எருமைக்கும் முதலைக்கும் இடைப்பட்ட தோற்றத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!!

எருமை மாடொன்று முத­லைக்கும் எரு­மைக்கும் இடைப்­பட்ட தோற்­ற­மு­டைய விநோத தோற்­ற­மு­டைய கன்­றுக்­குட்­டியை ஈன்ற சம்­பவம் தாய்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது. வாங்ஹின் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹைரொக் எனும் இடத்தில் பிறந்த இந்தக் கன்றால் அங்கு பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது....

48 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட குதிரையின் கருப்பையில் குட்டி!!

ஜேர்­ம­னியில் 48 மில்­லியன் ஆண்­டுகள் பழை­மை­யான குதி­ரை­யொன்­றுக்­கு­ரிய எச்­சத்தின் கருப்­பையில் பிறக்­காத நிலை­யி­லி­ருந்த குட்டி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. டார்ம்ஸ்டத் எனும் இடத்­தி­லுள்ள கல் அகழ்வு தளத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இந்த எச்சம் கருப்­பையில் பிறக்­காத நிலை யில்...

உணவு மோகத்தால் அவலநிலை!!

உடல் பரு­ம­னுக்­காக சிகிச்சை பெற அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த வேளை மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யாமல் பீஸா உணவை வர­வ­ழைத்­த­மைக்­காக மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 800 இறாத்தல் நிறை­யு­டைய நபர், தனது தந்­தையின் வாக­னத்தில் வாழும் நிர்ப்­பந்­தத்­­திற்கு உள்­ளான சம்­பவம்...

முற்று முழுதாக கார்ட்போட்டால் உருவாக்கப்பட்ட ஆடம்பர கார்!!

ஆடம்­பர கார்­களை உற்­பத்தி செய்யும் ஜப்­பா­னிய லெக்ஸஸ் நிறு­வ­ன­மா­னது முற்­று­மு­ழு­தாக கார்ட்­போர்ட்டால் ( கடி­ன­மான மட்டை) உரு­வாக்­கப்­பட்ட காரொன்றை தயா­ரித்து அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. மேற்­படி நிறு­வனம் தனது ஆடம்­பர கார்­க­ளுக்­கான பிர­சார நட­வ­டிக்­கையின் ஓர் அங்­க­மா­கவே...

12 வயது சிறுவனை தவறுதலாக சுட்டுக்கொன்ற 11 வயது சிறுவன்!!

11 வயது சிறுவன் ஒருவன் தனது 12 வயது சகோ­த­ரனை தவ­று­த­லாக சுட்டுக் கொன்ற விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க ஒஹியோ மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தென் கரோ­லி­னாவைச் சேர்ந்த மேற்­படி இரு சிறு­வர்­களும் ஒஹியோ மாநி­லத்­தி­லுள்ள...

சுற்றுச்சூழலுக்கு நன்மை தரும் புதிய நல்லடக்க செயன்முறை!!

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு நன்மை பயக்கும் முறையில் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான புதிய முறை­மை­யொன்றை இரு வடி­வ­மைப்­பா­ளர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர். இத்­தா­லிய வடி­வ­மைப்­பா­ளர்­களான அனா சிற்­றலி மற்றும் ராவோல் பிரெட் ஸெல் ஆகி­யோரால் இந்த புதிய முறைமை உரு­வாக்­கப்­பட்டு...

கைவிரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்தில் நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!!

இந்தியர் ஒருவர் தனது கைவிரல்களில் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 78 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர், தனது இடது கையில் உள்ள 5 கை விரல்களிலும், 909.6 செ.மீட்டர்...

தென்னந்தோட்­டங்­களில் அடி­மை­க­ளாக பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­படும் குரங்­குகள்!!

தாய்­லாந்­தி­லுள்ள கிராமப் பகு­தி­­களில் குரங்­குகள் கொடூ­ர­மான முறையில் தின­சரி தென்­னந்­தோப்­பு­களில் பணி­யாற்ற நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வது தொடர்­பான அதிர்ச்சித் தகவல் வெளியா­கி­யுள்­ளது. மேற்­படி குரங்­குகள் குட்­டி­க­ளாக கடத்­தப்­பட்டு ஒன்­று­ட­னொன்று சங்­கி­லி­களால் பிணைக்­கப்­பட்டு விசேட பயிற்சிப் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்றன. அவற்றுக்கு...

