டுவிட் அனுப்பும் கோழி!!

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள இறைச்சி உண­வு­களை விற்­பனை செய்து வரும் சிக்கன் ட்ரீட் எனும் உணவு விடு­தி­யின் டுவிட்டர் கணக்கை பெட்டி எனப் பெய­ரி­டப்­பட்­ட 4 வய­தான கோழி­ கையாள்­கி­றது. உணவகத்தின் பிர­சார நட­வ­டிக்­கை­யாக அக்கோழி­யை விடுதி...

டைட்டானிக் கப்பலிலிருந்து ஏறப்பட்ட பிஸ்கட் 15000 ஸ்ரேலிங் பவுண் விலைக்கு ஏலத்தில் விற்பனை!!

1912 ஆம் ஆண்டில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பனிப்­பா­றையில் மோதி விபத்­துக்­குள்­ளாகி மூழ்­கிய டைட்டானிக் கப்­ப­லி­லி­ருந்து சேத­ம­டை­யாத நிலையில் பெறப்­பட்ட பிஸ்கட் ஒன்று பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்ற ஏல­விற்­ப­னையில் 15,000 ஸ்ரேலிங் பவுண் விலைக்கு விற்­ப­னை­யகி­யுள்­ளது. வில்ட்­ஷி­ய­ரி­லுள்ள...

ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன்!!

தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக...

இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்!

அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை...

வீதிகளை சுத்தம் செய்து வறுமையில் வாழ்ந்து வந்த யுவதி அழகுராணியாக தெரிவானார்!!

வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும்...

விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!

அமெ­ரிக்க எயார்லைன்ஸ் விமா­னமொன்றில் பயணம் செய்­வ­தற்கு சக்­கர வண்­டியில் அழைத்துவரப்­பட்ட மிகவும் பரு­ம­னான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்­தப்­பட்­டமை அங்கிருந்­த­வர்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. ஹாங் என்­ற­ழைக்­கப்­படும் மேற்­படி நாய் அதன் உரிமை­யா­ள­ரான...

சுவைமிக்க பழங்களை உண்ணும் ஆர்வத்தால் 16 அடி உயரமான மரத்தில் ஏறிய ஆடுகள்!!

தமக்குப் பிடித்த பெரி பழத்தை உண்ணும் முகமாக 16 அடி உயரமான பெரி மரத்தின் மீது ஆடுகள் ஏறி நிற்பதை வெளிப்படுத்தும் இந்த அரிய காட்சி மொரோக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது. மரத்தில் கொத்துக் கொத்தாக கனிந்து...

கிளி போன்ற தோற்றத்தை பெற காதுகளை அறுவைசிகிச்சை மூலம் துண்டித்த நபர்!!

உலகில் தமது அழகை மேம்­ப­டுத்த பலரும் அழகு சத்­திர சிகிச்சை செய்து கொள்­வது வழமை. ஆனால் பிரித்­தா­னிய பிறிஸ்டல் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த நப­ரொ­ருவர் தனது முகத்தை கிளி போன்ற உரு­வ­மு­டை­ய­தாக மாற்ற தனது காது­களை...

இனி பசி இல்லை – சாப்பாடு இல்லை – சூரியன் மட்டுமே!!

உடல் பருமனைக் குறைக்க அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளாமல், பச்சிலை சாறுகளை குடித்து வாழ்ந்து வருபவர்கள் அதையும் தாண்டி தற்போது ஒரு வித்தியாசமாக மேனியைப் பேணும் முயற்சியில் இறங்கியுள்ளனர். உடலின் அழகை அளவாக...

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம்!! (வீடியோ இணைப்பு)

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து...

இந்த கிளி செய்கிற வேலையை பாருங்கள்..! (VIDEO)

நாம் சின்னச் சின்ன விஷயங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவதெல்லாம் இளம் பிராயத்தில்தான். முதல் துளி மழை, சாக்லேட், சைக்கிள், முதல் கைக்கடிகாரம், முதல் கவிதை இது போன்ற சில விஷயங்களெல்லாம் நமக்கு ஒரு காலகட்டம்...

தாலாட்டைக் கேட்டு உறங்கும் 3 வார யானைக்குட்டி! (VIDEO)

இந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது. வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய்...

வீட்டுச்சுவரை இராட்சத தொலைக்காட்சி திரையாக மாற்றும் ஸ்மார்ட் மோதிரம்!!

ஒரு­வரின் கை அசைவில் இலத்­தி­ர­னியல் உப­க­ரணங்­க­ளையும் காட்சித் திரை­க­ளி­லி­ருந்து ஸ்மார்ட் ஒளிகள் வரையும் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய ஸ்மார்ட் மோதி­ர­மொன்று இஸ்­ரேலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் எம்­யுவி இன்­ட­ரக்டிவ் நிறு­வ­னத்தால் உரு­வாக்­கப்­பட்­டுள் ­ளது. 'பேர்ட்' என்ற மேற்­படி...

பச்சோந்தியை போன்று உலகை பார்க்க உதவும் தலைக்கவச உபகரணம்!!

பச்­சோந்­தி­க­ளா­னது இடத்­திற்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்­வ­துடன் ஒரே­ச­ம­யத்தில் பல திசை­க­ளிலும் பார்க்கக் கூடிய கண்­களைக் கொண்­டுள்­ளன. இந்­நி­லையில் பச்­சோந்தி போன்று உலகை ஒரே­ ச­ம­யத்தில் பல திசை­களில் பார்க்க உதவும் தலைக்­க­வச...

வளர்ப்புப் பற­வை­க­ளுக்­கென 100,000 டொலர் பெறு­ம­தி­யான சொத்தை எழு­தி­வைத்த பெண்!!

அமெரிக்­காவைச் சேர்ந்த கோடீஸ்­வரப் பெண்­ணொ­ருவர் தனது கிளி இனத்தைச் சேர்ந்த 32 வளர்ப்புப் பற­வை­க­ளுக்கு 100,000 அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சொத்தை எழு­தி­வைத்து விட்டு இறந்­துள்ளார். நியூயோர்க் நகரைச் சேர்ந்த லெஸ்லி ஆன் மன்டெல்...

ஓவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகன்!!

சமை­ய­லறை ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான இர­சா­யன திர­வத்தை அருந்­திய பால­க­னொ­ரு­வனின் உடல் உள் உறுப்­புகள் கடு­மை­யான எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­ன­துடன் அவ­னது சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழப்­புக்கு உள்­ளா­கிய விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னிய பிர்­மிங்­ஹாமில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில்...