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்த பல பறவைகள், தனி இனங்களைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வில்...
பறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு!!
அரிய வகை உயிரினம் ஒன்று கடலினுள் கடல் தொழில் அறிஞரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது எந்த இனத்தை சேர்ந்த உயிரினம் என அடையாளப்படுத்தப்படாத நிலையில், crinoid என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றது.
இந்த அழகான உயிரினம் தாய்லாந்தின் பாலி...
வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)
வவுனியா இறம்பைகுளம் அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை வரை இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...
காலுக்குப் பதிலாக சக்கரம் பொருத்தப்பட்ட ஆமை!!
பிரிட்டனில் கால் ஒன்றை இழந்த ஆமையொன்று நடமாட உதவுவதற்காக சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள 7 வயதனா இந்த ஆமை, காரா பெய்ன்டோன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்டது.
அவ் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற...
பில்கேட்சுக்கே ஸ்க்ரீன் சேவர் காட்டி ஏமாத்திய எமதர்மன்: சுவாரசியமான சங்கதி!
பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
“நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? … எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க...
கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்ட ஓரங்குட்டான் குரங்கு : இதயத்தை நெகிழச்செய்யும் காட்சி!!
விலங்கினங்களை அறவே பிடிக்காது எனக்கூறி வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம், நாங்களும் உங்களை போன்று உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிரினம் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஓரங்குட்டான் குரங்கு.
இங்கிலாந்தில் உள்ள உயிரியில் பூங்காவிற்று கர்ப்பிணி...
ஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை!!
ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16...
டென்மார்க்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் குடியிருப்புக்கள்!!(படங்கள்)
டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புக்களை உருவாக்கி வருகிறது.
அநேகமான நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது, வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். துறைமுகங்களில்...
உலகிலேயே மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஆண்!!
ஹவாயில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் தாமஸ் ட்ரேஸ் பீட்டி. இவர் 2002ல் பாலியல் மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதால், அனைவரும் இவரை பிரபலமாக "The Pregnant Man" என...
ஒருநாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய சிறுவனின் தற்போதைய நிலையைப் பாருங்கள்!!
இந்தோனியாவில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் 2 வயது மதிக்கத்தக்க Ardi Rizal என்ற சிறுவன் நாள் ஒன்றுக்கு 40 சிகரெட் குடிக்கிறான் என்ற செய்தி வெளிவந்தது, அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில்...
பார்ஸிலோனாவின் உயரமான கட்டடத்தின் சுவரில் பாதுகாப்பு சாதனமின்றி ஏறி இறங்கிய ஸ்பைடர் மேன்!!
ஸ்பெய்னின் பார்ஸிலோனா நகரிலுள்ள 38 மாடி கட்டடமொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்ணிக்கப்படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்வித பாதுகாப்புச் சாதனங்களும் இன்றி ஏறி இறங்கினார்.
பிரான்ஸை சேர்ந்த 54 வயதான அலெய்ன்...
