கடற்கன்­னி­யர்­க­ளாக மாறும் அமெ­ரிக்­கர்கள்!!

உல­க­ளா­விய மக்­களில் பெரும்­பா­லானோர் வாழ்வில் ஒரு­மு­றை­யேனும், கடல்­கன்­னியைப் பற்­றிய கதை­களால் ஈர்க்­கப்­பட்டு, தமது வாழ்­நாளில் அவர்­களை ஒரு­மு­றை­யேனும் பார்க்க வேண்டும் என ஆசைப்­ப­டு­கின்­றனர். கொலம்பஸ், இந்­தி­யாவைத் தேடி கடல் வழியே பய­ணித்­த­போது, கடல்­கன்­னியைப்...

விளை­யாட்டுப் போட்­டிக்­கான அனு­ம­திச்­சீட்­டுடன் தனது கண­வரை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அறி­வித்த பெண்!!

அவுஸ்­தி­ரே­லிய குயீன்ஸ்­லாந்து ரக்பி லீக் விளை­யாட்டின் மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்­டிக்­கான அனு­மதிச் சீட்­டு­க­ளுடன் தனது கண­வரை வழங்­கு­வ­தாக அறி­வித்து மனை­வி­யொ­ருவர் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.மக்­கார்தி என்ற மேற்­படி பெண் வாலாற்று முக்­கி­யத்­துவம் மிக்க...

மூக்குக்குப் பதிலாக குழாயுருவான கட்டமைப்புடன் பிறந்த குழந்தை!!

மூக்­கிற்கு பதி­லாக முகத்தில் இரு குழாய் போன்ற கட்டமைப்பு­க­ளுடன் அதி­சய குழந்­தை­யொன்று பெருவில் பிறந்­துள்­ளது.பெரு­வின் தலை­நகர் லிமா­வி­லி­ருந்து 300 மைல் தொலைவில் சிம்பொத் நக­ரி­லுள்ள டெல் நினோ மருத்­து­வ­ம­னையில் லொறினா ரொட்­றி­குயஸ் ஸவ­லெதா...

நிதி சேகரிப்பதற்காக கடற்கரையில் நிர்வாண குளியல்!!

பிரித்தானியாவின் Druridge Bay பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் நூற்றுக்கணக்கானோர் நிர்வாணக்குளியலில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற நாள் விடிகாலையில் 5.30 மணிக்கு Druridge Bay பகுதியில் குவிந்த 300க்கும் மேற்பட்ட...

9-வது மாடியில் இருந்து செல்பி எடுக்க முயன்ற மாணவனுக்கு நடந்த விபரீதம்!!

ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9-வது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.கீழே விழுந்த மாணவன் படுகாயம் அடைந்த நிலையில்...

பார்வையின் தீவிரத்திற்கு ஏற்ப உருமாறும் விநோத மேலாடை!!

பார்ப்­ப­வர்­களின் கவ­னத்தை ஈர்க்­கவோ அல்­லது அவ­ரது பார்­வையை திசை திரும்ப வைக்­கவோ கூடிய வகையில் தனது தோற்­றத்தை தன்­னிச்­சை­யாக மாற்றிக் கொள்ளும் மேலா­டை­யொன்றை வடி­வ­மைப்­பாளர் ஒருவர் உரு­வாக்கி சாதனை படைத்­துள்ளார். தென் கலி­போர்­ணிய பல்­க­லைக்­க­ழ­கத்தில்...

சில நொடிகளில் மரம் ஏறும் 97 வயது பாட்டி!!

சத்தான உணவு நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என நமது பெற்றோர் அவ்வப்போது நமது சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டும்போது கூறுவர். கிட்டத்தட்ட அதை உண்மையாக்கும் விதமாக ஒரு சீனப் பாட்டியின் வீடியோ இணையத்தைக் கலக்கி...

நாயுடன் தப்பிச்சென்று உயிர்பிழைத்த சிறுவன்!!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து அக்கம்பக்கம் உள்ள நாடுகளில், உயிர்வாழ வேண்டி ஓடிவரும் அகதி வாழ்க்கைக்கு நடுவே, குடியேற புகலிடம் தேடி வந்த சிறுவன் தனது செல்ல நாயைப் பிரிய மனமில்லாமல்,...