பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப...

நிதி சேர்க்கை நிர்வாணப் போட்டி!!

தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க, பல்கலைக்கழக பெண்கள் ரக்பி அணி நிர்வாணமாக போட்டியில் கலந்துக் கொண்டார்கள். ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கு இடையே, நடைப்பெற்ற ரக்பி போட்டியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த...

நவம்பர் மாதங்களில் பொன்னிற இலைகளை தூவும் மரம்!!

கிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடத்தில் இருக்கிறது இந்த கிங்கோ மரம். இந்த மரம்...

மீன்களுக்கும் காய்ச்சல் வருமாம்!!

சில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...

உலகம் அழியப் போகிறது : 7 அறிகுறிகள்!!!

பண்டைய நூல்களில் 4 யுகங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்றவை. ஒவ்வொரு யுகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளைக் கொண்டிருக்கும். அதில் கலியுகம் மிகவும் சக்தி வாய்ந்தது. கலியுகம்...

அமெரிக்க சுதந்திர தேவி சிலையை பற்றி வியப்பூட்டும் தகவல்கள்!!

ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் இருக்கிறது அமெரிக்க தேவி சிலை. 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் நாள் இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக...

பேய் உணர்வை எது ஏற்படுத்துகிறது என்று தெரியுமா??

பேய் உள்ளதா இல்லையா என்பது இன்றளவும் வாக்குவாதமாக உள்ளது. ஆனால் தங்களைச் சுற்றி வழக்கத்திற்கு மாறான சம்வங்கள் நடப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய சம்பவங்களுக்கு தர்க்க ரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. பேய்...

தொட்டால் தோல் உரியும் வினோத குழந்தை : கவலையில் பெற்றோர்!

அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லிங்கன் நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி என்ற தம்பதியினருக்கு...

பல்கேரியர்களை திகைக்க வைத்த பச்சை நிற பூனை!!

பல்கேரியாவிலுள்ள கிராமமொன்றில் பச்சை நிறமான பூனையொன்று சுற்றித் திரிந்து பலரையும் திகைக்க வைத்துள்ளது. பல்கேரியாவின் கருங்கடல் பகுதியிலுள்ள வார்னா எனும் கிராம மக்கள் அசாதாரணமான நிறம் கொண்ட இந்த பூனையை பார்த்து வியந்தனர். இப்பூனை...

நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண்!!

நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனை விழுங்கிய பெண் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது நூடுல்ஸ்...

தலைமுடியை சாப்பிடும் விநோத பெண் – வயிற்றுக்குள் வந்த வினை

உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவரின் வயிற்றிற்குள் இருந்து 5 அடி நீளமுள்ள தலைமுடி பந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கவிதா குமாரி(15) என்ற பெண், முடியை சாப்பிடும் விநோத...

புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய் : திகிலூட்டும் திக் திக்.. உண்மை!!

சிறுவயதிலிருந்து பேய் இருக்கிறது என்றால், அது புளியமரத்தின் மீது தான் அமர்ந்திருக்கும் என்று கதை சொல்வார்கள்.இரவில் வெளியே விளையாட செல்லும் சிறுவர்களுக்கு, அங்கே பார் புளியமரத்தில் பேய் அமர்ந்திருக்கிறது என்று மிரட்டி வைப்பார்கள்.இந்த...

அதிசய முட்டை!!

காம்பு இல்லாத காய் எது என்று விடுகதை கேட்டால் முட்டை என்ற விடை கூறப்படுவது வழமையாக இந்தது. எனினும் தற்போது அவ்வாறு கூறமுடியாத சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அவிசாவளை வக பகுதியில்...

4 ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்பிய கிளி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டேரன் சிக் என்பவர் தனது வீட்டில் ஆப்பிரிக்க நாட்டு சாம்பல்நிற கிளியை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிக்கு அவர் ஒரு சில ஆங்கில வார்த்தைகளையும் பேச கற்றுக்கொடுத்து...

மிஸ்டர் பீனின் திருமண வாழ்க்கை முறிந்தது!!

மிஸ்டர் பீன் கதா­பாத்­திரம் மூலம் உலக புகழ் பெற்ற இங்­கி­லாந்தின் பிர­பல ஹொலிவூட் நகைச்­சுவை நடி­க­ரான ரோவன் அட்­கின்சன் (60வயது), தனது மனைவி சுனேத்ரா சாஸ்­தி­ரியை விவா­க­ரத்து செய்­துள்ளார். இதன் மூலம் இவர்­க­ளது...

கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)

இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன. இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை...